ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
ஸ்பேஸ் கிட்ஸ் நடத்தும் இளம் இந்திய விஞ்ஞானி போட்டி: வென்றால் மாஸ்கோ செல்லலாம்- அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி வாய்ப்பு  Poll_c10ஸ்பேஸ் கிட்ஸ் நடத்தும் இளம் இந்திய விஞ்ஞானி போட்டி: வென்றால் மாஸ்கோ செல்லலாம்- அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி வாய்ப்பு  Poll_m10ஸ்பேஸ் கிட்ஸ் நடத்தும் இளம் இந்திய விஞ்ஞானி போட்டி: வென்றால் மாஸ்கோ செல்லலாம்- அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி வாய்ப்பு  Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்பேஸ் கிட்ஸ் நடத்தும் இளம் இந்திய விஞ்ஞானி போட்டி: வென்றால் மாஸ்கோ செல்லலாம்- அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி வாய்ப்பு

Go down

ஸ்பேஸ் கிட்ஸ் நடத்தும் இளம் இந்திய விஞ்ஞானி போட்டி: வென்றால் மாஸ்கோ செல்லலாம்- அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி வாய்ப்பு  Empty ஸ்பேஸ் கிட்ஸ் நடத்தும் இளம் இந்திய விஞ்ஞானி போட்டி: வென்றால் மாஸ்கோ செல்லலாம்- அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி வாய்ப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 20, 2017 8:01 am

ஸ்பேஸ் கிட்ஸ் நடத்தும் இளம் இந்திய விஞ்ஞானி போட்டி: வென்றால் மாஸ்கோ செல்லலாம்- அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி வாய்ப்பு  Imyq4RXUQsW002qZEkEu+space
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள ககாரின் விண்வெளி பயிற்சி மையத்துக்கு சென்ற ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா குழுவினர்.

'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' அமைப்பு நடத்தும் தேசிய அளவிலான அறிவியல் போட்டிக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் வெற்றி பெறும் மாணவர்கள் மாஸ்கோ அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் சிறப்பாக இந்த முறை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனியாகப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் 9 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக தேசிய அளவிலான அறிவியல் போட்டியை நடத்தி ‘இந்திய இளம் விஞ்ஞானி’ என்னும் விருது வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்தாண்டும் போட்டிகளை நடத்துகிறது.

இது குறித்து அந்த அமைப்பின் நிறுவனர் ஸ்ரீமதி கேசன் நம்மிடம் கூறியதாவது:

அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் கலாச்சாரம் குறித்து சர்வதேச அளவிலான புரிதலை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வரும் அமைப்பு 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா'.

இந்திய மாணவ, மாணவிகளின் கண்டுபிடிப்புத் திறனை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்திவருகிறோம். குறிப்பாக விண்வெளி அறிவியல், மின்னியல், மின்னணுவியல் மற்றும் ரோபோட்டிக்ஸ் பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு, 'இந்திய இளம் விஞ்ஞானி' விருதை வழங்கி வருகிறோம்.

மாணவர்களை தேர்ந்தெடுக்கும் முறை

இந்தாண்டு போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் இணையதளம் வாயிலாக டிசம்பர் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதில் வெற்றி பெறுவோர் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள காக்ரின் காஸ்மோநெட் மையத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் பிரபல கல்வி நிறுவனங்களைச் சார்ந்த பேராசிரியர்களுடன் கலந்துரையாடுவர். அதிலிருந்து முதல் 10 இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் அறிவியல் பேச்சுப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். (இதில் ஒரு பொதுத் தலைப்பு கொடுக்கப்படும். அதில் இந்த மாணவர்கள் தலா 2 நிமிடங்கள் பேச வேண்டும்.)அதுவே இறுதி வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் போட்டியாகும்.

இதன் மூலம் மாணவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்தி, புதிய முயற்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் மாணவர்கள் முன்னெடுக்க முயற்சித்து வருகிறோம்.

விருதுகள் பெற்ற வெற்றியாளர்கள்

2016-ம் ஆண்டுக்கான 'இளம் இந்திய விஞ்ஞானி' சிவசூர்யா, குடியரசுத் தலைவரின் கையால் விருது பெற்றார். 2015-ம் ஆண்டு வெற்றியாளரான ராகுல், பிரதமரின் கையால் விருது பெற்றார். இவர்களை 'ஸ்பேஸ் கிட்ஸ்' அமைப்பே இலவசமாக மாஸ்கோ அழைத்துச் சென்றது
நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஸ்பேஸ் கிட்ஸ் நடத்தும் இளம் இந்திய விஞ்ஞானி போட்டி: வென்றால் மாஸ்கோ செல்லலாம்- அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி வாய்ப்பு  Empty Re: ஸ்பேஸ் கிட்ஸ் நடத்தும் இளம் இந்திய விஞ்ஞானி போட்டி: வென்றால் மாஸ்கோ செல்லலாம்- அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி வாய்ப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 20, 2017 8:02 am

ஸ்பேஸ் கிட்ஸ் நடத்தும் இளம் இந்திய விஞ்ஞானி போட்டி: வென்றால் மாஸ்கோ செல்லலாம்- அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி வாய்ப்பு  CxZeXbR6TCSwE0x2BMXW+scientist

சென்னையை அடுத்த படூர் இந்துஸ்தான் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ‘தி இந்து - இளம் விஞ்ஞானி’ போட்டியில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ - மாணவிகளுடன் அமெரிக்க தூதரக உயர் அதிகாரி ஜெஃப் ரைட்னர், ரஷ்ய தூதரக உயர் அதிகாரி மிகேல் கார்ப்படவ், இந்துஸ்தான் பல்கலைக் கழக இயக்குநர் அசோக் வர்கீஸ், துணைவேந்தர் எஸ்.ராமச்சந்திரன், பதிவாளர் பொன் ராமலிங்கம், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா இயக்குநர் ஸ்ரீமதி கேசன், ‘தி இந்து’ சிட்டி எடிட்டர் ரம்யா கண்ணன். | கோப்புப்படம்.

2016-ல் இரண்டாம் பரிசு பெற்ற அரசுப்பள்ளி மாணவர் ஜெயக்குமார், ரஷ்யா வாழ் தொழிலதிபரின் உதவியால் வெற்றிகரமாக ரஷ்யா சென்று திரும்பினார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனிப் போட்டிகள்

ஜெயக்குமார் ரஷ்யா சென்று வந்ததன் தொடர்ச்சியாக இந்தாண்டு முதல் அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கெனத் தனியாகப் போட்டிகளை நடத்த முடிவு செய்திருக்கிறோம். வெற்றி பெறும் மாணவர் மாஸ்கோ சென்று திரும்ப ஆகும் செலவை ஹெக்ஸாவேர் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.

லிம்கா சாதனை

'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' அமைப்பின் மாணவ விஞ்ஞானி ரிஃபாத் ஷரூக், முதல் முறையாக என்.எஸ்.எல்.வி கலாம்.1 என்கிற பலூன் விண்கலத்தை உருவாக்கியவர். இது லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.மேலும், 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா'வின் மாணவர்கள் குழுவுக்கு நாசாவின் ராக்கெட்டில், நானோஸாட்டிலைட்டில் இடம் கிடைத்தது. இந்தியாவில் இந்த வாய்ப்பைப் பெற்ற ஒரே குழு இதுதான்.

இவ்வாறு இந்தியா முழுவதும் சிறந்த இளம் விஞ்ஞானிகளை அடையாளப்படுத்தி அவர்களை ஊக்குவிப்பதோடு, அவர்களது சிந்தனைகளை உலகத்தோட பகிர உரிய தளமும் அமைத்துக் கொடுப்பதில் 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா 'முக்கியப் பங்கு வகிக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க “ஸ்பெல்லிங் பீ’ போட்டி: இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு முதலிடம்
» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
» நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் - இந்திய பொறுப்பு கேப்டன் பாண்ட்யா பேட்டி
» வெளிநாட்டு வாழ் இந்திய குடியுரிமை அடையாள அட்டையில் பழைய பாஸ்போர்ட் எண் இருந்தாலும் இந்தியா செல்லலாம்; இந்திய தூதரகம் அறிவிப்பு
» மாமண்டூரில் நடனமாடி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum