புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்வை 2017| மாட்டிறைச்சி முதல் மணல் குவாரி வரை… மக்கள் பார்வையை மதுரையை நோக்கி திருப்பிய உயர் நீதிமன்ற கிளை  Poll_c10பார்வை 2017| மாட்டிறைச்சி முதல் மணல் குவாரி வரை… மக்கள் பார்வையை மதுரையை நோக்கி திருப்பிய உயர் நீதிமன்ற கிளை  Poll_m10பார்வை 2017| மாட்டிறைச்சி முதல் மணல் குவாரி வரை… மக்கள் பார்வையை மதுரையை நோக்கி திருப்பிய உயர் நீதிமன்ற கிளை  Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

Barushree

1 Post - 2%
M. Priya

Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்வை 2017| மாட்டிறைச்சி முதல் மணல் குவாரி வரை… மக்கள் பார்வையை மதுரையை நோக்கி திருப்பிய உயர் நீதிமன்ற கிளை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 20, 2017 7:08 pm

பார்வை 2017| மாட்டிறைச்சி முதல் மணல் குவாரி வரை… மக்கள் பார்வையை மதுரையை நோக்கி திருப்பிய உயர் நீதிமன்ற கிளை  MUiWAYrCSVWe7qjbQUM2+highcourtmadurai2437667f

மாட்டிறைச்சி முதல் மணல் குவாரி வரை நடப்பாண்டில் பல்வேறு முக்கிய வழக்குகளில் பரபரப்பான தீர்ப்புகளை வழங்கி நாட்டு மக்களின் பார்வையை மதுரையை நோக்கி திருப்பியது உயர் நீதிமன்ற மதுரை கிளை.

மதுரை உலகநேரியில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை கடந்த 2004-ல் ஆரம்பிக்கப்பட்டது. நாட்டில் எந்த நீதிமன்றங்களிலும் இந்தளவு பிரம்மாண்ட கட்டிடங்களுடன், பசுமையான சூழலும் இல்லை எனச் சொல்லும் அளவில் அமைந்துள்ளது உயர் நீதிமன்ற மதுரை கிளை. இதனாலேயே இதனை நாட்டின் பசுமையான அமர்வு என்ற செல்லமாக விளிக்கின்றனர்.

இந்த கிளையில் மதுரை, திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர், தஞ்சை ஆகிய 13 மாவட்டங்களை சேர்ந்த வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.

ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை பல வழக்குகளில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை உயர் நீதிமன்ற கிளை வழங்கியுள்ளது. அதே நேரத்தில் இந்த 13 ஆண்டிலும் இல்லாத ஒன்றாக இன்னும் 10 நாளில் முடியப்போகும் 2017-ம் ஆண்டில் நாட்டில் பரபரப்பாக பேசப்பட்ட விவகாரங்களில் உயர் நீதிமன்ற கிளை வழங்கிய தீர்ப்புகள் நாடு முழுவதும் மதுரையை நோக்கி திரும்பச் செய்தது.

சீமை கருவேல மரம்:

தமிழகத்தில் விவசாயத்துக்கும், நிலத்தடி நீர்மட்டத்துக்கும் பேராபத்தை விளைவித்து வரும் சீமை கருவேல மரங்களை வேரோடு பிடுங்கி வீச வேண்டும் என்பது மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்ட பலரின் விருப்பம். இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 20, 2017 7:10 pm

பார்வை 2017| மாட்டிறைச்சி முதல் மணல் குவாரி வரை… மக்கள் பார்வையை மதுரையை நோக்கி திருப்பிய உயர் நீதிமன்ற கிளை  VDgOXd2vQKC8rL7ekm83+karu3131230f

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.செல்வம் தலைமையிலான அமர்வு முதலில் 13 மாவட்டங்களிலும், பின்னர் மாநிலம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது. அதோடு நின்றுவிடாமல் மாவட்டம் தோறும் சீமை கருவேல மரம் அகற்றப்படுவதை கண்காணிக்க வழக்கறிஞர்களும் களமிறக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில் சம்பந்தப்பட்ட நீதிபதிகளே கள ஆய்வில் இறங்கி பணியை முடுக்கிவிட்டு சமூக அக்கறையில் நீதிபதிகளுக்கும் பங்கு உண்டு என்பதை வெளிப்படுத்தினர்.

மாட்டிறைச்சி விவகாரம்:

இந்தியாவில் பசுக்கள், காளைகள், கிடாரிகள், கன்றுகள், எருமைகள், ஒட்டகங்களை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடை விதித்து 23.5.2017-ல் மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடைக்கு ஒட்டு மொத்த எதிர்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. நாடு முழுவதும் மாமிசம் சாப்பிடுவோர் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பார்வை 2017| மாட்டிறைச்சி முதல் மணல் குவாரி வரை… மக்கள் பார்வையை மதுரையை நோக்கி திருப்பிய உயர் நீதிமன்ற கிளை  XYKJ30NTPaXzsYwOVpE5+BEEF-KERALA

மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி மதுரை வழக்கறிஞர் செல்வ கோமதி உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்று நீதிபதி முரளிதரன் அமர்வு மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. தற்போது மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதற்கு காரணமாக இருந்தது உயர் நீதிமன்ற கிளையின் தீர்ப்பு.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 20, 2017 7:12 pm

போக்குவரத்து ஊழியர் ஸ்டிரைக்:

தங்களுக்கு நியாயமாக வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்கக்கோரி வேலை நிறுத்தத்தில் இறங்கினர் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள். இதற்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் கடந்த செப்டம்பரில் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன் அமர்வு உடனடியாக வேலை நிறுத்தத்தை கைவிட்டு வேலைக்கு திரும்ப போக்குவரத்து ஊழியர்களுக்கு உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதும் போராட்டம் கைவிடப்பட்ட பிறகு ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் மாயாண்டி என்பவர் போக்குவரத்து ஊழியர்களின் அவலங்களை பட்டியலிட்டு நீதிபதிக்கே நேரடியாக கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தின் அடிப்படையில் நீதிபதி தொடர்ந்து நடத்திய விசாரணையின் பலனாக, போக்குவரத்து ஊழியர்களுக்கு குறிப்பிட்ட அளவு நிலுவைத் தொகையை அரசு வழங்கியது.

நீட் தேர்வு சர்ச்சை:

தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய விவகாரம் நீட் தேர்வு. மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்காக மத்திய அரசு அமல்படுத்திய நீட் எனும் பொது நுழைவுத் தேர்வை முறையை கைவிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பெரும் போராட்டம் நடைபெற்றது. இருப்பினும் திட்டமிட்டபடி நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் நீட் தேர்வில் பிராந்திய மொழியில் வினாத்தாள் தயாரித்ததில் மோசடி நடைபெற்றிருப்பதாகவும், இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் உயர் நீதிமன்ற கிளையில் ஏப்ரல் மாதத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பார்வை 2017| மாட்டிறைச்சி முதல் மணல் குவாரி வரை… மக்கள் பார்வையை மதுரையை நோக்கி திருப்பிய உயர் நீதிமன்ற கிளை  Md09ZEV5TpCpIjtFKK7q+eri
நீட் தேர்வு அரசாணை நகலை எரித்த சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் - படம்: எல்.சீனிவாசன்

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், ‘நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு என்றால், வினாத்தாளும் ஒரே மாதிரியாகத் தான் இருக்க வேண்டும், அந்த விதிமுறை கடைபிடிக்கவில்லை என்று கூறி நீட் தேர்வு முடிவை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 20, 2017 7:15 pm

ஜாக்டோ ஜியோ:

ஜாக்டோ ஜியோ வழக்கில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு அரசுப் பணிகள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொண்டதுடன், அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறவும் செய்து சிறப்பாக பணிபுரிந்தது உயர் நீதிமன்றம்.

7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளுடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

பார்வை 2017| மாட்டிறைச்சி முதல் மணல் குவாரி வரை… மக்கள் பார்வையை மதுரையை நோக்கி திருப்பிய உயர் நீதிமன்ற கிளை  KXKdMb29TIOkXTpRqvIV+14mabalaRAMJACTO

ராமநாதபுரத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த பெண் ஊழியர்கள். - படம்: எல். பாலச்சந்தர்

இதனை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப உத்தரவிட்டது. அடுத்த விசாரணையில் தலைமை செயலரை நீதிமன்றத்துக்கு வரவைத்து குறிப்பிட்ட கெடுவுக்குள் 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்த உத்தரவிட்டனர். அந்த காலக்கெடுவுக்கு முன்பே ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தியது தமிழக அரசு.

நவோதயா பள்ளி:

இந்தியாவில் தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் மத்திய அரசின் உண்டு உறைவிட பள்ளியான நவோதயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தி எதிர்ப்பு காரணமாக தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் வரவிடாமல் ஆட்சியாளர்கள் தடுத்து வருகின்றனர். நவோதயா பள்ளிகளில் பிராந்திய மொழிகளுக்கு தான் முக்கியத்துவம் வழங்கப்படும் என தெளிவாக எடுத்துக்கூறிய போதும், இரு மொழி கொள்கையை கைவிட விரும்பாமல் மாநில அரசுகள் அனுமதி வழங்க மறுத்து வருகின்றன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 20, 2017 7:17 pm

இதனால் குமரி மகா சபா உயர் நீதிமன்றத்தை நாடியது. உயர் நீதின்றமும் தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றது தமிழக அரசு.

எய்ம்ஸ் மருத்துவமனை:

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்காக பெருந்துறை (ஈரோடு), செங்கல்பட்டு (காஞ்சிபுரம்), தோப்பூர் (மதுரை), செங்கிப்பட்டி (தஞ்சாவூர்), புதுக்கோட்டை (புதுக்கோட்டை) ஆகிய 5 இடங்களில் மத்திய குழு ஆய்வு நடத்திச் சென்றது. இருப்பினும் எங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்பதை மத்திய அரசு சொல்லவே இல்லை. மாநில அரசும் கண்டுகொள்ளவில்லை.

பார்வை 2017| மாட்டிறைச்சி முதல் மணல் குவாரி வரை… மக்கள் பார்வையை மதுரையை நோக்கி திருப்பிய உயர் நீதிமன்ற கிளை  6LiCqflTSWOjrMPXK3ta+aims

இந்நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று ஒரு வழக்கும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என மற்றொரு வழக்கும் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டன.

இவ்வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது எய்ம்ஸ் தாமதத்துக்கு மாநில அரசு தான் காரணம் என மத்திய அரசும், இல்லை, இல்லை, மத்திய அரசு தான் காரணம் என மாநில அரசும் மாறி மாறி குற்றம்சாட்டிது. இதையடுத்து தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை புத்தாண்டு தினமான 2018 ஜனவரி 1-ல் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என ஆகஸ்ட் மாதம் நீதிபதி கே.கே.சசிதரன் அமர்வு உத்தரவிட்டது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 20, 2017 7:18 pm

மணல் குவாரி:

மணல், கிரானைட் உள்ளிட்ட கனிமங்கள் கொள்ளை போவதை தடுப்பதில் உயர் நீதிமன்றம் அதிக அக்கறையுடன் செயல்பட்டது. திருச்சி, கரூர் பகுதியில் காவிரி, கொள்ளிடத்தில் மணல் அள்ளுவதற்கு ஏற்கெனவே தடை விதித்த நிலையில், மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளை மூடவும், எதிர்காலத்தில் புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் அண்மையில் தீர்ப்பு வழங்கினார் நீதிபதி ஆர்.மகாதேவன்.

பார்வை 2017| மாட்டிறைச்சி முதல் மணல் குவாரி வரை… மக்கள் பார்வையை மதுரையை நோக்கி திருப்பிய உயர் நீதிமன்ற கிளை  0ATu4XXTQlq08IRVk5YZ+lorry2

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்க அனுமதி கோரி தனியார் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்த போது, ஒட்டுமொத்த மணல் குவாரிகளுக்கும் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஆறுகள், ஆற்று படுகைகள் மற்றும் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டியது முக்கியம். இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன், விவசாயமும் மேம்படும். ஆறு, ஆற்று படுகைகளில் மணல் அள்ளுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். சங்க காலத்தில் இருந்து விவசாயம் நடைபெற்று வருகிறது. முற்காலத்தில் அரசர்கள் நீர் நிலைகளை பாதுகாப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வந்துள்ளனர். நிலத்தின் மண் வளம் தான் ஒரு நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்யும். ஆறுகள், நீர் நிலைகளை பாதுகாக்க தவறினால் பசி, பட்டினிக்கு தள்ளப்படுவோம் எனக் கூறியது மறுக்க முடியாத உண்மை.

தமிழகம் முழுவதும் நீர் படுகைகளில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் இயங்கி வரும் அனைத்து குவாரிகளையும் மூட நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், பவானிசுப்பராயன் அமர்வு கடந்த வாரம் உத்தரவிட்டது. தமிழகத்தில் இயற்கை வளங்களை பாதுகாப்பதில் உயர் நீதிமன்றம் அதிக அக்கறையுடன் செயல்பட்டது.

பிற உத்தரவுகள்:

இதுதவிர வைகை நதியை தூய்மைப்படுத்த வேண்டும், மாநிலம் முழுவதும் டெங்குவை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பரஸ்பர விவகாரத்து கோரினால் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என வழக்கம் போல் உத்தரவிடாமல் உடனடியாக விவகாரத்து வழங்க வேண்டும், தாய் இறந்த நிலையில் தந்தை உயிருடன் இருந்தாலும் மைனர் குழந்தைகளை அவர்கள் விரும்பும் நிலையில் தாத்தாவின் பராமரிப்பில் விடலாம், கோவில்களில் தேவாரம், திருவாசகம் பாடி தமிழ் இலக்கியப்பணியாற்றும் ஓதுவார்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.. இவ்வாறு நடப்பாண்டில் உயர் நீதிமன்ற கிளை வழங்கிய தீர்ப்புகளை அடிக்கிக்கொண்டே செல்லலாம்.

நன்றி
தி இந்து

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக