புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சீனாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கிரிமினல் ஆய்வு பிரிவு துணைத்தலைவர் சென் செய்கு பிரபல வலைதளமான வெய்போவில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவில் ஒருவர் பெரிய சைஸ் பாலிதீன் கவர் ஒன்றை எடுத்து விரிக்கிறார். பின்னர், பாலிதீன் கவர் மறைத்த அந்த நபரின் உடல் பகுதிகள் சுத்தமாக தெரியவில்லை. பின்னால் உள்ள மரம், செடி, புதர்கள் மட்டும் தெளிவாக தெரிகிறது.
பாலிதீன் கவரை 360 டிகிரியில் சுற்றுகிறார். சரியாக அந்த கவர் மறைக்கும் உடல் பகுதிகள் மட்டும் தெரியவில்லை. இந்த கண்டுபிடிப்பு ராணுவத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இது குவாண்டம் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிகிறது. ஆனால் வீடியோ நிபுணர்கள், இன்விசிபிள் ஆடைக்கு வாய்ப்பே இல்லை. இது வெறும் வீடியோ வித்தைதான் என தெரிவித்துள்ளனர்.
Webdunia-நன்றி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இந்த வீடீயோவை நான் பார்த்தேன்.
அந்த மனிதரின் ,முகம் நீங்கலாக,துணிக்கு பின்புறம் உள்ள அவருடைய உடல் மறைகிறது
ஆனால் அவருக்கு பின்புறம் உள்ள செடி கொடிகள் அப்பிடியே தெரிகின்றது.அவைகள் ஏன்
மறையவில்லை? இது போட்டோஷாப் உத்தி . நம்பும்படியான செய்தி அல்ல,
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1253441T.N.Balasubramanian wrote:இந்த வீடீயோவை நான் பார்த்தேன்.
அந்த மனிதரின் ,முகம் நீங்கலாக,துணிக்கு பின்புறம் உள்ள அவருடைய உடல் மறைகிறது
ஆனால் அவருக்கு பின்புறம் உள்ள செடி கொடிகள் அப்பிடியே தெரிகின்றது.அவைகள் ஏன்
மறையவில்லை? இது போட்டோஷாப் உத்தி . நம்பும்படியான செய்தி அல்ல,
ரமணியன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1253440ayyasamy ram wrote:இன்விசிபிள் ஆடைக்கு வாய்ப்பே இல்லை...!
-
ஐயா நீங்கள் கூறுவது நூறு சதவீதம் உண்மை நான் தினமும் நூல், மற்றும் துணியுடன்
சுமார் 40 வருடங்கள் கழித்து விட்டேன் இது மாதிரி எதையும் பார்த்தது கிடையாது
காட்டன்,பாலிஸ்டர்,விஸ்கோஸ்,அக்ரிலிக்,நைலான், கலவை நூல் இவை ஒன்றுக்கு ஒன்றுடன்
இந்த மாதிரி மட்டுமே சாத்தியங்கள் உண்டு .
கண்ணுக்கே தெரியாத நூல், துணி முடியாது.
நன்றி
ஐயா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1253441T.N.Balasubramanian wrote:இந்த வீடீயோவை நான் பார்த்தேன்.
அந்த மனிதரின் ,முகம் நீங்கலாக,துணிக்கு பின்புறம் உள்ள அவருடைய உடல் மறைகிறது
ஆனால் அவருக்கு பின்புறம் உள்ள செடி கொடிகள் அப்பிடியே தெரிகின்றது.அவைகள் ஏன்
மறையவில்லை? இது போட்டோஷாப் உத்தி . நம்பும்படியான செய்தி அல்ல,
ரமணியன்
விடியோ பதிவு உண்மையை வெளிக்கொணர்ந்து உள்ளது. இந்த மாதிரி ஏமாற்று வேலை உள்ளது.
நன்றி
ஐயா
- GuestGuest
ஒரிஜினல் வீடியோ
இந்தக் காணொளியை சீனாவின் சமூக வலைத்தளமான வைபோவில் (Weibo) வெளியிட்டுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் கொடுத்த பாதுகாப்பு அமைச்சு பிரிவிலேயே அப்படி ஒருவர் இல்லை என அரசு பாதுகாப்பு இணையத்தளம் தெரிவித்திருக்கிறது.
இந்த இன்விசிபிள் ஆடை(invisibility cloak) பற்றி 2014 இல் CNN வெளியிட்ட காணொளி இது.
இந்த தொழில் நுட்பம் (Quantum Stealth -Light Bending-) கனடிய,அமெரிக்க படையினருக்கு ஆடைகளையும் வாகனங்களையும் மறைத்து போரில் பயன்படுத்த தயாரிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. British Columbia based Hyperstealth Biotechnology உருவாக்கிய camouflage முறையிலான illusion என சொல்கிறார்கள்.நானோ தொழில்னுட்பம் மூலம் இந்த இலூசனை உருவாக்குகிறார்கள். பாதுகாப்புக் காரணங்களுக்காக தகவல்களை வெளியிடுவதில்லை என நிறுவனம் தெரிவிக்கிறது.
(Hyperstealth is a Canadian camouflage design company, they work closely with the Canadian military which has over two million military issued uniforms and over 3000 vehicles and fighter jets.- Over 4,500,000 uniforms and 3000+ military vehicles use HyperStealth Camouflage patterns -)
நன்றி-Weibo,CNN,businessinsider,HyperStealth,huffingtonpost.ca

நன்றி மூர்த்தி --வீடியோ + தகவல்களுக்கு
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1253515மூர்த்தி wrote:
இந்த தொழில் நுட்பம் (Quantum Stealth -Light Bending-) கனடிய,அமெரிக்க படையினருக்கு ஆடைகளையும் வாகனங்களையும் மறைத்து போரில் பயன்படுத்த தயாரிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. British Columbia based Hyperstealth Biotechnology உருவாக்கிய camouflage முறையிலான illusion என சொல்கிறார்கள்.நானோ தொழில்னுட்பம் மூலம் இந்த இலூசனை உருவாக்குகிறார்கள். பாதுகாப்புக் காரணங்களுக்காக தகவல்களை வெளியிடுவதில்லை என நிறுவனம் தெரிவிக்கிறது.
நன்றி-Weibo,CNN,businessinsider,HyperStealth,huffingtonpost.ca
நன்றி மூர்த்தி இதன் அனைத்து விவரங்களை வீடியோ பதிவுடன் பதிவிட்டமைக்கு நன்றி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிக்க நன்றி மூர்த்தி!
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2