ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.!

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.! Empty மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 12:07 pm

இவிஎம் (EVM - Electronic Voting Machines) எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களானது, கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் இந்திய பொது மற்றும் மாநிலத் தேர்தல்களில் வாக்குப்பதிவுகளை செயல்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.! Xru1GATXRqm6nZkn67Xj+rk-nagar-21-1513835802

அதற்கு முன்பு வரை காகித வாக்கு முறையை கையாண்ட இந்திய அரசியல்வாதிகளையும் சேர்த்து, பெரும்பாலான மக்களுக்கும் கூட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமானது, தந்திரமான சில ஏமாற்று வேலைகளுக்குள் ஈடுபடுத்தப்படலாமென்ற சந்தேகம் முதல் நாளில் இருந்தே கிளம்பியது.


போட்டுடைத்த பிபிசி.!

இந்த "இயந்திரம்" பாதுகாப்பற்றது என்ற குற்றசாட்டுகள் பல எழுந்தன, தொடர்ந்து ஹேக்கிங் குற்றசாட்டுகளுக்குள் சிக்கினாலும் கூட இன்று நடக்கும் ஆர்.கே இடைத்தேர்தல் வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரகளில் ஹேக்கிங் என்பது சாத்தியமா.? இவிஎம்-களின் மூலம் போலியான வாக்குகளை அல்லது கள்ள ஓட்டுகளை உருவாக்க முடியுமா.? இவிஎம்-களை ஒருவரால் கட்டுப்படுத்த முடியுமா.? - ஆம் என்று போட்டுடைத்துள்ளது பிபிசி.!

நன்றி
ஒன்இந்தியா தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.! Empty Re: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.!

Post by SK Fri Dec 22, 2017 12:11 pm

இது தன தெரிஞ்ச விஷயமாச்சே


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.! Empty Re: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 12:14 pm

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.! Dh76p89ISDu5LFYK3mnq+21-1513835923-11-1491887550-2-109-png


சட்டவிரோதமான முறையில்

பொதுவாகவே வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் வலுவானவைகள் மற்றும் எதனை கொண்டும் தலையிடவோ அல்லது ஊடுருவவோ முடியாதவைகள் ஆகும். அவ்வளவு ஏன் இவிஎம்-களை அதன் உற்பத்தியாளர்களால் கூட சட்டவிரோதமான முறையில் கையாள முடியாது என்று தான் நம்பப்பட்டு வந்தது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.! 0msh16DpTamb68yroulg+21-1513835932-11-1491887553-21991-zgqqfczcsg-1489582851


நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விட்டது

ஆனால் தற்போதுள்ள நிலைமையோ முற்றிலும் வேறு, பலவகையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் இவிஎம் இயந்திரங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விட்டது என்றே கூற வேண்டும். ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் இவிஎம் பாதுகாப்பு சார்ந்த அறிக்கையில் "வழக்கம் போல" இவிஎம்களை ஹேக் செய்ய இயலாது என்று தான் கூறப்படுகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.! Empty Re: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 12:15 pm

SK wrote:இது தன தெரிஞ்ச விஷயமாச்சே
மேற்கோள் செய்த பதிவு: 1254316
நன்றி
நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.! Empty Re: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 12:21 pm

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.! KfsSvAbxSdG1ZIQvZPBD+21-1513835940-11-1491887556-5465567fd8252


நுட்பத்தினை உருவாக்கி காட்டினர்

ஆனால் 2010-ஆம் ஆண்டிலேயே அமெரிக்க விஞ்ஞானிகள் நமது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து, அதை பிபிசி அம்பலப்படுத்தியது பற்றி உங்களுக்கு தெரியுமா.? ஆம். கடந்த 2010-ஆம் ஆண்டில் அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நமது இந்திய மின்னணு வாக்கு இயந்திரங்களுள் ஊடுருவக்கூடிய ஒரு நுட்பத்தினை உருவாக்கி காட்டினர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.! PsyBQHMES9ioswqAh0eR+21-1513835949-11-1491887559-aaaa


உரை செய்திகளை அனுப்புவதன் மூலம்

2010-ஆம் ஆண்டிலேயே இந்த தகவலை வெளியிட்ட பிபிசி, உத்திர பிரதேசத்தில் நடந்த தேர்தலில் பா.ஜா.க-வின் அபாரமான வெற்றியை தொடர்ந்து பிபிசி மீண்டும் அந்த தகவலை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது. மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மூலம் சொந்தமாக உருவாக்கப்பட்ட ஒரு கணினியோடு, இவிஎம் இயந்திரம் இணைக்கப்பட்ட பின்னர் மொபைலில் இருந்து இயந்திரங்களுக்கு உரை செய்திகளை அனுப்புவதன் மூலம் ஒட்டு எண்ணிக்கை முடிவுகளை மாற்ற முடிந்தது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.! Empty Re: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 12:24 pm

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.! AuYmGGnmT8OpXzA9d1Ez+21-1513835958-11-1491887563-electronic-voting-machine


இமிடேஷன் டிஸ்பிளே

இந்த ஹேக்கிங் நிகழ்வில், இவிஎம் இயந்திரங்களின் உண்மையான டிஸ்பிளேவை போன்ற காட்சியளிக்கும், கிட்டத்தட்ட அதேபோன்ற தோற்றமுள்ள இமிடேஷன் (Imitation - சாயல்) டிஸ்பிளே பலகை செய்யப்பட்டு அதற்கு அடியில் ஒரு நுண்செயலி மற்றும் ஒரு ப்ளூடூத் ரேடியோ மறைத்து வைக்கப்பட்டது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.! 7bbcmpCET0qpAe4qU8aU+21-1513835966-11-1491887566-evm


நிஜமான ஒட்டு எண்ணிக்கைகள் இடைமறிக்கப்பட்டு

ஆய்வு செய்து பார்க்கும் நோக்ககத்தில் உருவாக்கப்பட்ட போலியான இவிஎம் டிஸ்ப்ளே வழியாக, முழுக்க முழுக்க அதனை அடிப்படையாக கொண்டு போலியான ஒட்டு எண்ணிக்கை முடிவுகளை ஹேக்கிங் நிகழ்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்களை காட்சிப்படுத்தியுள்ளனர். அதாவது இவிஎம் இயந்திரங்களில் பதிவான நிஜமான ஒட்டு எண்ணிக்கைகள் இடைமறிக்கப்பட்டு, நேர்மையற்ற போலியான எண்ணிக்கைகள் காட்சிப்படுத்தப்படும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.! Empty Re: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 12:31 pm

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.! BButs1QrTrKUJqaTkzMI+21-1513835975-11-1491887569-evm-b-7122015


தேர்தல் நடக்கும் நேரம் மற்றும் நடந்து முடிந்த பின்னர்

கூடுதலாக இவிஎம்-களுள் இணைக்கப்படும் சிறிய நுண்செயலியின் உதவியுடன் இயந்திரம் சேமித்து வைத்துள்ள வாக்குகளை மாற்ற முடியும் என்றும் விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளன. இந்த எண்ணிக்கை மாற்றத்தை தேர்தல் நடக்கும் நேரம் மற்றும் நடந்து முடிந்த பின்னர் வாக்கு எண்ணிக்கை நிகழும் நேரம் ஆகியவைகளுக்கு இடையே நடத்தப்படலாம் என்றும் ஆரய்ச்சியாளர்கள் நிரூபித்து காட்டினர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.! XGigk6ETOSfyWK4PnyUG+21-1513835983-11-1491887572-evm-story-647-031117072535

முற்றிலும் சாத்தியமற்றது

இந்த இவிஎம் ஹேக்கிங் ஆராய்ச்சி குறித்து அப்போதைய இந்திய துணை தேர்தல் ஆணையர் "இவிஎம் என்பது வெறும் ஒரு இயந்திரம் அல்ல, ஒட்டுமொத்த நிர்வாக பாதுகாப்பின்படி பார்க்கும் போது இதை கட்டுப்படுத்துவது என்பது முற்றிலும் சாத்தியமற்றது" என்று விளக்கம் கூறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.! Empty Re: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 12:36 pm

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.! W3WcirWDTdyS2EWzV4rA+21-1513835994-11-1491887579-evm-unit-759

நேர்மையான தொழிநுட்பம்

2010-ஆம் ஆண்டிலேயே இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்படலாம் என்று நிரூபணம் ஆகியுள்ள நிலைப்பாட்டில் இது 2017-ஆம் ஆண்டு ஆகும். இப்போதைய அதி நவீனத்துவத்தை பற்றிய விளக்கமே தேவையில்லை. இம்மாதிரியான டெக் யுகத்தில் எதையும் சாத்தியப்படுத்தலாம் என்று நாங்கள் கூறி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை. தெளிவான காலமும், நேர்மையான தொழிநுட்பமும் தான் இதற்கு பதில் கூற வேண்டும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.! Buf2cIiwT1uZ05gYif7T+21-1513836004-11-1491887582-master

நம்பிக்கையின்கீழ் வாக்குகளை அளிப்போம்

இந்திய தேர்தல் அதிகாரிகளை பொறுத்தமட்டில், இவிஎம் இயந்திரங்களானது பிழையேற்படுத்த முடியாதவைகள் மற்றும் திருத்தங்கள் எதுவும் நிகழ்த்த முடியாதவைகள் என்பதில் உறுதியாக உள்ளனர். இவிஎம் மிகவும் கடினமான ஒரு கருவி என்றும் கூறி வருகின்றனர். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்ற நம்பிக்கையின்கீழ் வாக்குகளை அளிப்போம்.




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.! Empty Re: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.!

Post by krishnaamma Fri Dec 22, 2017 8:15 pm

சுத்தம்..............புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.! Empty Re: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 8:22 pm

krishnaamma wrote:சுத்தம்..............புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1254389
டிஜிட்டல் யுகத்தில் எதுவும் சாத்தியமே.
நன்றி
அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.! Empty Re: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சம்பந்தமாக விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம் நசீம் ஜைதி தகவல்
» மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவிகிதம் பாதுகாப்பானவை அல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது
» குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு: சென்னையில் 100% வாக்குப்பதிவு!
» தலைமறைவாக போனாரா? அவரது ‘தலையே’ போனதா? பகீர் பகீர்!
» பெட்ரோலில் இயங்கும் இயந்திரங்களை டீசலில் ஏன் இயக்க முடியாது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum