புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டின் பல மாநிலங்களில் அவலம் புளூரைடு கலந்த தண்ணீர் குடிக்கும் 10 கோடி மக்கள் Poll_c10நாட்டின் பல மாநிலங்களில் அவலம் புளூரைடு கலந்த தண்ணீர் குடிக்கும் 10 கோடி மக்கள் Poll_m10நாட்டின் பல மாநிலங்களில் அவலம் புளூரைடு கலந்த தண்ணீர் குடிக்கும் 10 கோடி மக்கள் Poll_c10 
32 Posts - 55%
heezulia

22 Posts - 38%
mohamed nizamudeen

3 Posts - 5%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டின் பல மாநிலங்களில் அவலம் புளூரைடு கலந்த தண்ணீர் குடிக்கும் 10 கோடி மக்கள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 7:25 am

நாட்டின் பல மாநிலங்களில் அவலம் புளூரைடு கலந்த தண்ணீர் குடிக்கும் 10 கோடி மக்கள் S6Waa4qEQ2Kk46zmf4yq+Dkn_Daily_News_2017_5228496789933

புதுடெல்லி: இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் அதிக புளூரைடு கலந்த தண்ணீரை பயன்படுத்துகிறார்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாம் பயன்படுத்தும் குடிநீரில் புளூரைடு என்ற வேதிப்பொருள் கலந்துள்ளது. தண்ணீரில் லிட்டருக்கு 1.5 மிலி கிராம் அளவுக்கு புளூரைடு இருக்கலாம் என ஐநா சபை பரிந்துரை செய்துள்ளது. அதற்கு மேல் புளூரைடு இருந்தால் எலும்பு நோய், பல்நோய், வாய்புற்று நோய் உள்ளிட்ட பிரச்னைகள் உருவாக காரணமாகி விடும். இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமானோர் அளவுக்கதிகமான புளூரைடு கலந்த தண்ணீர் பருகுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பேசியபோது இது பற்றி கொடுத்த புள்ளி விவரங்கள் வருமாறு: நாட்டின் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 12 ஆயிரத்து 577 குடியிருப்புகளில் வசிக்கும் 10.06 கோடி மக்கள் அளவுக்கதிகமான புளூரைடு கலந்த குடிநீரை பயன்படுத்துகின்றனர். இந்த பிரச்னையை தீர்க்க நிதி ஆயோக் பரிந்துரைப்படி மத்திய அரசு ரூ.800 கோடியை கடந்தாண்டு மார்ச்சில் ஒதுக்கீடு செய்தது. இதை கொண்டு நாடு முழுவதும் சுகாதாரமற்ற குடிநீர் கிடைக்கும் 1,327 இடங்கள், புளூரைடு பாதிப்புள்ள 12,014 குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும்.

இதன்மூலம், பாதுகாப்பான குடிநீரும், சமையலுக்கு தேவையான நீரும் கிடைக்க வழிவகை செய்யப்படும். தவிர, மேலும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை கொண்டு மேற்கு வங்கம். ராஜஸ்தானில் சுத்தமான மற்றும் புளூரைடு நீக்கப்பட்ட குடிநீர் விநியோக திட்டம் ஏற்படுத்தப்படும். பாதுகாப்பான குடிநீர் வழங்கும் வகையில் கடந்த மார்ச் 22ம் தேதி 28,000 இடங்களில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது. இவ்வாறு தோமர் பேசினார்.

நன்றி
தினகரன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Dec 22, 2017 10:06 am

அனைத்திலும் கலப்படம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 10:11 am

SK wrote:அனைத்திலும் கலப்படம்
மேற்கோள் செய்த பதிவு: 1254277
நாம இன்னும் குடி தண்ணீரில் கூட தன்நிறைவு அடையவில்லை என்பதே சோகமான
ஒன்று
நன்றி
நண்பா

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Dec 22, 2017 10:26 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:அனைத்திலும் கலப்படம்
மேற்கோள் செய்த பதிவு: 1254277
நாம இன்னும் குடி தண்ணீரில் கூட தன்நிறைவு அடையவில்லை என்பதே சோகமான
ஒன்று
நன்றி
நண்பா
மேற்கோள் செய்த பதிவு: 1254282
பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:அனைத்திலும் கலப்படம்
மேற்கோள் செய்த பதிவு: 1254277
நாம இன்னும் குடி தண்ணீரில் கூட தன்நிறைவு அடையவில்லை என்பதே சோகமான
ஒன்று
நன்றி
நண்பா
மேற்கோள் செய்த பதிவு: 1254282

நாம் தான் டிஜிட்டல் இந்தியாவில் இருக்கிறோமே

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 10:39 am

SK wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:அனைத்திலும் கலப்படம்
மேற்கோள் செய்த பதிவு: 1254277
நாம இன்னும் குடி தண்ணீரில் கூட தன்நிறைவு அடையவில்லை என்பதே சோகமான
ஒன்று
நன்றி
நண்பா
மேற்கோள் செய்த பதிவு: 1254282
பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:அனைத்திலும் கலப்படம்
மேற்கோள் செய்த பதிவு: 1254277
நாம இன்னும் குடி தண்ணீரில் கூட தன்நிறைவு அடையவில்லை என்பதே சோகமான
ஒன்று
நன்றி
நண்பா
மேற்கோள் செய்த பதிவு: 1254282

நாம் தான் டிஜிட்டல் இந்தியாவில் இருக்கிறோமே
மேற்கோள் செய்த பதிவு: 1254291
டிஜிட்டலை வைத்து தண்ணீர் குடிக்க இயலுமோ?
நன்றி நண்பா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக