ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் எடை குறைய வேண்டுமா?? அப்போ முட்டையுடன் இதை சாப்பிடுங்கள்.. சிக்குன்னு ஆய்டலாம்!!

3 posters

Go down

உடல் எடை குறைய வேண்டுமா?? அப்போ முட்டையுடன் இதை சாப்பிடுங்கள்.. சிக்குன்னு ஆய்டலாம்!! Empty உடல் எடை குறைய வேண்டுமா?? அப்போ முட்டையுடன் இதை சாப்பிடுங்கள்.. சிக்குன்னு ஆய்டலாம்!!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 19, 2017 5:31 pm

உடல் எடை குறைய வேண்டுமா?? அப்போ முட்டையுடன் இதை சாப்பிடுங்கள்.. சிக்குன்னு ஆய்டலாம்!! 5WXKjkZYSumC4a6WH4uy+4d6327fe236869b1466ee6fc08edcdb8
முட்டை சிறந்த உணவு என்பதில் உங்களுக்கு சந்தேகமில்லை. நீரைய பேர் முட்டை சாப்பிட்டால் குண்டாகிவிடுவோம் என தப்பாக நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. உண்மையில் முட்டையில் அதிக புரதம்,. நல்ல கொழுப்பு ஆன்டி ஆக்ஸிடென்ட், விட்டமின் ஏ , கால்சியம் என பலவகையன சத்துக்கள் இருக்கின்றன.


முட்டையுடன் சேர்ந்து இன்னும் சில வகை உணவுகளை உண்ணும்போது உடல் வேகமாக இளைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? அத்தகைய சூப்பர் உணவுகளைப் பற்றி உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்.
முட்டையுடன் அவகாடோ :
அவகாடோவில் அதிக நல்ல கொழுப்பு அமிலம் உள்ளது. அதோடு முட்டையும் சேர்த்து உண்ணும்போது வேகமாக மெட்டபாலிசம் நடைபெறுகிறது.
முட்டையுடன் எஜகியல் பிரட் :
எஜகியல் பிரட் என்பது முளைக்கட்டிய பயிறு வகைகள் சேர்க்கப்பட்ட பிரட். இது வயிறை நிரப்பும். அதிக நேரம் பசிக்காது. உடல் எடை வேகமாக குறையும். கொழுப்பு கரையும்.
நன்றி
Indian news
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உடல் எடை குறைய வேண்டுமா?? அப்போ முட்டையுடன் இதை சாப்பிடுங்கள்.. சிக்குன்னு ஆய்டலாம்!! Empty Re: உடல் எடை குறைய வேண்டுமா?? அப்போ முட்டையுடன் இதை சாப்பிடுங்கள்.. சிக்குன்னு ஆய்டலாம்!!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 19, 2017 5:33 pm

உடல் எடை குறைய வேண்டுமா?? அப்போ முட்டையுடன் இதை சாப்பிடுங்கள்.. சிக்குன்னு ஆய்டலாம்!! P9jzs8mSJC5NYZplbCeN+9d05ca716be9e1d082c0dd5669ec8411
முட்டையுடன் சிவப்பு மிளகாய் :


முட்டையுடன் தினமும் ஒரு சிட்டிகை மிளகாய் தூள் கலந்து சாப்பிட்டால் மெட்டபாலிசம் வேகமாக நடைபெறும். கொழுப்பு குடல்களில் படியாது.
முட்டையுடன் தேங்காய் எண்ணெய் :
தேங்காய் எண்ணெயில் நிறைவுறா கொழுப்பு அமிலம் மற்றும் அதிய அடர்த்திகொண்ட கொழுப்பு இருப்பதால் அவை இதயத்திற்கு நன்மைகள் அளிக்கின்றன. கொழுப்பை விரைவில் எரிக்கச் செய்கிறது.
முட்டையுடன் கருப்பு பீன்ஸ் :
கருப்பு பீன்ஸில் அதிக புரதம் இருக்கிறது. இதனால் உடனடியாக உடல் எடை குறைகிறது. இதனால் உடலிலுள்ள கொழுப்பை குறைக்கும். முட்டையுடன் சேர்ந்து சாப்பிடும்போது 3.7% அதிகமாக வயிற்றுக் கொழுப்பை குறைக்குமாம்.
முட்டையுடன் பசலை :
1 கப் பசலைக் கீரையில் 7 கலோரியே இருக்கிறது. முட்டையுடன் சாப்பிடும்போது அத சத்துக்கள் இரட்டிப்பாகிறது. இதிலுள்ள தைலகாய்டு பசியை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவை.

Indian நியூஸ்
நன்றி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உடல் எடை குறைய வேண்டுமா?? அப்போ முட்டையுடன் இதை சாப்பிடுங்கள்.. சிக்குன்னு ஆய்டலாம்!! Empty Re: உடல் எடை குறைய வேண்டுமா?? அப்போ முட்டையுடன் இதை சாப்பிடுங்கள்.. சிக்குன்னு ஆய்டலாம்!!

Post by SK Tue Dec 19, 2017 5:35 pm

முதலில் முட்டை விலை கட்டுக்குள் வரட்டும் ஐயா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உடல் எடை குறைய வேண்டுமா?? அப்போ முட்டையுடன் இதை சாப்பிடுங்கள்.. சிக்குன்னு ஆய்டலாம்!! Empty Re: உடல் எடை குறைய வேண்டுமா?? அப்போ முட்டையுடன் இதை சாப்பிடுங்கள்.. சிக்குன்னு ஆய்டலாம்!!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 20, 2017 7:52 am

SK wrote:முதலில் முட்டை விலை கட்டுக்குள் வரட்டும் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1253803
ஏறிய விலை இறங்கிய வரலாறு உண்டா நண்பா.
இனி இது தான் நிரந்தரம் ஏற்று தான் ஆகவேண்டும்
நன்றி
நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உடல் எடை குறைய வேண்டுமா?? அப்போ முட்டையுடன் இதை சாப்பிடுங்கள்.. சிக்குன்னு ஆய்டலாம்!! Empty Re: உடல் எடை குறைய வேண்டுமா?? அப்போ முட்டையுடன் இதை சாப்பிடுங்கள்.. சிக்குன்னு ஆய்டலாம்!!

Post by ஜாஹீதாபானு Wed Dec 20, 2017 6:26 pm

உடல் எடை குறைய வேண்டுமா?? அப்போ முட்டையுடன் இதை சாப்பிடுங்கள்.. சிக்குன்னு ஆய்டலாம்!! 1571444738 உடல் எடை குறைய வேண்டுமா?? அப்போ முட்டையுடன் இதை சாப்பிடுங்கள்.. சிக்குன்னு ஆய்டலாம்!! 103459460


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உடல் எடை குறைய வேண்டுமா?? அப்போ முட்டையுடன் இதை சாப்பிடுங்கள்.. சிக்குன்னு ஆய்டலாம்!! Empty Re: உடல் எடை குறைய வேண்டுமா?? அப்போ முட்டையுடன் இதை சாப்பிடுங்கள்.. சிக்குன்னு ஆய்டலாம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum