ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’

+15
T.N.Balasubramanian
nimal
arunadotcom@gmail.com
தமிழ்ப்ரியன் விஜி
அருண்
பிளேடு பக்கிரி
sri35
mohan-தாஸ்
சபீர்
முபிஸ்
தண்டாயுதபாணி
raviarumugam
நிலாசகி
அன்பு தளபதி
தாமு
19 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’ Empty உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’

Post by தாமு Fri Dec 11, 2009 6:58 am

நம்ம பிள்ளையாருக்கு முன்னால் போடும் தோப்புக்கரணம் தான் இந்த ‘SuperBrain Yoga’.
உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’ Superbrain


உடற்பயிற்சி என்பது வெறும் உடலுக்கு மட்டும் இல்லாது மூளைக்கும் பயன் தரக்கூடியது என சமீப காலத்தில் கண்டு பிடித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள். மறதியைக் குறைத்து நினைவாற்றலைப் பெருக்குமாம்.

முன்பெல்லாம் மூளையில் உள்ள உயிரணுக்கள் இறந்தால் அவைகளுக்கு மாற்றாக புதிய அணுக்கள் வருவதில்லை என நினைத்திருந்தார்கள். ஆனால் உடற்பயிற்சியினால் மூளையில் நினைவாற்றல் மற்றும் படிப்புக்கு ஏதுவாக இருக்கும் ஹிப்போகேம்பஸ் என்ற பகுதியில் புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன எனக் கண்டுபிடித்து இருக்கின்றனர்.

அட, சாதாரணமாணவர்களுக்கும் இந்த தோப்புக்கரணம் மிக நல்ல பலனைக்கொடுக்கும்.

பிறகு என்ன, நேரம் கிடைக்கும் போது அப்பப்ப தோப்புக்கரணம் போடவேண்டியதுதானே? கல்யாணம் கட்டியவர்கள் உங்கள் மனைவிக்கு முன்னால் மட்டும் போட்டுவிடாதீர்கள்!??

மிக எளிமையான இந்த யோகாசனத்தைச் செய்வது எப்படி என்று பார்க்கலாமா?


உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’ Brainyoga

1) இடது கையால் வலது காது மடலின் முனையைப் பிடிக்கவும். நம் கட்டைவிரல் காது மடலில் முன்பக்கமும், சுட்டு விரல் பின்பக்கமும் இருக்குமாறு பிடித்துக் கொள்ள வேண்டும்.மேலும் இதுபற்றி கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்

2) வலது கையால் இடது காது மடலின் முனையைப் பிடிக்கவும். நம் கட்டைவிரல் காது மடலில் முன்பக்கமும், சுட்டு விரல் பின்பக்கமும் இருக்குமாறு பிடித்துக் கொள்ள வேண்டும்.

3) இப்படிப் பிடிக்கும் பொழுது நம் இடது கை உட்புறமாக உடலின் அருகேயும், வலது கை வெளியிலும் இருத்தல் அவசியம். அப்பொழுதுதான் சக்தி மேல் நோக்கிப் பாய்ந்து நம் மூளைக்குப் பயன் தரும்.

4) அப்படி இரு கைகளாலும் காது மடல்களைப் பிடித்துக் கொண்டே, முதுகை நேராக வைத்துக் கொண்டு, முட்டியை மடக்கி குந்த வைத்து எழுந்திருக்கவும். இப்படி உட்காருகையில் மூக்கின் வழியாக சுவாசத்தினை உள்ளே இழுக்கவும். எழுந்திருக்கையில் வாய் வழியாக மூச்சுக் காற்றை வெளியே விட வேண்டும். இப்படி 10 -12 முறையாவது செய்ய வேண்டும்.

இந்த தோப்புக்கரணம் மூளையை நன்கு வளர்ச்சியடையச் செய்யுமாம். இயற்கையிலேயே மன அழுத்தம் உள்ள பிள்ளைகள்( ஆட்டிஸம்), மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கும் இது மிகவும் பயனுள்ள யோகாசனமாம்.


by barthee under
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’ Empty Re: உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’

Post by அன்பு தளபதி Tue Jan 19, 2010 2:05 pm

where is the video ji
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’ Empty Re: உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’

Post by நிலாசகி Tue Jan 19, 2010 2:11 pm

உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’ 677196
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’ Empty Re: உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’

Post by தாமு Tue Jan 19, 2010 3:13 pm

maniajith007 wrote:where is the video ji




maniajith007 உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’ 838572 & நிலாசகி உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’ 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’ Empty Re: உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’

Post by raviarumugam Sat Jan 30, 2010 1:13 pm

உங்கள் படைப்புக்கு மிக்க நன்றி !!! தொடரட்டும் உங்கள் படைப்பு ! தொடரும் எங்கள் படிப்பு !
avatar
raviarumugam
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 30/01/2010

Back to top Go down

உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’ Empty Re: உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’

Post by தண்டாயுதபாணி Sat Jan 30, 2010 1:28 pm

நல்ல தகவல் தாமுண்ணா நன்றி உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’ 677196உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’ 677196
சொந்த அனுபவம் போல இருக்கு
கல்யாணம் கட்டியவர்கள் உங்கள் மனைவிக்கு முன்னால் மட்டும் போட்டுவிடாதீர்கள்!?? உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’ 182891


உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’ Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’ Empty Re: உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’

Post by முபிஸ் Sat Jan 30, 2010 1:44 pm

உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’ 677196
raviarumugam wrote:உங்கள் படைப்புக்கு மிக்க நன்றி !!! தொடரட்டும் உங்கள் படைப்பு ! தொடரும் எங்கள் படிப்பு !
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’ Empty Re: உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’

Post by சபீர் Sat Jan 30, 2010 2:32 pm

அப்ப அதுதானா இது ')" target="_blank" rel="nofollow">உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’ 677196
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’ Empty Re: உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’

Post by தாமு Wed Mar 10, 2010 6:47 pm

தண்டாயுதபாணி wrote:நல்ல தகவல் தாமுண்ணா நன்றி உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’ 677196உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’ 677196
சொந்த அனுபவம் போல இருக்கு
கல்யாணம் கட்டியவர்கள் உங்கள் மனைவிக்கு முன்னால் மட்டும் போட்டுவிடாதீர்கள்!?? உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’ 182891

உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’ 649524
அனைவருக்கும் என் நன்றி உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’ 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’ Empty Re: உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’

Post by mohan-தாஸ் Wed Mar 10, 2010 7:33 pm

முபிஸ் wrote:உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’ 677196
raviarumugam wrote:உங்கள் படைப்புக்கு மிக்க நன்றி !!! தொடரட்டும் உங்கள் படைப்பு ! தொடரும் எங்கள் படிப்பு !


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’ Empty Re: உங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» செஸ் விளையாட்டு உங்கள் மூளை ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் உதவுகிறது
» கணினி மூளை - மனித மூளை
» இந்தியா வளம்பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்: அப்துல்கலாம்!
» தடைகள் விலகி வாழ்வில் வளம்பெற என்னிடம் வந்து ஏமாறுங்கள்! பாபாஜி!
» இந்நாள்.... இளஞ்சிங்கம் சடையப்பரின் பொன் நாள்... வாழ்த்துவோம் வளம்பெற...வாருங்கள் உறவுகளே...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum