ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல் பண்டிகை விருந்தாக சூர்யா, விக்ரம், பிரபுதேவா படங்கள்

2 posters

Go down

பொங்கல் பண்டிகை விருந்தாக சூர்யா, விக்ரம், பிரபுதேவா படங்கள் Empty பொங்கல் பண்டிகை விருந்தாக சூர்யா, விக்ரம், பிரபுதேவா படங்கள்

Post by ayyasamy ram Wed Dec 20, 2017 8:27 am

பொங்கல் பண்டிகை விருந்தாக சூர்யா, விக்ரம், பிரபுதேவா படங்கள் 201712180217092572_Pongal-Festival-is-Surya-Vikram-Prabhu-Deva-Pictures-are_SECVPF
-
சென்னை,

பண்டிகைகளில் பெரிய நடிகர்கள் படங்களையும் மற்ற நாட்களில் சிறிய பட்ஜெட் படங்களையும் திரையிடும்படி தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (ஜனவரி) 14–ந்தேதி பொங்கல் பண்டிகை விருந்தாக சில பெரிய படங்களும் ஓரிரு சிறிய படங்களும் திரைக்கு வர உள்ளன.

தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி, கலகலப்பு–2, மதுர வீரன், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ஆகிய 6 படங்களையும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இவற்றின் படப்பிடிப்புகள் முடிந்து குரல் பதிவு, இசை சேர்ப்பு, கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யா–கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளனர். விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். தெலுங்கிலும் இந்த படம் ‘கேங்க்’ என்ற பெயரில் வெளியாகிறது. அதிரடி கதையம்சம் உள்ள படமாக தயாராகி உள்ளது. விக்னேஷ் சிவன் ஏற்கனவே நானும் ரவுடிதான் படத்தை இயக்கி பிரபலமானவர். எனவே இந்த படமும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

ஸ்கெட்ச் படத்தில் விக்ரம்–தமன்னா ஜோடியாக நடித்துள்ளனர். விஜய் சந்தர் டைரக்டு செய்துள்ளார். அதிரடி திகில் படமாக தயாராகி உள்ளது. குலேபகாவலி படத்தில் பிரபுதேவா–ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ளனர். கல்யாண் டைரக்டு செய்துள்ளார். அதிரடி, நகைச்சுவை படமாக தயாராகி உள்ளது. எம்.ஜி.ஆர். நடித்து 1955–ல் வெளியான குலேபகாவலி படத்தின் தலைப்பில் இந்த படம் வருகிறது.

கலகலப்பு–2 படத்தில் ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்துள்ளனர். சுந்தர்.சி இயக்கி உள்ளார். குஷ்பு தயாரித்து உள்ளார். 2012–ல் வெளியாகி வசூல் குவித்த கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகமாக வந்துள்ளது. முழு நீள நகைச்சுவை படம். ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ளனர். ஆறுமுக குமார் இயக்கி உள்ளார். நகைச்சுவை திகில் படமாக தயாராகி உள்ளது.

இந்த படத்தின் டிரெய்லரில் இடம்பெற்ற ராமன், ராவணன் பற்றிய வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொங்கல் பண்டிகை விருந்தாக சூர்யா, விக்ரம், பிரபுதேவா படங்கள் Empty Re: பொங்கல் பண்டிகை விருந்தாக சூர்யா, விக்ரம், பிரபுதேவா படங்கள்

Post by SK Wed Dec 20, 2017 10:19 am

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum