ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலப்பை சனீஸ்வரர்!

2 posters

Go down

கலப்பை சனீஸ்வரர்! Empty கலப்பை சனீஸ்வரர்!

Post by ayyasamy ram Mon Dec 18, 2017 6:23 pm

கலப்பை சனீஸ்வரர்! E_1513313856
வரும், டிச., 19ம் தேதி, விருச்சிக ராசியிலிருந்து, தனுசு ராசிக்கு
பெயர்ச்சி ஆகிறார், சனி பகவான். இக்காலகட்டத்தில்,
திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக்காடு கிராமத்தில்
கையில் கலப்பையுடன் அருள்பாலிக்கும், சனீஸ்வரரை,
குடும்பத்துடன் வணங்குவது சிறப்பு!

காதல் என்பதற்கு, பஞ்சையும், நெருப்பையும் உதாரணம்
சொல்வர். அக்னியும், பஞ்சும் ஒன்றோடு ஒன்று இயைந்து
விடும்; தம்பதியரும் இப்படித் தான் பிரியாமல் இருக்க
வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், ஒற்றுமையான
இல்லறத்திற்கு எடுத்துக்காட்டாக, இத்தலத்தில்,
அக்னீஸ்வரர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார்,

சிவபெருமான். அம்பாளின் பெயர், பஞ்சின் மெல்லடியாள்.

மனைவி இல்லாமல் செய்யும் தானத்துக்கு மதிப்பில்லை;
தானம் செய்யும் போது மனைவியும் அருகில் இருக்க
வேண்டும். இதனால் தான் மனைவியை, 'தர்மபத்தினி'
என்பர்.

இங்கு, அக்னீஸ்வரர், தன் மனைவியுடன் இணைந்து,
பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.

ஏழரை, அஷ்டமம், கண்டச்சனி காலங்களில், சனீஸ்வரர்
சிரமம் தருவாரோ என எண்ணுவதுண்டு. அந்த பயத்தைப்
போக்கும் வகையில், தனி சன்னிதியில், கலப்பை மற்றும்
அம்பு, சூலம் ஏந்தியவாறு, பொங்கு சனியாக அருளுகிறார்,
சனீஸ்வரர்.

அத்துடன், வழக்கமாக, ஈசான்ய மூலையில் பைரவர்,
மகாலட்சுமி சன்னிதிகள் அமைப்பதுண்டு. ஆனால், இங்கு,
மகாலட்சுமியின் ஸ்தானத்தில் சனீஸ்வரர், வற்றாத
பணமும், தானியங்களும் தருகிறார் என்பது, விசேஷம்.

மேலும், நவக்கிரக சன்னிதி மற்ற கோவில்களில் இருப்பது
போன்று இல்லாமல், 'ப' வடிவில் உள்ளது. வரிசையாக
இருக்கும் ஒன்பது கிரகங்களும் ஒன்று சேர்ந்து,
பக்தர் களுக்கு அருளாசி வழங்குகின்றன.

இங்கே குடும்ப சகிதமாக வரவேண்டும்; பிரமசாரிகளாக
இருந்தால் நண்பர்களுடன் வரவேண்டும். 'கூட்டு வழிபாடு
செய்தால், கோள் அறுப்பார் கொள்ளிக் காடர்...' என்கிறார்,
ஞானசம்பந்தர்.

புகழ், பொன், பொருள் சேர்க்கை, வெளிநாட்டு வேலை
கிடைக்க, மூளை, கண், காது தொடர்பான நோய் தீர,
பொங்கு சனீஸ்வரரை வணங்குகின்றனர்.

சுவாமி சன்னிதி விமானத்திலுள்ள முருகனும்
வித்தியாசமானவர். இவர், வேலுக்குப் பதிலாக வில்லுடன்
காட்சியளிக்கிறார். தனுசு சுப்பிரமணியர் எனப்படும்
இவர், நம் சிரமங்கள் மீது, வில்லைப் பாய்ச்சி விடுவிப்பார்
என்பது நம்பிக்கை!

திருவாரூர் - திருத்துறைப் பூண்டி சாலையில், 15 கி.மீ.,
துாரத்தில் உள்ளது, கச்சனம் கிராமம். இங்கிருந்து,
கோட்டூர் செல்லும் கிராமச் சாலையில், 8 கி.மீ., தொலைவில்
உள்ளது, திருக்கொள்ளிக்காடு!
-
---------------------------------

தி.செல்லப்பா
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கலப்பை சனீஸ்வரர்! Empty Re: கலப்பை சனீஸ்வரர்!

Post by krishnaamma Mon Dec 18, 2017 6:51 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum