Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்by Anthony raj Today at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி
Page 1 of 1
பள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி
![பள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி UDm0RmKTQd6sgufSQdsr+velu1JPG](https://www.filepicker.io/api/file/UDm0RmKTQd6sgufSQdsr+velu1JPG.jpg)
![பள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி 6iEXIkVJSfuhAjigvBqj+velu4JPG](https://www.filepicker.io/api/file/6iEXIkVJSfuhAjigvBqj+velu4JPG.jpg)
வே.ஸ்ரீராம் சர்மா வடிவமைத்து இயக்கிய வீரமங்கை வேலு நாச்சியார் நாட்டிய நாடகத்தை தனது திரைக்கதை வசனத்தில் திரைப்படமாக எடுக்கிறார் வைகோ. இந்நிலையில் பள்ளி மாணவர்களைக் கொண்டே பள்ளி மாணவர்கள் மத்தியில் வேலுநாச்சியார் வரலாற்றை விதைக்கப் புறப்பட்டிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா. அதற்கு இவர் சூட்டியிருக்கும் பெயர் ‘பள்ளித் தலம் அனைத்தும் வேலு நாச்சியார்!’
இப்போது பல பள்ளிகளின் ஆண்டு விழாக்களில் குத்துப்பாட்டுக்கு ஆடுவதும், நமது மண்ணுக்கு சம்பந்தம் இல்லாத அந்நிய நாடகங்களை அரங்கேற்றுவதுமே நிகழ்கிறது. ஆண்டு விழா நிகழ்ச்சிகளுக்கு இவ்வளவு மெனக்கெடும் மாணவர்கள், விழா முடிந்தவுடன் அதனை மறந்துவிடுகிறார்கள். காரணம், அவர்கள் பங்கெடுத்துக் கொண்ட விஷயம் இந்த மண்ணுக்குச் சம்பந்த மில்லாத ஏதோ ஒன்று என்பதுதான்.
இதை கடுமையாகச் சாடும் ஸ்ரீராம் சர்மா, “மாணவப் பருவம் என்பது மிகவும் செழிப்பான அற்புதமான வரம். அந்தப் பருவத்தில் நாம் எதை அவனது மனதில் விதைக்கிறோமோ அதுதான் அவனது எதிர்கால வாழ்க்கையில் வீரியமாய் முளைக்கும்.
ஆபாசத்தை நாமே அங்கீகரிக்கிறோம்
சினிமாவும் தொலைக்காட்சியும் பெண் என்பவள் வெறும் போகப் பொருள் மட்டுமே என்ற விஷ வித்தை நம் பிள்ளைகளின் ஆழ்மனத்தில் விதைத்து வைத்திருக்கின்றன. பள்ளி ஆண்டு விழாக்களில், ‘ஏம் பேரு மீனாக்குமாரி’ என்று நம் பிள்ளைகள் அருவருக்கும் உடல் அசைவுகளுடன் நடனம் ஆடுகிறார்கள். எதிரில் ஆசிரியர்களோடு அமர்ந்து நாமும் இதை கைதட்டி ரசிக்கிறோம். அப்படியானால், அவர்களின் செய்கையை நாம் அங்கீகரிக்கிறோம் என்றுதானே அர்த்தம். இதனால் நம் பிள்ளைகளுக்கு சமூக அச்சம் போய்விடுகிறது. அதனால், ஒரு மாணவன் துளிர்க்கும்போதே பெண்ணை உடமையாக்கப் பார்க்கிறான். இதனால்தான் சிறு வயதுக் குற்றங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதற்கு அடிப்போட்டுக் கொடுத் தது யார் நாம்தானே?” என்று ஆவேசப் படுகிறார்.
நன்றி
தி இந்து
Last edited by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 21, 2017 7:14 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி
![பள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி SVva6cyESfwsrM3X7w7Q+velu2jpg](https://www.filepicker.io/api/file/sVva6cyESfwsrM3X7w7Q+velu2jpg.jpg)
![பள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி LQ7TxcUVThS0vKOIWLp3+velu6jpg](https://www.filepicker.io/api/file/lQ7TxcUVThS0vKOIWLp3+velu6jpg.jpg)
இதுதொடர்பாக நம்மிடம் இன்னும் சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட சர்மா, “பள்ளிகளும் பெற்றோரும் நினைத்தால் இந்த அவலங்களை எல் லாம் துடைத்தெறிய முடியும். அதற்கு முதல் வேலையாக குத்தாட்டங்களை பள்ளிகளை விட்டுத் துரத்த வேண்டும். அடுத்தது, நமது மண்ணுக்கு மட்டுமே சொந்தமான வீர வரலாறுகளை மாணவர்கள் மனதில் விதைக்க வேண்டும். ’பள்ளித் தலம் அனைத்தும் வேலுநாச்சியார்’ என்ற எங்களது கோஷம் அதைத்தான் செய்யப் போகிறது. வேலு நாச்சியார் மட்டுமல்ல.. காலத்தை வென்ற நம் மண்ணின் காவிய தலைவர்கள் பலரையும் இப்படிப் பள்ளிகளுக்குள் கொண்டு செல்வோம்.
பொன்னேரியில் உள்ள வேலம் மாள் பள்ளியில் இந்த நாடகத்தில் நடிப்பதற்காக 100 மாணவ - மாணவி யரைத் தேர்வு செய்தோம். நாடகத்தில் அவர்களை நடிக்க வைப்பது மட்டுமல்லாது அவர்களுக்கு ‘தியேட்டர் சயின்ஸை’ முழுமையாக கற்றுத் தர வும் முடிவெடுத்தோம்.
முதலில் அவர்களுக்கு, மேடை ஒழுக்கம், ஆக்ஷன், ரியாக்ஷன், டயலாக் ரீடிங், லைட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப விஷயங்கள் அத்தனை யும் சொல்லிக் கொடுத்தோம். அதன் பிறகு, உண்மையான ஸ்கிரிப்டைக் கொடுத்து நடிக்கச் சொன்னோம்.
எங்களது வேலு நாச்சியார் நாட்டிய நாடகத்தில் அந்தந்த கதாபாத்திரத்தில் நடிப்பவர்களைக் கொண்டே மாணவர்களுக்கும் நடிக்கச் சொல்லிக் கொடுத்தோம். இதற்காக, நாடகத்தில் நடிக்க ஒரு நாளைக்கு என்ன சம்பளமோ அதை கலைஞர்களுக்குத் தந்தோம்.
நாங்கள் எதிர்பார்த்ததைவிடவும் மாணவர்கள் அற்புதமாக நடித்தார்கள். வேலு நாச்சியார் நாட்டிய நாடகத்தைப் பள்ளிக்குள் கொண்டுவந்த தன் மூலம் நமது மண்ணின் பெருமையை, நாட்டுக்காக உயிரையும் தரத் துணிந்த பெண்களின் மேன்மையை, வேலு நாச்சியாருக்கு மருது சகோதரர்கள் உள்ளிட்ட ஆண் கள் பக்கபலமாக இருந்த உண்மையை, இவை எல்லாவற்றுக்கும் மேலாக தமிழை பள்ளி மாணவர்களின் ஆழ்மனத்தில் நாங்கள் பதிய வைத்திருக்கிறோம்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி
![பள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி HPQxV6O4RHitCQoZc621+velu3jpg](https://www.filepicker.io/api/file/HPQxV6O4RHitCQoZc621+velu3jpg.jpg)
![பள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி Ceq82ByRYGCpRDCKPGlU+velu5jpg](https://www.filepicker.io/api/file/Ceq82ByRYGCpRDCKPGlU+velu5jpg.jpg)
![பள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி HlgQ0H4RxiL1tR8uAEuQ+velu7jpg](https://www.filepicker.io/api/file/hlgQ0H4RxiL1tR8uAEuQ+velu7jpg.jpg)
50 பள்ளிகளில்..
இந்த நாடகத்தில் நடித்த மாணவர்களில் சிலரது நடவடிக்கைகளில் நல்ல மாற்றம் தெரிவதாக பள்ளியில் இருந்து இப்போது பின்னூட்டம் தருகிறார்கள். மாணவர்கள் மத்தி யில் நாங்கள் உருவாக்க நினைக்கும் மாற்றமும் இதுதான். சென்னையைத் தொடர்ந்து, மதுரை, தேனியில் உள்ள வேலம்மாள் குழுமத்தின் பள்ளிகளி லும் இந்த நாடகத்தை அந்தப் பள்ளிகளின் மாணவர்களைக் கொண்டே நடத்தவிருக்கிறோம்.
தமிழகம் முழுவதும் 50 பள்ளிகளில் இப்படி இந்த நாடகத்தை நடத்தத் திட்டம். அப்படி நடத்திவிட்டால் அடுத்த ஐந்தாண்டுகளில் வேலு நாச்சியார் சரிதம் உலக அளவில் எடுத்துச் செல்லப்பட்டுவிடும்.
மண்ணையும் மக்களையும் நேசிக் கும் தரமான மாணவர்களை வார்த்து எடுத்த பெருமையும் எங்களுக்குக் கிடைக்கும்” என்றார்.
நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வேலு நாச்சியார்…
» வீரமங்கை வேலு நாச்சியார்
» வேலு நாச்சியார் நாடகத்தை திரைப்படமாக்கும் வைகோ!
» வேலு நாச்சியார் மணிமண்டபத்தில் விடுதலைப் போராளி குயிலிக்கு நினைவுத் தூண்
» வீர மங்கை வேலு நாச்சியார் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்ண்டாடப்படும்
» வீரமங்கை வேலு நாச்சியார்
» வேலு நாச்சியார் நாடகத்தை திரைப்படமாக்கும் வைகோ!
» வேலு நாச்சியார் மணிமண்டபத்தில் விடுதலைப் போராளி குயிலிக்கு நினைவுத் தூண்
» வீர மங்கை வேலு நாச்சியார் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்ண்டாடப்படும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|