Latest topics
» திரைத்துளிகள்by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
2 posters
Page 1 of 1
“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
![“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி IMG_2218_18348](https://image.vikatan.com/cinema/2017/12/16/images/IMG_2218_18348.jpg)
-
சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், சதீஷ்,
யோகிபாபு நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் 'சத்யா'.
கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருவதால்,
படத்தின் இயக்குநர் பிரதீப் மற்றும் குழுவினர்கள்
பத்திரிகையாளர் சந்திப்பில் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்குத்
தங்களது நன்றிகளைத் தெரிவித்தனர்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய வரலட்சுமி, "இந்த வருடம் எனக்கு
வெற்றியாக அமைந்த இரண்டாவது படம், சத்யா
. 'விக்ரம் வேதா' பிறகு 'சத்யா' என இரு திரைப்படங்களிலும்
எனது கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டதற்கு ரசிகர்களுக்கு
நன்றி.
சமீப நாள்களில் எதிர்மறை விமர்சனங்களே இல்லாத ஒரு
படமாய் 'சத்யா அமைந்தது” எனத் தெரிவித்தார்.
-
--------------------------------------------
Re: “அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
![“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி IMG_2189light_painting_18429](https://image.vikatan.com/cinema/2017/12/16/images/IMG_2189light_painting_18429.jpg)
பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்
வரலட்சுமி :
உங்களின் படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெற்றிபெற்று
வருவதை எப்படி உணர்கிறீர்கள்?
“இந்த வருடம் நல்ல வருடமாக எனக்கு அமைந்தது. தமிழில்
'சத்யா' மற்றும் 'விக்ரம் வேதா' வெளியாகி வெற்றிபெற்றுள்ளது.
டிசம்பர் 21ஆம் தேதி மம்மூட்டி அவர்களுடன் நடித்துள்ள
' மாஸ்டர் பீஸ்' மலையாளத்தில் வெளியாகவுள்ளது.
‘விக்ரம் வேதா’ படத்தில் எனது சந்திரா கதாபாத்திரமும்,
'சத்யா' படத்தில் வரும் ஏ.சி.பி கதாபாத்திரமும் மக்களிடம்
நல்ல விமர்சனத்தை பெற்றது."
வரலட்சுமி அரசியலில் இறங்குவது உண்மையா?
“நான் அரசியலில் இறங்கவில்லை. துணை முதல்வரை
சந்தித்தது எனது 'சேவ் சக்தி' மனு தொடர்பாகவும், அதன் பேரில்
என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதை
விசாரிக்கவும்தான்.
அதை தவிர வேற எந்த ஒரு நோக்கமும் இல்லை. இந்த நேரத்தில்
நான் தி.மு.க மற்றும் அ.தி.மு.க என எந்தக் கட்சியிலும் இல்லை.
எனது அப்பா கட்சியிலும் நான் இல்லை.
நான் அப்படி கட்சி ஆரம்பித்தால் கண்டிப்பாக அனைவருக்கும்
அறிவிப்பேன்’’
Re: “அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
சமீபத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு
சேவ் சக்தி அமைப்பு ஒரு கருத்தும் கூறவில்லையே?
“கருத்துக் கூறுவதால் என்ன நடக்கப்போகிறது. அனைவருக்கும்
இங்கே கருத்து இருக்கிறது. எனக்கு எதையும் சொல்வது
பிடிக்காது. நான் செய்து முடித்து விட்டு சொல்கிறேன்.’’
உங்களுக்கு இந்த வருடம் வந்த எந்தப் படத்திலும் நீங்க
ஹீரோயின் இல்லையே?
“பொதுவாக 4 பாடல்கள் பாடி, கதாநாயகனுடன் காதல்
செய்தால்தான் ஹீரோயின் என்று இல்லை. எந்த கதாபாத்திரமாக
இருந்தாலும் நடிக்க வேண்டும், அதுதான் ஒரு நடிகருக்கு தேவை.
என்னைப் பொறுத்தவரை என் கதாபாத்திரங்கள் எல்லாம்
கதாநாயகிதான். மேலும், ஒரு வயதிற்கு மேல் கதாநாயகியாக
நடிக்க முடியாது. ஆனால் நான் நடிக்கும் கதாபாத்திரங்கள்
அப்படி இல்லை.
'சத்யா' படத்திலும் எனது போலீஸ் கதாபாத்திரம்
இல்லையென்றால் கதை நகராது. அந்தவகையில் கதாநாயகி
என்றுதான் நான் எடுத்துக்கொள்கிறேன்.’’
வரலட்சுமிக்கு எப்போ கல்யாணம்?
“நான் இப்போதைக்கு சந்தோஷமாக இருக்கிறேன்.
கல்யாணம் பற்றி எதற்குப் பேச வேண்டும். கல்யாணம்
நடக்கும்போது அனைவருக்கும் கண்டிப்பாகக் கூறுவேன்.
மேலும், நீங்கள் கூறுவதுபோல் அரசியலில் இறங்க வேண்டும்
அதற்குபின்தான் திருமணம்” என்று நகைச்சுவையாக
பதிலளித்தார்.
-
----------------------------------------------
அலாவுதின் ஹுசைன், இ.பாலவெங்கடேஷ், வ.யஷ்வந்த்
-விகடன்
Re: “அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
அப்பாவை போலவே
என்னடா தமிழனுக்கு வந்த சோதனை
என்னடா தமிழனுக்கு வந்த சோதனை
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» "நெக்ஸ்ட் பேட்ஸ்மேன் இன் இஸ்"
» நெக்ஸ்ட் ஒருவருஷம் ரெஸ்ட்… அஜீத் .
» ஹேப்பி சம்மர்
» `நீட்'டுடன் சேர்த்து `நெக்ஸ்ட்' தேர்வா? - கனிமொழி கடும் எதிர்ப்பு!
» கலப்புமண எதிர்ப்பு அரசியல் விவாதத்திற்கான சில அரசியல் குறிப்புகள்
» நெக்ஸ்ட் ஒருவருஷம் ரெஸ்ட்… அஜீத் .
» ஹேப்பி சம்மர்
» `நீட்'டுடன் சேர்த்து `நெக்ஸ்ட்' தேர்வா? - கனிமொழி கடும் எதிர்ப்பு!
» கலப்புமண எதிர்ப்பு அரசியல் விவாதத்திற்கான சில அரசியல் குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|