ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam

2 posters

Go down

ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam   Empty ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 21, 2017 8:27 pm

சென்னை :

தமிழ் சினிமாவில், சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்து குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றவர்களில் முக்கியமானவர்கள் சந்தானமும், சிவகார்த்திகேயனும். இவர்கள் இருவருமே விஜய் டி.வி-யில் காமெடி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள். அதிலேயே படிப்படியாக வளர்ந்து உயரம் தொட்டவர்கள். அதன் பின் சினிமாவுக்குள் நுழைந்து சந்தானம் நகைச்சுவை நடிகராக பிரபலமானார். சிவகார்த்திகேயன் தனுஷுடன் ஒரு முக்கிய ரோலில் நடித்து பிறகு ஹீரோவாகவும் வளர்ந்தார்.

ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam   S2nNth1QQemb2fK25Aca+21-1513863950-sakka-podu-podu-raja3445

ஹீரோவான சந்தானம்

நகைச்சுவை நடிகராக பிரபலமான சந்தானம், சிவகார்த்திகேயனைப் போல ஹீரோனாக வளர வேண்டும் என்று ஆசைப்பட்டார். 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்தார். தொடர்ந்து 'இனிமே இப்படித்தான்', 'தில்லுக்கு துட்டு' ஆகிய படங்களில் நாயகனாக நடித்தார்.

ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam   Npg6lGQ4Tna7eei33toC+21-1513863933-sakka-podu-podu-raja1

வசூல் குவிக்கவில்லை

சந்தானம் நடித்த படங்களில் 'தில்லுக்கு துட்டு' மட்டும்தான் வெற்றிகரமாக அமைந்தது. அடுத்து 'சர்வர் சுந்தரம்', 'சக்க போடு போடு ராஜா', 'ஓடி ஓடி உழைக்கணும்', 'மன்னவன் வந்தானடி' என நான்கு படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படங்கள் சில சிக்கல்களால் ரிலீஸ் தள்ளிப் போகிறது.

நன்றி
ஒன்இந்தியா தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam   Empty Re: ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 21, 2017 8:30 pm

ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam   5lRt1OtXSQCNfb5wMx8h+21-1513863941-sakka-podu-podu-raja345

சக்க போடு போடு ராஜா

வி.டி.வி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் நடித்திருக்கும் 'சக்க போடு போடு ராஜா' படம் நாளை வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா, அனிருத் ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளனர்.

ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam   O4wn9sCKSvGlMYzYmsfY+21-1513863971-velaikaran-movie-stills17

வேலைக்காரன் ரிலீஸ்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'வேலைக்காரன்' படமும் நாளை வெளியாகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பிரகாஷ்ராஜ், நயன்தாரா, ஃபகத் பாசில், ஸ்நேகா, சதிஷ், ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ சங்கர், விஜய் வசந்த் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடிக்கிறது.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam   Empty Re: ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 21, 2017 8:34 pm

ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam   TjMPUvLITza2rGZbL6Xs+21-1513864127-velaikkaran-sakka-podu-podu-raja45

ஒரே வழியில் வந்தவர்கள் இருவருமே,

விஜய் டி.வி-யின் மூலமாக சினிமாவுக்கு வந்தவர்கள் தான். இருவரும் முக்கிய இடத்தைப் பிடித்த பின்பு நேரடிப் போட்டியாக இந்த ரிலீஸ் கருதப்படுகிறது. இருவரின் படங்களும் நேரடியாக மோதிக்கொள்வது இதுவே முதல் முறை.

ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam   2FKsSvmTeFDPPdvWvGAK+21-1513864160-sivakarthikeyan-santhanam123-16-1513408325

சிவகார்த்திகேயன் vs சந்தானம்

ஒரே நாளில் இருவரின் படங்களும் வெளியாவதால் சிவகார்த்திகேயன், சந்தானம் இருவருக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. 'வேலைக்காரன்', 'சக்க போடு போடு ராஜா' இரு படங்களில் எது வெற்றி பெறப் போகிறது என்பது ரசிகர்கள் கையில் தான் இருக்கிறது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam   Empty Re: ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam

Post by SK Fri Dec 22, 2017 2:52 pm

பார்ப்போம் ஐயா

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் இரண்டு படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் ல பாப்போம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam   Empty Re: ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 6:47 pm

SK wrote:பார்ப்போம் ஐயா

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் இரண்டு படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் ல பாப்போம்
மேற்கோள் செய்த பதிவு: 1254337
இது நியாயமா?
நன்றி
நண்பரே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam   Empty Re: ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum