ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

Top posting users this week
ayyasamy ram
பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!! Poll_c10பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!! Poll_m10பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!! Poll_c10 
heezulia
பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!! Poll_c10பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!! Poll_m10பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!

3 posters

Go down

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!! Empty பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!

Post by ayyasamy ram Mon Dec 18, 2017 1:50 pm



நண்பர் ஒருவரின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்;
கெமிக்கல் இண்டஸ்ட்ரி ஒன்று நடத்தி வருகிறார்.
தென் மாவட்டக்காரர்... கொஞ்சம், 'குஷால்' பேர்வழி!

அவரது மேஜைக் கண்ணாடியின் கீழ், 'நோட்டீஸ் டு
காலர்ஸ்' - தன்னைப் பார்க்க வருவோருக்கு,
தரவாரியாக, எவ்வளவு நேரம் ஒதுக்குவார் என்பதை
சூசகமாகத் தெரிவித்து, ஒரு சீட்டு வைத்துள்ளார்.

அதில் குறிப்பிட்டுள்ளவை மிகவும், 'இன்ட்ரஸ்டிங்'
ஆக இருந்தது..
.
அது:

* நட்பு முறையில் பார்க்க வருவோருக்கு, 10 நிமிடம்.
* சேல்ஸ்-மேன்களுக்கு அரை செகண்டு.
* லைப் இன்சூரன்ஸ் ஏஜன்டுகளுக்கு, 15 செகண்டு.
* ஓசி சாம்பிளுடன் வரும் பிராந்தி, விஸ்கி
விற்பனையாளர்களுக்கு, இரண்டு மணி நேரம்.
* விருந்துக்கு அழைக்க வரும் நண்பருக்கு, இரண்டு
மணி நேரம்.
* கிரிக்கெட் பற்றி பேச வரும் நண்பருக்கு, பகல் முழுதும்!
* 'பில்லை நான் குடுக்கிறேன்' எனும் நண்பர்களுக்கு,
நாள் முழுக்க!
*வாடிக்கையாளர்களுக்கு, எட்டு மணி நேரம்.
* மனைவிக்கு, 'நோ டைம்!'
* 'கேர்ள் பிரெண்ட்ஸ்'களுக்கு இரவு முழுக்க!
* பணம் கொழுத்த, 80 வயதுக்கு மேலுள்ள
உறவினர்களுக்கு எந்த நேரமானாலும்!
* வேலை கேட்டு வரும் உறவினருக்கு, மூன்று செகண்டு!
* வருமான வரித் துறையினர் மற்றும் 'பெண்டிங் பில்'
வசூல் செய்ய வருவோருக்கு நாள் முழுவதும்...
ஆனால், நாளை... (இன்று ரொக்கம், நாளை கடன் என்பது
போல்!)
-
— இது எப்படி இருக்கு!
--------------------------------
அந்துமணி பா.கே.ப
வாரமலர்

_________________
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!! Empty Re: பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!

Post by SK Mon Dec 18, 2017 2:25 pm

ஆனால், நாளை..

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!! 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!! Empty Re: பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!

Post by krishnaamma Mon Dec 18, 2017 6:58 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பர் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!! Empty Re: பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இரண்டு பேரை ரொம்ப நேரம் முறைச்சு பார்க்க முடியாது...!!
» யார் இந்த 140 கிலோ கிரிக்கெட் வீரர்? அண்ணாந்து பார்க்க நேரம் வந்து விட்டதோ!
» மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை
» பார்க்க வந்து விட்டு என்னை பார்க்க வரவில்லை..........
» நான் அவளை பார்க்க…அவள் என்னைப் பார்க்க!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum