ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்

3 posters

Go down

கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்  Empty கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்

Post by T.N.Balasubramanian Tue Dec 19, 2017 10:11 pm

கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்

குஜராத் தேர்தல் முடிவை துல்லியமாக கணித்த ஜோதிடர்.. கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறுமாம் தெரியுமா?
பெங்களூர்: குஜராத் தேர்தல் முடிவுகளை சரியாக கணித்துக் கூறிய கர்நாடகாவை சேர்ந்த ஜோதிடர் ஒருவர், அடுத்த ஆண்டு கர்நாடக தேர்தல் முடிவுகள் எப்படி வரும் என்றும் ஆரூடம் கூறியுள்ளார். உடுப்பியை சேர்ந்த பிரகாஷ் அம்முன்னாய என்ற அந்த ஜோதிடர், குஜராத்தில் காலை 10 மணிவரை காங்கிரஸ் முன்னிலை பெறுவதை போன்ற தோற்றம் ஏற்படும். ஆனால் 10 மணிக்கு மேல் அது மாறி பாஜக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும் என்பதே கிரக நிலை என்று கணித்திருந்தார். தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஒருநாளைக்கு முன்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அந்த தகவலை வெளியிட்டார். ஜோதிடர் வாக்கு ஜோதிடர் கூறியதை போலவே, குஜராத் தேர்தல் முடிவுகளும் அமைந்தன. இதையடுத்து கர்நாடக மீடியாக்கள் அவர் வீட்டை நோக்கி படையெடுத்து வருகின்றன. அடுத்த ஆண்டு துவக்கத்தில் கர்நாடகாவில் நடைபெற உள்ள, சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து ஜோதிடரிடம் கேட்டு வருகிறார்கள். பாஜக தனிப்பெரும் கட்சி இதுகுறித்து 'ஒன்இந்தியாவுக்கு' ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்ததாவது: அடுத்த ஆண்டு நடைபெறும் கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும். ஆனால் அறுதி பெரும்பான்மை பெற முடியாது. பாஜகவை ஆட்சியமைக்கவிடாமல் தடுக்க காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கைகோர்த்து கூட்டணி ஆட்சி அமைக்கும். சிஎம் குமாரசாமி கூட்டணி ஆட்சியில் குமாரசாமி முதல்வராக பதவியேற்பார். துணை முதல்வராக காங்கிரசை சேர்ந்த இப்போதைய அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பதவியேற்பார். முதல்வர் சித்தராமையாவுக்கு, பிப்ரவரி மாதத்திலிருந்து உடல்நிலை பாதிப்புகள் ஏற்படலாம். இருப்பினும் இந்த கூட்டணி அரசு 8 மாதங்களிலேயே கலைந்துவிடும். பாஜக ஆட்சியை பிடிக்கும் இதன்பிறகு, நாடாளுமன்ற தேர்தலோடு, கர்நாடகாவுக்கும் தேர்தல் நடைபெறும். அப்போது, பாஜக அறுதி பெரும்பான்மையோடு கர்நாடகாவில் மகுடம் சூட்டி ஆட்சிக்கு வரும். அப்போது ஆர்.எஸ்.எஸ் கை காட்டும் ஒரு பிரம்மச்சாரி முதல்வராக மகுடம் தரிப்பார். அவரது ஜாதகம் எனது கைக்கு இன்னும் வரவில்லை. ஜாதகம் கைக்கு வந்ததும் அவர் பெயரை வெளியிடுவேன். இவ்வாறு பரபரப்பு தகவல்களை தெரிவித்தார் ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்  Empty Re: கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்

Post by T.N.Balasubramanian Tue Dec 19, 2017 10:13 pm

கூடிய விரைவில் வருகிறது பார்த்து விடுவோம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்  Empty Re: கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்

Post by krishnaamma Tue Dec 19, 2017 10:16 pm

ஓ.... இப்பொழுது ஜோசியர்களுக்கு மவுசு கூடிவிட்டது புன்னகை...........அப்படியே Rk நகர் தேர்தல் பற்றியும் விசாரிக்கலாமே.............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
.
.
.
இவர்களை கேட்பது போல , கிரிக்கெட்டில் டாஸ் போடுவதுபோல என்று ஏதாவது ஒரு புது வழி மூலம் தேர்தல் நடத்தினால் செலவு மிச்சம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்  Empty Re: கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்

Post by T.N.Balasubramanian Wed Dec 20, 2017 11:29 am

RK நகர் புதிய பெயர் 6 K ( 6 x 1000 )நகர் .

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Wed Dec 20, 2017 3:28 pm; edited 1 time in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்  Empty Re: கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்

Post by SK Wed Dec 20, 2017 12:08 pm

இங்கையும் பா.ஜ.க வா

இந்த நாடும் நட்டு மக்களும் நாசமாய் போவது உறுதி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்  Empty Re: கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்

Post by krishnaamma Wed Dec 20, 2017 6:42 pm

கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்  3838410834 கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்  3838410834 கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்  3838410834
T.N.Balasubramanian wrote:RK நகர் புதிய பெயர் 6 K  ( 6 x 1000 )நகர் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1253930

குறைவாக சொல்வது போல் உள்ளதே ஐயா புன்னகை......என்றாலும் பெயர் மிகவும் சூப்பர்! ...............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்  Empty Re: கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்

Post by krishnaamma Wed Dec 20, 2017 6:43 pm

SK wrote:இங்கையும் பா.ஜ.க வா

இந்த நாடும் நட்டு மக்களும் நாசமாய் போவது உறுதி
மேற்கோள் செய்த பதிவு: 1253940[quote="SK"]

என்ன பி.எஸ்.வீரப்பா போல சொல்கிறீர்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்  Empty Re: கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்

Post by T.N.Balasubramanian Wed Dec 20, 2017 6:50 pm

[quote="krishnaamma"]
SK wrote:இங்கையும் பா.ஜ.க வா

இந்த நாடும் நட்டு மக்களும் நாசமாய் போவது உறுதி
மேற்கோள் செய்த பதிவு: 1253940
SK wrote:

என்ன பி.எஸ்.வீரப்பா போல சொல்கிறீர்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1253986

வீரப்பாவா நம்பியாரா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்  Empty Re: கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்

Post by krishnaamma Wed Dec 20, 2017 7:06 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
SK wrote:இங்கையும் பா.ஜ.க வா

இந்த நாடும் நட்டு மக்களும் நாசமாய் போவது உறுதி
மேற்கோள் செய்த பதிவு: 1253940
SK wrote:

என்ன பி.எஸ்.வீரப்பா போல சொல்கிறீர்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1253986

வீரப்பாவா நம்பியாரா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1253990


பி.எஸ். வீரப்பா தான் ஐயா, you  tube  இல் தேடினேன் கிடைக்கவில்லை, கிடைத்ததும் அந்த வசனத்தை இங்கு போடுகிறேன் கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்  Icon_smile


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்  Empty Re: கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum