புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபாஷ்டமிc! Poll_c10கோபாஷ்டமிc! Poll_m10கோபாஷ்டமிc! Poll_c10 
87 Posts - 66%
heezulia
கோபாஷ்டமிc! Poll_c10கோபாஷ்டமிc! Poll_m10கோபாஷ்டமிc! Poll_c10 
29 Posts - 22%
mohamed nizamudeen
கோபாஷ்டமிc! Poll_c10கோபாஷ்டமிc! Poll_m10கோபாஷ்டமிc! Poll_c10 
4 Posts - 3%
E KUMARAN
கோபாஷ்டமிc! Poll_c10கோபாஷ்டமிc! Poll_m10கோபாஷ்டமிc! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கோபாஷ்டமிc! Poll_c10கோபாஷ்டமிc! Poll_m10கோபாஷ்டமிc! Poll_c10 
3 Posts - 2%
sram_1977
கோபாஷ்டமிc! Poll_c10கோபாஷ்டமிc! Poll_m10கோபாஷ்டமிc! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
கோபாஷ்டமிc! Poll_c10கோபாஷ்டமிc! Poll_m10கோபாஷ்டமிc! Poll_c10 
1 Post - 1%
Shivanya
கோபாஷ்டமிc! Poll_c10கோபாஷ்டமிc! Poll_m10கோபாஷ்டமிc! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபாஷ்டமிc! Poll_c10கோபாஷ்டமிc! Poll_m10கோபாஷ்டமிc! Poll_c10 
423 Posts - 76%
heezulia
கோபாஷ்டமிc! Poll_c10கோபாஷ்டமிc! Poll_m10கோபாஷ்டமிc! Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
கோபாஷ்டமிc! Poll_c10கோபாஷ்டமிc! Poll_m10கோபாஷ்டமிc! Poll_c10 
19 Posts - 3%
Dr.S.Soundarapandian
கோபாஷ்டமிc! Poll_c10கோபாஷ்டமிc! Poll_m10கோபாஷ்டமிc! Poll_c10 
8 Posts - 1%
E KUMARAN
கோபாஷ்டமிc! Poll_c10கோபாஷ்டமிc! Poll_m10கோபாஷ்டமிc! Poll_c10 
8 Posts - 1%
ஜாஹீதாபானு
கோபாஷ்டமிc! Poll_c10கோபாஷ்டமிc! Poll_m10கோபாஷ்டமிc! Poll_c10 
6 Posts - 1%
prajai
கோபாஷ்டமிc! Poll_c10கோபாஷ்டமிc! Poll_m10கோபாஷ்டமிc! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோபாஷ்டமிc! Poll_c10கோபாஷ்டமிc! Poll_m10கோபாஷ்டமிc! Poll_c10 
3 Posts - 1%
sram_1977
கோபாஷ்டமிc! Poll_c10கோபாஷ்டமிc! Poll_m10கோபாஷ்டமிc! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கோபாஷ்டமிc! Poll_c10கோபாஷ்டமிc! Poll_m10கோபாஷ்டமிc! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபாஷ்டமிc!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 19, 2017 8:46 pm

அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர் *கோவிந்தா கோவிந்தா !* அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர் *கோபாஷ்டமி* அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

ராதேக்ருஷ்ணா !  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:

இனிய ப்ரிய பக்தர்களுக்கு...

கண்ணன் தீபாவளிக்கு மறுநாள் கோவர்த்தன பூஜை செய்தான்.

அதனால் கோபம் கொண்ட இந்திரன் மழையைக் கொட்டி பிருந்தாவனத்தை அழிக்க நினைத்தான்.

ஆனால் கோபர்களும் கோபிகைகளும் கண்ணனைச் சரணடைந்தார்கள்.
ஆகவே 7வயது கண்ணன் தன் பிஞ்சுக்கையால் கோவர்த்தன மலையைத் தூக்கினான் !

குன்றம் ஏந்தி குளிர்மழையிலிருந்து வ்ரஜவாசிகளை 7 நாள் காத்தான். இந்திரனும் கர்வம் அழிந்து மழையை நிறுத்தினான்.

கண்ணனும் மழை நின்றதால் எல்லோரையும் வெளியேறச் சொல்லி, தன் கையிலிருந்த கோவர்த்தனத்தை கீழே வைத்தான்.

கண்ணன் இப்படிச் சொன்னபிறகே எல்லோருக்கும் 7நாட்களாக தாங்களும், கண்ணனும் ஒன்றும் சாப்பிடவில்லை என்ற உணர்வு வந்தது.

உடனேயே கோபிகைகள் எல்லோரும் தனித்தனியாய் 56 பதார்த்தங்கள் செய்து கண்ணனுக்கு சமர்பித்தனர்.

அது சரி ?!? அது ஏன் 56 ?!
அது என்ன கணக்கு...

கண்ணன் ஒரு நாளைக்கு 8 வேளை சாப்பிடுவானாம்... அதனால் 7 நாட்களுக்கும் சேர்த்து 56 விதமான நிவேதனம். இதற்கு "சப்பன் போக்" என்று பெயர் !

அதனால் தான் புரி ஜகந்நாதனுக்கு தினமும் 56 விதமான நிவேதங்கள்...

நாமும் தரலாமா நாளைக்கு !!!

*10வகை அன்னங்கள்..*
(நெய் சாதம், பருப்பு சாதம், புளியோதரை போன்றவை)

*10 வகை பழங்கள்...*
(வாழை, ஆரஞ்சு, ஆப்பிள் போன்றவை)

*10 வகை உலர்பழ வகைகள்...*
(முந்திரி, பாதாம், திராட்சை போன்றவை)

*10 வகை பாயசம்...*
(வெல்லப் பாயசம், பால் பாயசம், பாதாங்கீர் போன்றவை)

*10 வகை பக்ஷணங்கள்...*
(முறுக்கு, எள்ளுருண்டை, லட்டு போன்றவை)

*6வகை ஜீரணப் பொருட்கள்...*
வெற்றிலை,பாக்கு, ஏலக்காய், கிராம்பு, பெருஞ்சீரகம், கல்கண்டு...

மொத்தம் 56...

இது போலல்லாமல் வேறு விதமாகவும் செய்து நீங்கள் நிவேதனம் செய்யலாம்.

அதாவது

_பால், தயிர், மோர், வெண்ணை, நெய், லஸ்ஸி, நீர்மோர் - 7_,

_7வகை வாழைப்பழங்கள்_,

_பாதாம்பால், கல்கண்டு பால், பிஸ்தா பால், ஏலக்காய் பால், குங்குமப்பூபால், மஞ்சப்பொடி பால்,முந்திரிப்பால் - 7_

இப்படி ஒரு கணக்கு வைத்தும் 56 வரும்படி செய்யலாம்...

உங்களுக்கு என்ன முடியுமோ, எத்தனை முடியுமோ ஆசையாய் கண்ணனுக்குக் கொடுங்கள்...மனசு தான் முக்கியம்...

இந்திரன் கண்ணனுக்கு கோவிந்த பட்டாபிஷேகம் செய்ததும் கோபாஷ்டமி அன்றுதான் ! அதனால் நிறைய கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டு கண்ணனுக்குத் தா!!!

உன்னால் முடியும்...
உன் கண்ணன் ஆசையாய் பசியோடு
காத்திருக்கிறான்...
7 நாளாய் கண்ணன் ஒன்றுமே சாப்பிடவில்லை !


ராதேக்ருஷ்ணா !

குருஜீ கோபாலவல்லிதாசர்!

ராதேக்ருஷ்ணா !

*கோவிந்தா கோவிந்தா !* :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக