ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது

2 posters

Go down

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது Empty ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது

Post by ayyasamy ram Mon Dec 18, 2017 7:41 am

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது 201712172013096585_Dhawan-ton-guides-INDto-8th-consecutive-series-win_SECVPF
-
விசாகப்பட்டினம்,

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம்
மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில்
விளையாடியது.

இதில் முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா
ஒன்றில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தன. இந்த
நிலையில் இந்தியா- இலங்கை அணிகள் இடையே தொடர்
யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி
ஒரு நாள் போட்டி கடற்கரை நகரான விசாகப்பட்டினத்தில்
இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது.

போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை
தேர்வு செய்து விளையாடியது.

இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும்
சாஹல் அசத்தல் காணமாக இலங்கை அணி 215 ரன்களில்
முடக்கப்பட்டது.

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் குணதிலகா
3.4 வது ஓவரில் வெளியேறினாலும் தரங்காவும், சமரவிக்ரமா
நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை அணிக்கு
ரன் சேர்த்தார்கள்.

இந்த கூட்டணியை 22.3 வது ஓவரில் சாஹல் உடைத்தார்.
சமரவிக்ரமா 42 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து
தரங்கா விக்கெட்டை குல்தீப் எடுத்தார். 27.1 வது ஓவரில்
சதம் நோக்கி விளையாடிய தரங்கா 95 ரன்களில்
டோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்,

இதனையடுத்து களமிறங்கிய வீரர்களை இந்திய
பந்துவீச்சாளர்கள் நீண்ட நேரம் நிற்கவிடவில்லை.

இலங்கை அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும்
இழந்து 215 ரன்கள் எடுத்தது, இந்திய அணிக்கு 216 ரன்கள்
வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்திய அணி 216 ரன்கள் அடித்தால் வெற்றி
என்ற இலக்கோடு பேட்டிங்கை தொடங்கி விளையாடியது
. இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கும்
விதமாக இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரட்டை சதம்
அடித்து கலக்கிய கேப்டன் ரோகித் ஷர்மா, 3.4வது ஓவரில்
7 ரன்களில் வெளியேறினார்.

இதனையடுத்து ஷிகர் தவானுடன் ஸ்ரேயாஸ் அய்யர்
களமிறங்கினார். இருவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை
பதம் பார்த்தார்கள்,

இரு கூட்டணியும் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது.
இருவரும் அரைசதம் கடந்து விளையாடிய போது கூட்டணி
உடைந்தது. 22.4 வது ஓவரில் ஸ்ரேயாஸ் அய்யர் கேட்ச்
கொடுத்து 65 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் தினேஷ் கார்த்திக்கும், ஷிகர் தவானும் தேவையான
ரன்னை அடித்து 32.1 வது ஓவரிலே ஆட்டத்தை முடிவுக்கு
கொண்டுவந்தனர்.

இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை
பதிவு செய்தது. 31.5 வது ஓவரில் ஷிகர் தவான் சதம் அடித்து
அசத்தினார்.

இறுதியில் ஷிகர் தவான் 100 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக்
26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.
இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக இந்தியா
தொடரை வென்று வருகிறது.

———————————
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது Empty Re: ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது

Post by SK Mon Dec 18, 2017 12:41 pm

அசத்தல்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  14.5 ஓவரிலேயே 105 ரன்னை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி- தொடரை 3-1 என வென்றது
» 1 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வை வென்றது இந்தியா
» தொடரை வென்றது இந்தியா: காம்பிர், கோஹ்லி அபார சதம்
» தொடரை வென்றது இந்தியா: அமி்த் மிஸ்ரா அசத்தல் பந்துவீச்சு
» 4-வது ஒரு நாள் போட்டி: இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum