புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்காவில் உலகின் பரபரப்பான விமான நிலையம் மின்சாரம் இன்றி முடங்கியது 1000 விமானங்கள் ரத்து Poll_c10அமெரிக்காவில் உலகின் பரபரப்பான விமான நிலையம் மின்சாரம் இன்றி முடங்கியது 1000 விமானங்கள் ரத்து Poll_m10அமெரிக்காவில் உலகின் பரபரப்பான விமான நிலையம் மின்சாரம் இன்றி முடங்கியது 1000 விமானங்கள் ரத்து Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram

46 Posts - 40%
mohamed nizamudeen

4 Posts - 3%
prajai

Jenila

2 Posts - 2%
Ammu Swarnalatha

1 Post - 1%
D. sivatharan

M. Priya

kargan86

jairam

இந்த மாத அதிக பதிவர்கள்

97 Posts - 57%

46 Posts - 27%

8 Posts - 5%

6 Posts - 4%

4 Posts - 2%
Rutu

3 Posts - 2%
Baarushree

2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் உலகின் பரபரப்பான விமான நிலையம் மின்சாரம் இன்றி முடங்கியது 1000 விமானங்கள் ரத்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 19, 2017 7:14 am

\அமெரிக்காவில் உலகின் பரபரப்பான விமான நிலையம் மின்சாரம் இன்றி முடங்கியது 1000 விமானங்கள் ரத்து 201712190200374256_airport-in-the-United-States-stopped-without-electricity_SECVPF
-
வாஷிங்டன்,

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நகரில்
ஹார்ஸ்ட்பீல்டு-ஜாக்சன் சர்வதேச விமான நிலையம் உள்ளது.

உலக அளவில் மிகவும் பரபரப்பாக இருக்கும் இந்த விமான
நிலையத்துக்கு ஒரு நாளில் சுமார் 2 ஆயிரத்து 500 விமானங்கள்
வந்து செல்கின்றன. அதன்படி ஒரு நாளில் மட்டும் 2 லட்சத்து
50 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் இந்த விமான
நிலையத்துக்கு வருகின்றனர்.

நேற்று முன்தினம் இந்த விமான நிலையத்தில் திடீரென
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நீண்ட நேரம் ஆகியும்
மின் இணைப்பு கொடுக்கப்படாததால் விமான நிலையம்
இருளில் மூழ்கியது.

இதையடுத்து, விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த
1000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மேலும் இந்த விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக
வந்த நூற்றுக்கணக்கான விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

வேறு இடங்களில் இருந்து ஹார்ஸ்ட்பீல்டு-ஜாக்சன் விமான
நிலையத்துக்கு வர இருந்த பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு
அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டன. ஹார்ஸ்ட்பீல்டு-ஜாக்சன்
விமான நிலையத்தில் பல மணி நேரமாக மின் இணைப்பு
இல்லாததால் அங்கிருந்த ஆயிரக்கணக்கான பயணிகள்
பரிதவிப்புக்கு ஆளானார்கள். விமானங்களில் ஏறிய பயணிகள்
சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக விமானங்களுக்கு உள்ளேயே
சிக்கி இருக்க வேண்டி நிலை உருவானது.

இதற்கிடையே பல மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்துக்கு
மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பயணிகள்
நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து விமான நிலையத்துக்கு மின்சாரம்
வினியோகம் செய்யக்கூடிய ‘ஜார்ஜியா பவர்’ நிறுவனம்
வெளியிட்டு அறிக்கையில், பூமிக்கு அடியில் செல்லக்கூடிய
மின்கம்பிகளில் தீப்பிடித்து, மின் இணைப்பு தடை பட்டிருக்கலாம்
என நம்பப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.
-
---------------------------------
தினத்தந்தி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Dec 19, 2017 10:19 am

1000 விமானமா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக