புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
Page 1 of 1 •
இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
#1253405- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சென்னை : இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளரை மனைவி, 2 மகள்களுடன் போலீசார் கைது செய்தனர். சென்னை கொளத்தூர் மகாலட்சுமி ஜூவல்லரி நகை கடையின் மேல் தளத்தில் ஓட்டை போட்டு 3.5 கிலோ தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் ரொக்க பணத்தை ராஜஸ்தான் மாநில பாலி மாவட்டம், ராமாவாஸ் கிராமத்தை சேர்ந்த நாதுராம் (28) மற்றும் ஜோத்பூர் மாவட்டம் பிலாரா கிராமத்தை சேர்ந்த தினேஷ் சவுத்ரி (20) ஆகிய 2 பேர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
அவர்களை பிடிக்க மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் ஆகியோர் தலைமையில் 5 ேபர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் ெசன்றது. அப்போது பாலி மாவட்டம் ஜெய்தரன் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ராம்புரா கலான் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் நாதுராம் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்து, கடந்த 12ம் தேதி நள்ளிரவு நாதுராமை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதில் ஏற்பட்ட மோதலில் நாதுராம் மற்றும் அவரது உறவினர்கள் தனிப்படையினரை தாக்கினர். இந்த சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் முனிேசகர் துப்பாக்கியை எடுத்த நாதுராம் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியை சுட்டுக் கொன்று விட்டு தலைமறைவானான். இதுகுறித்து பாலி மாவட்ட ஜெய்தரன் போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நாதுராம் மனைவி மஞ்சு, காதலி திவ்யா உட்பட 9 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நாதுராமை பிடிக்க எஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் தேஜாராம், அவரது மனைவி பித்யா, மகள்கள் சுகுணா, ராஜல் ஆகியோரை ஜெய்தரன் போலீசார் பிகைது ெசய்தனர்
நன்றி
தினகரன்
Re: இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
#1253406- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்நிலையில், நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய இரண்டாவது குற்றவாளியான தினேஷ் சவுத்ரியை ஜோத்பூர் போலீசார் கடந்த 13ம் தேதி இரவு கைது செய்தனர். அப்போது, ‘‘நாதுராம் என்னை தொடர்பு கொண்டு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி என்னை பிடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் அவரை சுட்டு விட்டதாகவும், இதனால் நீ வெளியே வராமல் தலைமறைவாக இருக்கும்படி கூறினார். மற்ற எதுவும் நாதுராம் என்னிடம் பேசவில்லை. சென்னையில் கொள்ளையடித்த நகைகள் அனைத்தும் நாதுராமிடம்தான் உள்ளது. நான் அவனிடம் வேலை செய்கிறேன். கொள்ளையடிக்கப்பட்ட மதிப்பை பொறுத்து எனக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை தருவார். மற்றபடி எனக்கு எதுவும் தெரியாது’’ என்று தனிப்படை போலீசாரிடம் திணேஷ் சவுத்ரி வாக்குமூலம் அளித்துள்ளார். இருப்பினும் கொள்ளை சம்பவத்தில் இரண்டாவது முக்கிய குற்றவாளி என்பதால் தினேஷ் சவுத்ரிக்கு கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பதுக்கி வைக்கப்பட்ட இடம் தெரியும் என்பதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேநேரம் தினேஷ் சவுத்ரியை நாதுராம் தொடர்பு கொண்ட எண்ணை வைத்து தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
நாடு முழுவதும் கொள்ளை கும்பலுடன் தொடர்பு
தனிப்படை போலீசார் கூறியதாவது: தலைமறைவாக உள்ள நாதுராம் தனக்கு தேவையான உதவிகளை பெற 7 முதல் 8 சிம் கார்டுகளை பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. மேலும், நாதுராம் மாநிலம் விட்டு மாநிலம் சென்று கொள்ளையடிப்பதில் கில்லாடி என்பதால் அவனுக்கு நாடு முழுவதும் உள்ள கொள்ளை கும்பலுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனால் அவனை பிடிப்பதில் சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அவனை பிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம் நாதுராம் ராஜஸ்தான் மாநிலத்தை விட்டு வெளியேறிவிட்டதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. இதனால், அவனை பிடிக்க வெளி மாநில போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நாதுராமை பிடித்து விடுவோம். மோதல் நடந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி துப்பாக்கி மற்றும் குற்றவாளி நாதுராம் சுட்ட முனிசேகரின் துப்பாக்கி என 2 துப்பாக்கிகளும் தடயவியல் துறைக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பிறகே துப்பாக்கி சூட்டின் போது நடந்தது குறித்து தெரியவரும்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

#1253498- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1253469SK wrote:அவன் தூக்கிலிடப்பட்ட வேண்டும்
அங்கு இந்த திருட்டு கும்பலுக்கு ஊரே சேர்ந்து உதவி உள்ளது
நன்றி
நண்பரே
Re: இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
#0- Sponsored content
Similar topics
» விவசாயியை சுட்டு கொன்ற வேட்டைக்காரர் கைது
» சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை
» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
» தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது
» மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1