புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் முறையாக ராஜ்யசபையில் பேசிய சச்சின் தெண்டுல்கர் காங்கிரஸ் அமளியால் பேச முடியவில்லை I_vote_lcapமுதல் முறையாக ராஜ்யசபையில் பேசிய சச்சின் தெண்டுல்கர் காங்கிரஸ் அமளியால் பேச முடியவில்லை I_voting_barமுதல் முறையாக ராஜ்யசபையில் பேசிய சச்சின் தெண்டுல்கர் காங்கிரஸ் அமளியால் பேச முடியவில்லை I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
முதல் முறையாக ராஜ்யசபையில் பேசிய சச்சின் தெண்டுல்கர் காங்கிரஸ் அமளியால் பேச முடியவில்லை I_vote_lcapமுதல் முறையாக ராஜ்யசபையில் பேசிய சச்சின் தெண்டுல்கர் காங்கிரஸ் அமளியால் பேச முடியவில்லை I_voting_barமுதல் முறையாக ராஜ்யசபையில் பேசிய சச்சின் தெண்டுல்கர் காங்கிரஸ் அமளியால் பேச முடியவில்லை I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
முதல் முறையாக ராஜ்யசபையில் பேசிய சச்சின் தெண்டுல்கர் காங்கிரஸ் அமளியால் பேச முடியவில்லை I_vote_lcapமுதல் முறையாக ராஜ்யசபையில் பேசிய சச்சின் தெண்டுல்கர் காங்கிரஸ் அமளியால் பேச முடியவில்லை I_voting_barமுதல் முறையாக ராஜ்யசபையில் பேசிய சச்சின் தெண்டுல்கர் காங்கிரஸ் அமளியால் பேச முடியவில்லை I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் முறையாக ராஜ்யசபையில் பேசிய சச்சின் தெண்டுல்கர் காங்கிரஸ் அமளியால் பேச முடியவில்லை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 21, 2017 6:38 pm

முதல் முறையாக ராஜ்யசபையில் பேசிய சச்சின் தெண்டுல்கர் காங்கிரஸ் அமளியால் பேச முடியவில்லை 201712211551302462_No-Sachin-Tendulkar-Rajya-Sabha-speech-debut-as-Congress-MPs_SECVPF
-
புதுடெல்லி

இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான பாரத ரத்னா சச்சின்தெண்டுல்கர் இன்று பாராளுமன்றத்தில் முதல் முறையாக பேசினார்.
ஆனால் சச்சின் உரையின் முதல் சில நிமிடங்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி பிரதமர் நரேந்திர மோடி கூறிய விவகாரம் தொடரபாக அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சச்சின் பேசாமல் காத்து கொண்டு இருந்தார். காங்கிரஸ் எம்பிக்கள் பிரதம மந்திரி ராஜ்ய சபாவிற்கு வரவேண்டும் என கோஷம் எழுப்பினர். சச்சின் பேச அவர்கள் அனுமதிக்கவில்லை. சச்சினின் பேச்சு இந்தியாவில் விளையாடுவதற்கான உரிமை மற்றும் விளையாட்டுகளின் எதிர்காலம் என்ற தலைப்பில் இருந்தது.

மேல்சபை தலைவர் வெங்கய்யா நாயுடு எதிர்க்கட்சி எம்.பி.க்களை அமைதிப்படுத்த பல முறை முயன்றார், அவர்களது ஆர்ப்பாட்டங்கள் பதிவு செய்யப்பட போவதில்லை என அவர் கூறினார். பாரத ரத்னா விருதுக்கு மரியாதை காட்டும்படி கேட்டுக் கொண்டார்.

இருந்தும் காங்கிரஸ் எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் வெங்கய்யா நாயுடு நாள் முழுவதும் சபையை ஒத்திவைத்தார். இதனால் சச்சினின் முதல் உரையே தடைபட்டது.

சபை ஒத்திவைக்கபட்டதை தொடர்ந்து , முன்னாள் நடிகையும் ராஜ்ய சபை எம்பியுமான ஜெயாபாச்சன் சச்சின் பேச பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுமதிக்கவில்லை என்பது ஒரு அவமானகரமான விஷயம் என்று கூறினார்.

2012 ஆம் ஆண்டு சச்சின் ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்து எடுக்கபட்டார். சச்சின், குறைவான வருகைக்காக அடிக்கடி விமர்சிக்கப்படுகிறார். ஆனால், அவர் விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான கேள்விகளை கேட்டு உள்ளார். சமூக நலனுக்காக பாராளுமன்ற உறுப்பினராக அவருக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 98 சதவீதம் பயன்படுத்தி உள்ளார்.
-
தினத்தந்தி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Dec 22, 2017 4:51 pm

சூப்பருங்க

பேசி பிரோயோஜனம் இல்லை செயல் தானே முக்கியம்

sk wrote:சமூக நலனுக்காக பாராளுமன்ற உறுப்பினராக அவருக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 98 சதவீதம் பயன்படுத்தி உள்ளார்.
-

இது போதுமே அவர் செயல்பாட்டை விளக்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக