ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் இன்றைக்கு வருமானம் தரும் ஒரு நிகழ்வு! - 'களவாடிய பொழுதுகள்' பற்றி தங்கர்பச்சான்

2 posters

Go down

தேர்தல் இன்றைக்கு வருமானம் தரும் ஒரு நிகழ்வு! - 'களவாடிய பொழுதுகள்' பற்றி தங்கர்பச்சான்  Empty தேர்தல் இன்றைக்கு வருமானம் தரும் ஒரு நிகழ்வு! - 'களவாடிய பொழுதுகள்' பற்றி தங்கர்பச்சான்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 7:11 am

தேர்தல் இன்றைக்கு வருமானம் தரும் ஒரு நிகழ்வு! - 'களவாடிய பொழுதுகள்' பற்றி தங்கர்பச்சான்  HtmlSJdTZamPJiPlnBBE+21chmbnkalavadifilmpadam

களவாடிய பொழுதுகள்’ படப்பிடிப்பில் பிரபுதேவா, சத்யன், ஷாம் ஆகியோருக்கு காட்சிகளை விளக்கும் இயக்குநர் தங்கர் பச்சான்.

''பெருமங்கலத்தில் இடைத்தேர்தல். பரபரப்பு உச்சகட்டம். ஓட்டுக்கு ஒரு கட்சி ரூ.8 ஆயிரம் கொடுக்குது. இன்னொரு கட்சி ரூ.10 ஆயிரம் கொடுக்குது. புதுக்கட்சியொண்ணு 5 ஆயிரம் ரூபா கொடுக்குது. நமக்கும் ஒரு எம்எல்ஏ இருக்காரே... 10 காசுக்கு பலனில்லை. அவருக்கு ஒரு சாவு வராதா? இவங்கெல்லாம் செத்துட்டே இருந்தாதான் இடைத்தேர்தல் வந்துட்டேயிருக்கும்?'' என்று அதிர்ச்சிகரமாக டீக்கடை வசனப் பின்னணியில் ‘களவாடிய பொழுதுகள்’ படத்துக்காக ஒரு காட்சியை வைத்திருக்கிறார், இயக்குநர் தங்கர் பச்சான்.

விரைவில் வெளிவர விருக்கும் இப்படத்தின் இந்த டிரெயிலர் காட்சி, தற்போதைய இடைத்தேர்தல் அரசியல் சூழலில் பரபரப்பாக வைரலாகி வருகிறது. இக்காட்சி குறித்து ‘தி இந்து’-விடம் இயக்குநர் தங்கர் பச்சான் கூறியதாவது:

‘‘தேர்தல் இன்றைக்கு வருமானம் தரும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. வாக்காளர்கள் பணத்துக்காக வாக்களிக்கும் எண்ணத்துக்கு மாறிவிட்டனர். தற்போதைய இடைத்தேர்தல் சூழ்நிலையில்கூட இதுகுறித்து சமூக வலைதளங்களில் நகைச் சுவையாக பல கருத்துகள் வெளிவருகின்றன. இந்தக் காட்சியும் மக்களின் மன நிலையை வெளிப்படுத்தும் காட்சியாகவே பார்க்கப்படுகிறது.

தேர்தலில் வெற்றிபெறுபவர்களின் பெயரைக்கூட நினைவு வைத்துக்கொள்ள முடியாத இடைவெளி மக்களுக்கும், பதவியில் இருப்பவர்களுக்கும் இடையே உள்ளது. மக்கள் எதையுமே கண்டுகொள்ள மாட்டார்கள். ‘நாம் பணம் கொடுத்தால் ஓட்டு போடுவார்கள்’ என்றே அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள்.

அந்தப் புலம்பலின் வெளிப்பாடாகத்தான், ‘நம்ம தொகுதி எம்எல்ஏ-வுக்கு எப்போ சாவு வரும்? என்ற காட்சி. தற்கால அரசியல் கட்சிகள் மக்களை எப்படி கையாள்கிறார்கள் என்பதற்கான கண்ணாடிதான் இந்தக் காட்சி. பார்ப்பதற்கு நகைச்சுவை காட்சி மாதிரி இருந்தாலும், நகைச் சுவைக்காக வைக்கப்பட்டதல்ல இக்காட்சி! ‘களவாடிய பொழுதுகள்’ படத்தில் தற்கால அரசியல் நிகழ்வுகளை நிறைய கையாண்டிருக்கிறேன். இது அரசியல் படமல்ல. ஒரு இளைஞன் வாழ்க்கை ஓட்டத்தில் இந்த மாதிரியான அரசியல் நிகழ்வுகள் எல்லாம் அங்கங்கே வரும். இதுவொரு காதல் கதை. ஒரு ஆண் - பெண் வாழ்க்கையில் முக்கிய காலகட்டங்களைப் பற்றிப் பேசும் படம். அதில் அவர்கள் கடந்துபோகும் அனுபவங்கள்தான் இதெல்லாம்!’’

நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தேர்தல் இன்றைக்கு வருமானம் தரும் ஒரு நிகழ்வு! - 'களவாடிய பொழுதுகள்' பற்றி தங்கர்பச்சான்  Empty Re: தேர்தல் இன்றைக்கு வருமானம் தரும் ஒரு நிகழ்வு! - 'களவாடிய பொழுதுகள்' பற்றி தங்கர்பச்சான்

Post by SK Fri Dec 22, 2017 10:37 am

தேர்தல் இன்றைக்கு வருமானம் தரும் ஒரு நிகழ்வு! - 'களவாடிய பொழுதுகள்' பற்றி தங்கர்பச்சான்  3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தேர்தல் இன்றைக்கு வருமானம் தரும் ஒரு நிகழ்வு! - 'களவாடிய பொழுதுகள்' பற்றி தங்கர்பச்சான்  Empty Re: தேர்தல் இன்றைக்கு வருமானம் தரும் ஒரு நிகழ்வு! - 'களவாடிய பொழுதுகள்' பற்றி தங்கர்பச்சான்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 10:46 am

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தேர்தல் இன்றைக்கு வருமானம் தரும் ஒரு நிகழ்வு! - 'களவாடிய பொழுதுகள்' பற்றி தங்கர்பச்சான்  Empty Re: தேர்தல் இன்றைக்கு வருமானம் தரும் ஒரு நிகழ்வு! - 'களவாடிய பொழுதுகள்' பற்றி தங்கர்பச்சான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum