புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_m10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10 
171 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
கோபால்ஜி

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்

336 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 19, 2017 8:22 am

’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி 03_17231
-
கடந்த வெள்ளியன்று வெளியாகி பல பாஸிட்டிவ் விமர்சனங்களைப்
பெற்றிருக்கும் திரைப்படம் 'அருவி'. அறிமுக இயக்குநர் அருண்
எடுத்திருக்கும் இந்தப் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில்
எமிலியாக நடித்திருப்பவர் நடிகை அஞ்சலி வரதன்.

இவருக்கு முதல் படமான 'அருவி' வாய்ப்பு எப்படி வந்தது என்பது
பற்றி தெரிந்துகொள்ள அஞ்சலியிடம் பேசினோம்.

'இந்தப் படத்தில் அருவியை அவர்கள் வீட்டில் இருப்பவர்
புறக்கணிப்பார்கள். அப்போது, அருவி எப்படி வீட்டிலிருந்து வெளியே
வந்து கஷ்டப்படுவாரோ, அதே மாதிரி நான் திருநங்கையாக
இருந்ததால் வீட்டிலிருந்து வெளியே வந்து பட்ட கஷ்டங்களும், அ
வமானங்களும் அதிகம்'' என்று பேச ஆரம்பிக்கிறார் அஞ்சலி.

'' என்னுடைய சொந்த ஊர் பாண்டிச்சேரி. சின்ன வயதில் அப்பா,
அம்மா குடும்பத்துடன் சென்னைக்கு வந்து விட்டனர். என்னுடன்
பிறந்தவர்கள் இரண்டு அண்ணன், அக்கா, நான்தான் வீட்டில்
கடைக்குட்டி.

என்னுடைய பத்து வயதின் போதே எனக்குள்ளே ஹார்மோன்
சேன்ஜ் ஆகி, திருநங்கையாக மாறப்பெற்றேன். அப்போது
என்னுடன் ஸ்கூலில் படித்த பசங்க எல்லாம் என்னை மிகவும்
கிண்டல் செய்வார்கள். எனக்கு அப்போது அழுகையாக வரும்.
வீட்டில் இருந்த என் பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள்
எல்லோரும் என்னை தீண்டத்தகாத ஒருவராய் பார்க்க
ஆரம்பித்தனர்.

நான் சாப்பிட்ட தட்டு, படுக்கை எல்லாம் தனியாக ஓரத்தில்தான்
இருக்கும். அதை அவர்கள் தொட மாட்டார்கள். அவர்களுடைய
பொருள்கள் எதையும் தொடவும் விட மாட்டார்கள். வீட்டில்
இருந்தவர்களை என்னைப் புரிந்துகொள்ளாத காரணத்தால் எ
ன் 16 வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன்.
-
-----------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 19, 2017 8:24 am

அப்போது சென்னையிலிருந்த திருநங்கைகள் சிலரிடம் நட்பானேன்.
மும்பையில் சில நாள்களும் இருந்தேன். அப்போது வாழ்க்கை
இப்படியே போயிட்டே இருக்குனு யோசித்தேன். அப்போது ஒரு
என்.ஜி.ஓ-வில் பரதநாட்டியம் சொல்லித்தருவதாகச் சொன்னார்கள்.

உடனே, அதில் சேர்ந்தேன். பொன்னினு ஒரு திருநங்கை அங்கே
இருந்தாங்க. அவங்கதான் எனக்கு குரு. அவர்களிடம்தான்
பரதநாட்டியம் கத்துக்கிட்டேன். பொன்னி, ''சென்னையில் ஒரு
பரதநாட்டியம் கிளாஸ் ஆரம்பிக்கணும்''னு சொன்னாங்க.

சரி பண்ணலாம்னு திருநங்கை மற்றும் குடிசை வாழ் பகுதியில்
வாழும் குழந்தைகளுக்காக பரதநாட்டியம் கிளாஸ் தொடங்கினோம்.
தற்போது நாற்பது குழந்தைகள் பரதநாட்டியம் கத்துக்கிட்டு
இருக்காங்க. அப்போது, 'அருவி' படத்தில் நடிப்பதற்காக ஆடிசன்
நடந்தது.

அதில் கலந்துகொள்ள தூத்துக்குடியில் இருந்து ஒரு திருநங்கை
வந்திருந்தார்கள். அவர்களை ஆடிசனுக்காக நான்தான் அழைத்துப்
போனேன். ஏன்னா, அவர்களுக்குச் சென்னையில் எந்த இடமும்
தெரியாது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 19, 2017 8:27 am

’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Anjali_17175

ஆடிசன் போன இடத்தில் எனக்கும் சேர்த்து ஒரு சீன் கொடுத்தாங்க.
நாங்க ரெண்டு பேரும் நடித்தோம். அதன்பிறகு ரிசல்ட் எதுவும்
சொல்லவில்லை அதனால் கிளம்பி விட்டோம். அதன்பிறகு ஒரு
மாதம் கழித்து எனக்கு போன் வந்தது உங்களைப் படத்தில் நடிக்க
செலக்ட் செய்திருக்கிறோம் என்று,

அதற்குபிறகு ஒரு மூன்று மாதம் எப்படி நடிக்கணும்னு சொல்லி
பயிற்சி கொடுத்தாங்க. இது எல்லாமே மூன்றரை வருஷத்துக்கு
முன்பு நடந்தது. நடிக்கும் போது எங்களுக்கான பயிற்சி முறைப்படி
கொடுத்ததால் எந்த சீனும் நடிப்பதற்கு கஷ்டமாக தெரியவில்லை.

நான் அடிவாங்கும் சீனில், 'அண்ணா நல்லா அடிங்க அப்போதுதான்
தத்ரூபமாக இருக்கும்''னு  நானே சொன்னேன்

ஷூட்டிங் முடிந்து இரண்டரை வருஷத்துக்குப் பிறகுதான் படம்
ரிலீஸ் ஆகியிருக்கு. இத்தனை வருஷத்துக்குப் பிறகு படம்
ரிலீஸாகி நல்லா பேசப்படும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

படம் ரிலீஸ் ஆனதுக்குப் பிறகு தியேட்டரில் போய் படம் பார்த்தேன்.
அப்போது நிறையப் பேர் என்னைப் பார்த்து எமிலி கேரக்டர் நல்லா
செய்திருக்கீங்கனு பாராட்டினாங்க.

இது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. ஏன்னா, என் அம்மா
படம் பார்த்து இருப்பாங்களானு தெரியாது. அப்படியே
பார்த்திருந்தாலும் அவர்களுக்கு என்னை அடையாளம் தெரியுமானு
கூட தெரியவில்லை. சின்ன வயதிலேயே வீட்டிலிருந்து வெளியே
வந்துவிட்டதால் என்னை அவர்களுக்கு அடையாளம் கூட தெரியாது.

நான் எங்கே இருக்கேன் இப்போது என்ன செய்கிறேன் என்று
என்னைப் பெத்தவர்களுக்குத் தெரியாது. என் அப்பா இறந்துவிட்டார்
என்ற செய்திகூட எனக்கு யாரோ ஒருவர் மூலமாக சமீபத்தில்தான்
தெரியவந்தது.

முழுபடத்தையும் பார்க்கும் போது என்னையே அறியாமல்
க்ளைமாக்ஸ் சீனில் அழுதுவிட்டேன். அப்படியே புரட்டி எடுத்து
விட்டது. தியேட்டரை விட்டு வெளியே வரும் போது கனத்த
இதயத்துடன்தான் வந்தேன்.
-
-------------------------------------

திருநங்கை அஞ்சலி வரதன்
நன்றி- விகடன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Dec 19, 2017 10:08 am

பதிவு அருமை

அவர் கதையை கேட்டல் நமக்கே இதயம் வலிக்கிறது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 19, 2017 11:14 am

’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி 14_17403
'அருவி' படத்தில் எமிலியாக வாழ்ந்த அஞ்சலி வரதன்.
மேலும் சொன்னது:
-
எனக்கு எல்லாமே திருநங்கை பொன்னிதான். அவர்களும்
படம்பார்த்து விட்டு என்னைப் பாராட்டினார்கள்.

தியேட்டரில் மக்கள் எல்லோரும் என்னுடன் செல்பி எல்லாம்
எடுத்துக்கொண்டார்கள். இது எல்லாம் எனக்கு வித்தியாசமான
அனுபவமாக இருந்தது. படத்தில் என்னுடைய கேரக்டர்
பார்த்துவிட்டு நிறைய திருநங்கைகள் போன் பண்ணி
வாழ்த்தினார்கள்.

ஏன்னா, என்னை மாதிரி ஒரு திருநங்கை முன்னேறினால்தான்
எனக்குப் பின்னால் வரும் எத்தனையோ திருநங்கைகளுக்கு
வாய்ப்புகள் கிடைக்கும்.

திருநங்கைகளுக்கு வேலை கிடைத்து விட்டால் போதும்
அவர்களே முன்னேறி விடுவார்கள். அரசாங்கம் அதை செய்யும்
அப்படிங்கிறதை விட இந்தச் சமூகம்தான் முதலில் அதற்கு
வழிவகுக்கணும்.

பத்து வருடங்களுக்கு முன்பு திருநங்கைகளைப் பார்த்த
பார்வைக்கும் இப்போது சமூகத்தில் இருக்கும் மக்கள் பார்க்கும்
பார்வைக்கும் நிறைய வித்தியாசங்கள் வந்திருக்கு.

இப்போதுதான் கொஞ்சம் எங்களை மதிக்க ஆரம்பித்து
இருக்கிறார்கள். ஆனால், இன்னும் அடுத்த படிக்கு நாங்கள்
எல்லோரும் செல்ல வேண்டும். சமூகத்துடன் ஒன்றிதான்
நாங்கள் இருக்கோம்.

நாங்கள் எல்லோரும் எங்கள் வாழ்க்கையில் எத்தனையோ
அவமானங்களைச் சந்தித்து இருக்கோம்'' என்றார் 'அருவி'
படத்தில் எமிலியாக வாழ்ந்த அஞ்சலி வரதன்.
-
------------------------------------

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக