Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்
3 posters
Page 1 of 1

குஜராத் தேர்தல் முடிவை துல்லியமாக கணித்த ஜோதிடர்.. கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறுமாம் தெரியுமா?
பெங்களூர்: குஜராத் தேர்தல் முடிவுகளை சரியாக கணித்துக் கூறிய கர்நாடகாவை சேர்ந்த ஜோதிடர் ஒருவர், அடுத்த ஆண்டு கர்நாடக தேர்தல் முடிவுகள் எப்படி வரும் என்றும் ஆரூடம் கூறியுள்ளார். உடுப்பியை சேர்ந்த பிரகாஷ் அம்முன்னாய என்ற அந்த ஜோதிடர், குஜராத்தில் காலை 10 மணிவரை காங்கிரஸ் முன்னிலை பெறுவதை போன்ற தோற்றம் ஏற்படும். ஆனால் 10 மணிக்கு மேல் அது மாறி பாஜக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும் என்பதே கிரக நிலை என்று கணித்திருந்தார். தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஒருநாளைக்கு முன்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அந்த தகவலை வெளியிட்டார். ஜோதிடர் வாக்கு ஜோதிடர் கூறியதை போலவே, குஜராத் தேர்தல் முடிவுகளும் அமைந்தன. இதையடுத்து கர்நாடக மீடியாக்கள் அவர் வீட்டை நோக்கி படையெடுத்து வருகின்றன. அடுத்த ஆண்டு துவக்கத்தில் கர்நாடகாவில் நடைபெற உள்ள, சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து ஜோதிடரிடம் கேட்டு வருகிறார்கள். பாஜக தனிப்பெரும் கட்சி இதுகுறித்து 'ஒன்இந்தியாவுக்கு' ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்ததாவது: அடுத்த ஆண்டு நடைபெறும் கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும். ஆனால் அறுதி பெரும்பான்மை பெற முடியாது. பாஜகவை ஆட்சியமைக்கவிடாமல் தடுக்க காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கைகோர்த்து கூட்டணி ஆட்சி அமைக்கும். சிஎம் குமாரசாமி கூட்டணி ஆட்சியில் குமாரசாமி முதல்வராக பதவியேற்பார். துணை முதல்வராக காங்கிரசை சேர்ந்த இப்போதைய அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பதவியேற்பார். முதல்வர் சித்தராமையாவுக்கு, பிப்ரவரி மாதத்திலிருந்து உடல்நிலை பாதிப்புகள் ஏற்படலாம். இருப்பினும் இந்த கூட்டணி அரசு 8 மாதங்களிலேயே கலைந்துவிடும். பாஜக ஆட்சியை பிடிக்கும் இதன்பிறகு, நாடாளுமன்ற தேர்தலோடு, கர்நாடகாவுக்கும் தேர்தல் நடைபெறும். அப்போது, பாஜக அறுதி பெரும்பான்மையோடு கர்நாடகாவில் மகுடம் சூட்டி ஆட்சிக்கு வரும். அப்போது ஆர்.எஸ்.எஸ் கை காட்டும் ஒரு பிரம்மச்சாரி முதல்வராக மகுடம் தரிப்பார். அவரது ஜாதகம் எனது கைக்கு இன்னும் வரவில்லை. ஜாதகம் கைக்கு வந்ததும் அவர் பெயரை வெளியிடுவேன். இவ்வாறு பரபரப்பு தகவல்களை தெரிவித்தார் ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய.
நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்
கூடிய விரைவில் வருகிறது பார்த்து விடுவோம்

ஓ.... இப்பொழுது ஜோசியர்களுக்கு மவுசு கூடிவிட்டது
...........அப்படியே Rk நகர் தேர்தல் பற்றியும் விசாரிக்கலாமே..............
.
.
.
இவர்களை கேட்பது போல , கிரிக்கெட்டில் டாஸ் போடுவதுபோல என்று ஏதாவது ஒரு புது வழி மூலம் தேர்தல் நடத்தினால் செலவு மிச்சம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்
RK நகர் புதிய பெயர் 6 K ( 6 x 1000 )நகர் .
ரமணியன்
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Wed Dec 20, 2017 3:28 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்
இங்கையும் பா.ஜ.க வா
இந்த நாடும் நட்டு மக்களும் நாசமாய் போவது உறுதி

SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்
![கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)

மேற்கோள் செய்த பதிவு: 1253930T.N.Balasubramanian wrote:RK நகர் புதிய பெயர் 6 K ( 6 x 1000 )நகர் .
ரமணியன்
குறைவாக சொல்வது போல் உள்ளதே ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்
மேற்கோள் செய்த பதிவு: 1253940[quote="SK"]SK wrote:இங்கையும் பா.ஜ.க வா
இந்த நாடும் நட்டு மக்களும் நாசமாய் போவது உறுதி
என்ன பி.எஸ்.வீரப்பா போல சொல்கிறீர்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்
[quote="krishnaamma"]
வீரப்பாவா நம்பியாரா ?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1253940SK wrote:இங்கையும் பா.ஜ.க வா
இந்த நாடும் நட்டு மக்களும் நாசமாய் போவது உறுதி
மேற்கோள் செய்த பதிவு: 1253986SK wrote:
என்ன பி.எஸ்.வீரப்பா போல சொல்கிறீர்கள்
வீரப்பாவா நம்பியாரா ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல்
பி.எஸ். வீரப்பா தான் ஐயா, you tube இல் தேடினேன் கிடைக்கவில்லை, கிடைத்ததும் அந்த வசனத்தை இங்கு போடுகிறேன்T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1253990krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1253940SK wrote:இங்கையும் பா.ஜ.க வா
இந்த நாடும் நட்டு மக்களும் நாசமாய் போவது உறுதிமேற்கோள் செய்த பதிவு: 1253986SK wrote:
என்ன பி.எஸ்.வீரப்பா போல சொல்கிறீர்கள்
வீரப்பாவா நம்பியாரா ?
ரமணியன்
![கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் --2018 இல் Icon_smile](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
» தோல்வியின் மூலம் வெற்றி பெறும் வழி
» ONDC---தளம் பெறும் பெரும் வெற்றி.
» 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: மு.க.அழகிரி
» பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெறும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் மடிக்கணினி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|