ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெஸ்லா ட்ரக் பராக் பராக்!

3 posters

Go down

டெஸ்லா ட்ரக் பராக் பராக்! Empty டெஸ்லா ட்ரக் பராக் பராக்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 7:54 am

டெஸ்லா ட்ரக் பராக் பராக்! 3oHh5uH0R7uYWtuozegx+Dkn_Daily_News_2017_8675152063370


நன்றி குங்குமம் முத்தாரம்

எலக்ட்ரிக் கார் மார்க்கெட்டை கலக்கியெடுத்த டெஸ்லா, கனரக ட்ரக் மார்க்கெட்டிலும் எலக்ட்ரிக் யுக்தியை கையிலெடுத்துள்ளது. தற்போது அறிமுகமாயுள்ள டெஸ்லா ட்ரக், 483 கி.மீ பாயும் சக்தி கொண்டது. “எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா, ட்ரக் சந்தையில் நுழைந்ததை வரவேற்கிறேன். பயணிகள் பிரிவில் எலக்ட்ரிக் வாகனங்கள் மூலம் முன்பே சாதித்தவர்கள் அவர்கள்” என்கிறார் அமெரிக்காவின் ட்ரக் சங்கத் தலைவரான கிறிஸ் பியர்.

கேஸ், புரபேன் எரிபொருள் வாகனங்களுக்கு பெரிய வரவேற்பில்லை என்றாலும் போஸ்ச் மற்றும் நிகோலா நிறுவனங்கள் இணைந்து 2021க்குள் எட்டு எலக்ட்ரிக் ட்ரக்குகளை தயாரிக்கவிருக்கின்றன. டெய்ம்லரின் Fuso, கம்மின்ஸின் Aeos ஆகியவையும் இந்த ரேஸில் உள்ளன. மினி பஸ், ட்ரக் ஆகியவை இந்த வரிசையில் ரிலீசாக விருக்கின்றன. விற்பனை அதிகரிக்க, சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிகரிக்கும் தேவையுள்ளது.

நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

டெஸ்லா ட்ரக் பராக் பராக்! Empty Re: டெஸ்லா ட்ரக் பராக் பராக்!

Post by T.N.Balasubramanian Fri Dec 22, 2017 9:34 am

இது அமெரிக்கா சம்பந்தப்பட்ட செய்தி .
அமெரிக்காவில் டெஸ்லா எலெக்டிரிக் கார்கள் பிரபலம்.
அதில் பயணம் செய்த அனுபவம் உண்டு .
என்னுடைய தேதியிடப்படாத நாட்குறிப்பு என்ற பதிவில்
பயணித்த காரின் பதிவை போட்டு இருந்தேன்.
அங்கே supercharging ஸ்டேஷன்கள் உண்டு. பெட்ரோல் போடுவது போல்
பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளமுடியும் .
அந்த வசதிகள் இந்தியாவில் இல்லை.

இன்னும் பல வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் வரலாம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டெஸ்லா ட்ரக் பராக் பராக்! Empty Re: டெஸ்லா ட்ரக் பராக் பராக்!

Post by SK Fri Dec 22, 2017 9:57 am

டெஸ்லா ட்ரக் பராக் பராக்! 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

டெஸ்லா ட்ரக் பராக் பராக்! Empty Re: டெஸ்லா ட்ரக் பராக் பராக்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 10:50 am

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

டெஸ்லா ட்ரக் பராக் பராக்! Empty Re: டெஸ்லா ட்ரக் பராக் பராக்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum