Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
+2
SK
heezulia
6 posters
Page 13 of 14
Page 13 of 14 • 1 ... 8 ... 12, 13, 14
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
First topic message reminder :
17.12.2017
கர்ணன் vs வேட்டைக்காரன்
ரஜனி / கமல், விஜய் / சூர்யா மாதிரி அப்போ சிவாஜி / MGR. இவங்க படங்கள் ரிலீஸ் ஆனா, அவங்கவங்க ரசிகர்கள் மோதிக்குவாங்களாம்.
பந்துலு எக் ............. கச்சக்கமான செலவுல கர்ணன் படத்தையும், திருமுகம் கொறஞ்.................ச பட்ஜெட்ல வேட்டைக்காரன் படத்தையும் எடுத்தாங்களாம். கர்ணன் படத்ல முன்னணி நட்சத்திர கூட்டம். பாதி படம் முடிஞ்சிருச்சாம். மீதி படத்தை எடுக்கவும் ஆரம்பிச்சாச்சாம். ஆனா வேட்டைக்காரன் படத்தை அப்பதான் எடுக்க ஆரம்பிச்சாங்களாம்.
பந்துலு கர்ணன் படத்தை பொங்கல் அன்னிக்கி ரிலீஸ் செய்ய சுறுசுறுப்பா வேல செஞ்சுட்டு இருந்தாராம். அப்போ ஒருத்தர் பந்துலுட்ட ஒரு விஷயத்தை சொல்லியிருக்கார். பந்துலு யோசிக்க ஆரம்பிச்சுட்டாராம். அந்த ஆள் சொன்ன விஷயம் என்ன............? கர்ணன் ரிலீஸ் ஆகிற அன்னிக்கே, திருமுகம் வேட்டைக்காரன் படத்தை ரிலீஸ் செய்ய போறதா.
ரெண்டு மெகா ஸ்டார் படங்கள் ஒண்ணா ரிலீஸ் ஆனா நல்லா இருக்காதே, வசூல் அடிபடுமேன்னு பந்துலு நினைச்சு, தமது குழுவினருடன் பேசினாராம். சிவாஜி காதிலும் போட்டு வச்சாங்க. அவரும் யோசனை செய்ய ஆரம்பிச்சுட்டாராம். வேட்டைக்காரன் படத் தயாரிப்பாளர் தேவரையும் கூப்ட்டு பேசியிருக்காங்க. ஆனா இவங்கல்லாம் என்னதான் பேசினாலும், MGR தான் ரிலீஸ் date சொல்லணுமாமே. ஒரு வாரம் கழிச்சு படத்தை ரிலீஸ் செய்யலாம்னு அவர்ட்ட எப்படி, யார் சொல்றது? அப்புறமா ஒருத்தர் ஒரு ஐடியா சொன்னாராம். MGR க்கு கர்ணன் படத்தை தனியா போட்டு காட்டிட்டு, அதுக்கப்புறமா ரிலீஸ் பத்தி பேசலாம்னு முடிவு செஞ்சாச்சாம். MGRட்ட போய் சொன்னாங்களாம். அவரும் படத்தை பார்க்க உம் சொல்லிட்டாராம்.
படத்தை பார்த்த MGRக்கு சிவாஜியின் நடிப்பு ரொம்ப புடிச்சு போச்சாம். "நடிப்புக்குன்னே பொறந்தவர்யா. மனுஷன் கர்ணனாவே வாழ்ந்திருக்கார்"ன்னு பாராட்டினாராம். பந்துலு உள்பட, எல்லா கலைஞர்களையும் மனசா................ர புகழ்ந்தாராம். படத்தின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லிட்டு போய்ட்டாராம். இப்படிப்பட்ட சமயத்தில் ரிலீஸை பத்தி பேச எல்லாரும் தயங்கினாங்களாம். வேட்டைக்காரன் படத்தை ஒரு வாரம் கழிச்சு ரிலீஸ் பண்றத பத்தி எப்படி பேசுறது?
மறுநாள். தேவரை கூப்ட்டுட்டு MGR ஐ பாக்க போனாங்களாம். விஷயத்தை சொல்லியிருக்காங்க. "படத்தை பார்த்தேன். ப்ரமாதமாய், ப்ரமாண்டமாய் இருக்கு. நண்பர் சிவாஜியும் நல்லாவே நடிச்சிருக்கார். சரி, ஒண்ணு செய்ங்க, ரெண்டு படத்தையும் ஒண்ணாவே ரிலீஸ் செஞ்சிருங்க. ரெண்டு பேர் ரசிகர்களும் பார்த்து ரசிச்ச மாதிரி இருக்கும்ல. ரெண்டு பேர் ரசிகர்களும் ரெண்டு படத்தையும் பார்க்கட்டுமே. எல்லாரும் சந்தோஷப்படுவாங்க".
வேற வழி? அப்டீ இப்டீன்னு ரெண்டு படங்களும் 14.01.1964 ல ரிலீஸ் ஆயிருச்சு. கர்ணன் ரிலீஸ் ஆன தியேட்டர்கள்ல பிரமாண்டமான பேனர்கள். படத்தை பார்த்தவங்க பாராட்டினாங்களாம். ஆனா அவ்ளோ பணம் செலவழிச்சு எடுத்த கர்ணன், வேட்டைக்காரன் மாதிரி வெற்றி பெறலியாம். ஆனா பாருங்க, 2012ல வெளியான டிஜிட்டல் படம் ஓஹோன்னு ஓடுச்சாம்.
ஆனா வேட்டைக்காரன் ரிலீஸ் ஆன தியேட்டர்களில் என்ன செஞ்சாங்க தெரியுமோ? தேவர் ஃபிலிம் ஆச்சே. நிஜமான கூண்டு வச்சு, நிஜமான புலியையும் கூண்டுக்குள்ள வச்சுட்டாங்களாம். இந்தப் புலியை பார்க்குறதுக்குன்னே .............. கூட்டம் கூடுச்சாம். Low பட்ஜெட் படம் வசூலை குவிச்சுதாம். இதுக்கு MGR என்ன செஞ்சார் தெரியுமா? பந்துலுவுக்கு 1965ல ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு வாய்ப்பு கொடுத்தாராம். நல்ல லாபம் அள்ளிக் கொடுத்த படமாச்சே. கன்னாபின்னான்னு ஓடின படமாச்சே. நல்ல மனுஷர்தானே MGR.
Baby Heerajan

heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
25.06.2019
எவ்ளோ தூரம்ங்கிறது உங்க இஷ்ட்ட்ட்ட்ட்டந்தான். நீங்க எவ்ளோ........... அசந்து போறீங்களோ, அவ்ளோ................. தூரம் போலாம். நீங்க எவ்ளோ அசந்து போறீங்கன்னு எனக்கென்ன தெரியும். உங்க வசதிப்படி புள்ளிய வச்சுக்கோங்க. என்ன நான் சொல்றது ?
பேபி
எவ்ளோ தூரம்ங்கிறது உங்க இஷ்ட்ட்ட்ட்ட்டந்தான். நீங்க எவ்ளோ........... அசந்து போறீங்களோ, அவ்ளோ................. தூரம் போலாம். நீங்க எவ்ளோ அசந்து போறீங்கன்னு எனக்கென்ன தெரியும். உங்க வசதிப்படி புள்ளிய வச்சுக்கோங்க. என்ன நான் சொல்றது ?
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
புள்ளி வைக்கவில்லை,காற்புள்ளிதான் வைத்திருக்கிறேன்,,,,,,,,,,,,,,,
ராஜ்குமார் பற்றி சொல்லவேயில்ல!அவர் ஒரு நடிகர், அக்கோடியனிஸ்ட் என்பது மட்டும் தெரியும்.ராஜ்குமார் பற்றி சொன்னதும் புள்ளி வைக்கிறேன்.

Guest- Guest
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
28.06.2019
நீங்க காப்புள்ளியோ, அரபுள்ளியோ, முக்காபுள்ளியோ, முழுபுள்ளியோ வச்சுக்கோங்க. ஆனா நீங்க வச்சது முழுப்புள்ளி.
அந்த 8 வயசு பையனோட உண்மையான பேர் ராஜ்குமார், அவர் ஒரு அக்காடியனிஸ்ட்னு அவரை பற்றி தெரிஞ்சு வச்சிருக்கீங்களே. அதான் முழுபுள்ளி.
இதுக்கு மேல தெரிஞ்சிக்கணும்னு சொன்னீங்களே. இந்தாங்க வாசிங்க.
ராமுல நடிச்ச அந்த சின்ன பையனை பத்தி ரொம்பத்தான் பில்டப் கொடுத்துட்டேன் போலிருக்கு. அது ஒண்ணுமில்லீங்க. சும்................மாத்தான்.
ராஜ்குமாரின் அப்பா பேரு அனுமந்தாச்சார். அவர் யூனிவாக்ஸ் வாசிச்சுட்டு இருந்தார். ஆனா ராஜ்குமார், அவர் ஒரு அக்காடியனிஸ்ட்.
ராஜ்குமாருக்கு யூனிவாக்ஸ் வாசிக்கிறது பிடிக்கலியோ? ஏன் அக்கார்டியன் வாசிக்க போய்ட்டார்னு யாருக்காச்சும் தெரீமா?
ராஜ்குமாரின் மனைவி வினதா. வேலை செய்ற அளவுக்கு ரெண்டு பையங்க.
அந்த ரெண்டு பையங்க பேர் என்ன, அவங்க என்ன வேலை செய்றாங்கன்னு கேக்காதீங்க. எனக்கு தெரியாது. நான் படிச்சதில அதெல்லாம் இல்ல. தெரிஞ்சாத்தான் எழுதியிருப்பேன்ல.
நான் விஷயத்துக்கு வர்றேன். தீப்பிடிக்க தீப்பிடிக்க தீ பரவின இடத்தில இருந்து விஜயாவ காப்பாத்திட்டாங்க. ராமு மட்டும் மாட்டிக்கிட்டான்னு சொன்னேன்ல. அதுக்கப்புறம் என்ன ஆச்சுன்னு பாருங்க. இல்ல, இல்ல படிங்க.
ராமுவை வில்லன் உரலோடு கட்டி வச்சுட்டான். தீ பரவ பரவ, அவன் பயத்துல பலம்.................மா கத்துறான். பெரியவங்களே பயப்படுவாங்க. இவன் பாவம், 8 வயசு பையந்தானே.
டைரடக்கர் திருலோகசந்தர் யோசிக்காம டக்குனு எந்திரிச்சு போயி, பையனை ஒர்லோ.......................டு தூக்கிட்டு ஓடியாந்துட்டார். அவர் பாக்ஸராம்.
ராமு தமிழ்ல ஓஹோன்னு ஓடினதும், வயக்கம்போல AVM இந்த படத்தை தெலுங்கிலும் தயாரிச்சாங்க. ஜமுனா & NTR, அப்புறம் ராமுவாக இதே............... ராஜ்குமார். தெலுங்கிலேயும் திருலோகசந்தர்தான் டைரடக்கர்.
தமிழ்ல இந்த ஸீன் இருக்கா இல்லியான்னு தெரீல. தெலுங்கு படத்ல ஒரு ஸீன். வாய் பேச முடியாத ராமுவை ஹீரோ ஒரு கட்டத்தில அம்மான்னு சொல்ல வைக்க ட்ரை செய்வார். ஆனா ராமுவால முடியல. திரும்ப திரும்ப சொல்வார்,
"அம்மா பிலுவு, அம்மா பிலுவு"ம்பார்.
தியேட்டர்ல என்ன நடந்துச்சு தெரீமா ? பொம்பளைங்கல்லாம்
"சின்னா அம்மான்னு பிலுவு, நானா அம்மான்னு பிலுவு" ன்னு கெஞ்சவே ஆரம்பிச்சுட்டாங்களாம்.
அவ்ளோ உணர்ச்சிபூர்வமா NTR நடிச்சிருந்தார் போல.
அதேமாதிரி தியேட்டர்ல பொம்பளைங்க கதையோடு ஒட்டி உணர்ச்சிவசப்பட்டுட்டாங்க.
யார் ஒட்ட வச்சாங்க, என்ன gum போட்டாங்கன்னு கேட்டீங்களோ ?
அடுத்த படத்துக்கு AVM ரெடி. என்ன படம் எடுக்கலாம், யாரை நடிக்க வக்கலாம் ? அவங்க ஒரு தீர்மானத்துக்கு வந்துட்டாங்க, பெரிய நடிகரை நடிக்க வைக்கணும்னு. அவர் யாரா இருக்கும்னு யோசிச்சுட்டே................. இருங்க.
இந்தா வாரேன்.
பேபி
சஸ்பென்ஸ் உடைக்க போறேன், ரெடியா ?

ராஜ்குமாரின் முத்த பையன் சமீபத்தில் இறந்து விடடார். அவரை அறிமுகப்படுத்திய நிறுவனைத்திலேயே இசைக்கலைஞராக இருக்கிறார் ராஜ்குமார்.(குங்குமம்)
ராஜ்குமார் 50 படங்களில் நடித்துள்ளார்.அவரின் கடைசிப் படம் பிரார்த்தனை.
அடித்து என்ன படம் எடுத்தார்கள்???????
Guest- Guest
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
29.06.2019
யார் யாரை அடிச்சு படம் எடுக்க போறாங்க ? நான் எதுவும் அப்டி சொல்லவே இல்லியே.
பேபி
யார் யாரை அடிச்சு படம் எடுக்க போறாங்க ? நான் எதுவும் அப்டி சொல்லவே இல்லியே.
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
30.06.2019
ஒண்............................................ணும் புரியல
பேபி
மேற்கோள் செய்த பதிவு: 1299841சக்தி18 wrote:அதே.
அடிச்சு பொழிச்சு.
ஒண்............................................ணும் புரியல
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
awesome/excellent work
beautiful (Bhaskar The Rascal -மம்முட்டி வேர்சன்)
beautiful (Bhaskar The Rascal -மம்முட்டி வேர்சன்)
Guest- Guest
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
30.06.2019
ஒண்................................ணும் புரியல ன்னு சொன்னதுக்கா இது ?
மம்முட்டி version தானா ? உங்களுக்குன்னு சொந்தமா சொல்ல தெரியலியா ?
பேபி
ஒண்................................ணும் புரியல ன்னு சொன்னதுக்கா இது ?
awesome/excellent work
beautiful (Bhaskar The Rascal -மம்முட்டி வேர்சன்
மம்முட்டி version தானா ? உங்களுக்குன்னு சொந்தமா சொல்ல தெரியலியா ?
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
Page 13 of 14 • 1 ... 8 ... 12, 13, 14
Similar topics
» பின்னால் என்ன இருக்கு?
» ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது?
» என்ன நடந்தது?
» நடந்தது என்ன? - ஒரு பக்க கதை
» ஜெனிவாவில் நடந்தது என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|