Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைப் பிரபலங்கள்
5 posters
Page 8 of 12
Page 8 of 12 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12
திரைப் பிரபலங்கள்
First topic message reminder :
16.12.2017
அப்போ நாடங்களில மனோரமா ஹீரோயினா நடிச்சிட்டு இருந்தாராம். மணிமகுடம் நாடகத்ல அவர் நடிப்பை ஒரு பிரபலர் பார்த்தாராம். மாலையிட்ட மங்கை படத்தில நடிக்க சொன்னாராம். ஆனா ஹீரோயினா இல்ல, காமெடியனா. வந்ததே .............. ரோஷம் மனோரமாவுக்கு. “என்னான்னு நெனச்சுகிட்டீங்க, நான் நாடகத்தில ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன். தெரியும்ல. நீங்க என்னை இப்போ காமெடியனா நடிக்க சொல்றீங்க.” ன்னுட்டாராம். அந்தப் பிரபலர் , “இத பாரும்மா, படத்தில நீ ஹீரோயினா நடிச்சா, ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ, அவ்வளவுதான். அதுக்கப்புறமா சினிமாவில ஹீரோயினா நெலச்சு நிக்க முடியாது. காமெடியனா நடிச்சேன்னு வச்சுக்கோ, காலாகாலத்துக்கும் நடிச்சுட்டே ................ இருக்கலாம்” னு சொன்னாராம். அது போலத்தானே இருந்தார் ஆச்சியம்மா நாலு தலைமுறையா.
Baby Heerajan

heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திரைப் பிரபலங்கள்
முழுப் பெயர் போட்டதால முதல புரியாமலே படிச்சேன்.அப்புறமா திரும்பி மேலே போனேன்.இப்போ புரிந்தது.
அவர் தான் எம்.ஆர்.ராதா.
நன்றி.
அவர் தான் எம்.ஆர்.ராதா.
நன்றி.
Guest- Guest
Re: திரைப் பிரபலங்கள்
18.02.2018
என்ன மூர்த்தி, அதுக்குள்ளாறவா படிச்சிட்டீங்க. நீங்க என்ன எந்திரன் [சினிமா] ரோபோவா? புத்தகத்தை இப்டீ ஒரு திருப்பு, அப்டி ஒரு திருப்பு, படிச்சு முடிக்குமே, அதே மாதிரி. ரொம்பத்தான் ஸ்பீடா படிக்கிறீங்க.
Heezulia
என்ன மூர்த்தி, அதுக்குள்ளாறவா படிச்சிட்டீங்க. நீங்க என்ன எந்திரன் [சினிமா] ரோபோவா? புத்தகத்தை இப்டீ ஒரு திருப்பு, அப்டி ஒரு திருப்பு, படிச்சு முடிக்குமே, அதே மாதிரி. ரொம்பத்தான் ஸ்பீடா படிக்கிறீங்க.
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017
Re: திரைப் பிரபலங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1259376heezulia wrote:12.02.2018
நன்றி மூர்த்தி சார்.
உங்க பதிலுக்கு விளையாட்டா பதில் எழுதணும்னு ஆசைதான். என்ன செய்றது?
போதும் சார், நான் விளையாட்டா எதையா..........வது எழுதி வைக்க, நிதானமில்லாம, மரியாதை குறைவா எழுதிட்டேன்னு சொல்ல, எதுக்கு சா.........ர் இந்த வம்பு. எதை எழுதணுமோ, அதை மட்ம்.........டும் எழுதிட்டு, என் குறும்புத்தனத்தை இங்க வெளிகாட்டா.................ம இருக்கிறதுதான் நல்லது.
Heezulia
சண்டையும் சச்சரவுகளும் ஜகசம்ப்பா.
தொடருங்கள் நல்லதே நடக்கும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திரைப் பிரபலங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1259783heezulia wrote:18.02.2018
என்ன மூர்த்தி, அதுக்குள்ளாறவா படிச்சிட்டீங்க. நீங்க என்ன எந்திரன் [சினிமா] ரோபோவா? புத்தகத்தை இப்டீ ஒரு திருப்பு, அப்டி ஒரு திருப்பு, படிச்சு முடிக்குமே, அதே மாதிரி. ரொம்பத்தான் ஸ்பீடா படிக்கிறீங்க.
Heezulia
மூர்த்தி எதிலும் தீயா இருப்பார்.
ஏதாவது சந்தேகம் கேட்டால்
எங்கு தேடுவாரோ தெரியாது அக்குவேரா
ஆணிவேரா தெளிவுபடுத்தி விடுவார்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திரைப் பிரபலங்கள்
heezulia wrote:ஈகரை ஒரு நாலு நாள் ப்ளாக் ஆன உடனே, நான் வராதமாதிரி ஏதோ செஞ்சுட்டாங்கன்னு தப்பா நெனச்சுட்டேன்.
மற்றவர்களை பற்றி தவறாக நினைப்பது இயல்புதான் .நீங்கள் விதிவிலக்கு இல்லை.
ஈகரை என்றுமே அவ்வளவு மோசமாக நடக்காது.
வரைமுறைகள் /விதிமுறைகள் இருக்கிறது/ அதை கடைபிடிப்போம்.
எடுத்தோம் கவிழ்த்தோம் என பண்ணமாட்டோம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: திரைப் பிரபலங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1259843T.N.Balasubramanian wrote:heezulia wrote:ஈகரை ஒரு நாலு நாள் ப்ளாக் ஆன உடனே, நான் வராதமாதிரி ஏதோ செஞ்சுட்டாங்கன்னு தப்பா நெனச்சுட்டேன்.
மற்றவர்களை பற்றி தவறாக நினைப்பது இயல்புதான் .நீங்கள் விதிவிலக்கு இல்லை.
ஈகரை என்றுமே அவ்வளவு மோசமாக நடக்காது.
வரைமுறைகள் /விதிமுறைகள் இருக்கிறது/ அதை கடைபிடிப்போம்.
எடுத்தோம் கவிழ்த்தோம் என பண்ணமாட்டோம்.
ரமணியன்
ஈகரைக்குள் நுழைய முடியாது என்பது
ஒவ்வொருவரையும் என்ன பாடு படுத்தி
விடுகிறது என்பதை கவனியுங்கள் ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திரைப் பிரபலங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1259850பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1259843T.N.Balasubramanian wrote:heezulia wrote:ஈகரை ஒரு நாலு நாள் ப்ளாக் ஆன உடனே, நான் வராதமாதிரி ஏதோ செஞ்சுட்டாங்கன்னு தப்பா நெனச்சுட்டேன்.
மற்றவர்களை பற்றி தவறாக நினைப்பது இயல்புதான் .நீங்கள் விதிவிலக்கு இல்லை.
ஈகரை என்றுமே அவ்வளவு மோசமாக நடக்காது.
வரைமுறைகள் /விதிமுறைகள் இருக்கிறது/ அதை கடைபிடிப்போம்.
எடுத்தோம் கவிழ்த்தோம் என பண்ணமாட்டோம்.
ரமணியன்
ஈகரைக்குள் நுழைய முடியாது என்பது
ஒவ்வொருவரையும் என்ன பாடு படுத்தி
விடுகிறது என்பதை கவனியுங்கள் ஐயா
பலராலும் வரமுடியவில்லை. வரமுடிந்தது இருவரால் . அதை சரி செய்ய எடுத்த முயற்சிகளும் பதிவிட்டுள்ளோம்.
உங்களாலும்தான் வரமுடியவில்லை . நீங்கள் உங்களை block செய்துள்ளதாக நினைக்காதது ஈகரையின் மீதும் அதன் விதிமுறைகளின் மீதுள்ள நன்னம்பிக்கை .
தனி ஒருவனை நிந்திக்கலாம் .ஒரு அமைப்பை பற்றி குறை கூறுவது, அதுவும் புதிதாக சேர்ந்தவர்
குறை காணும் போது விதிமுறைகளை எடுத்துரைப்பது நிர்வாக குழுவின் கடமை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: திரைப் பிரபலங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1259850பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1259843T.N.Balasubramanian wrote:மற்றவர்களை பற்றி தவறாக நினைப்பது இயல்புதான். நீங்கள் விதிவிலக்கு இல்லை. ஈகரை என்றுமே அவ்வளவு மோசமாக நடக்காது.
வரைமுறைகள் /விதிமுறைகள் இருக்கிறது/ அதை கடைபிடிப்போம்.
எடுத்தோம் கவிழ்த்தோம் என பண்ணமாட்டோம்.
ரமணியன்
ஈகரைக்குள் நுழைய முடியாது என்பது
ஒவ்வொருவரையும் என்ன பாடு படுத்தி
விடுகிறது என்பதை கவனியுங்கள் ஐயா
18.02.2018
சா...........................ர், முத்து சா........................ர்,
செரீ ..........................யா சொன்னீங்க சார். கரீ.................ட்டு சார். கரீட்டு.
என்ன பாடு படுத்துச்சு மட்டுமில்ல சார், என்னவெல்லாமோ ............ நெனக்க தோணுச்சுல்ல. அந்த நெனப்புலதான் நான் நெனச்சுது ஒண்ணு. மத்தவங்க வேண்ணா அவங்க நெனச்சத சொல்லாம இருந்திருக்கலாம். நான் வெளிப்படையா சொல்லிட்டேன். அம்புட்டுதான்.
நெஜமாவே பாலு சாருக்கு என்ன பதில் எழுதுறதுன்னு தெணறிட்டு இருந்தேன் முத்து சார். நீங்க ஒரு கோடு போட்டு காட்டிட்டீங்க. நன்றியோ நன்றி சார்.
ஆனா பாலு சார் பயங்கரமான ஸ்ட்ரிக்ட் & சீரியஸ் மனிதர்னு நல்லாவே தெரியுது. விளையாட்டெல்லாம் அவர்ட்ட செல்லவே செல்லாது.
அச்சச்சோ, இதுக்கு மேல ஒண்.................ணும் பேசக்கூடாதே.
இன்னொருக்கா நன்றி முத்து சார்.
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017
Re: திரைப் பிரபலங்கள்
28.02.2018
ந.மா. முத்துக்கூத்தன்
இப்படி ஒரு பாடலாசிரியர் இருந்தாராம். இவர் MGRஇன் பல படங்களுக்கு பாட்டு எழுதியிருக்காராம். உதவி இயக்குனராக கூட இருந்தாராமே. துணை நடிகராகவும் நடிச்சாராம். அப்புறம் ஏன் முன்னுக்கு வரல? இவர் மகன் மு.கலைவாணன் பொம்மலாட்டக் கலைஞராம். முத்துக்கூத்தன் NSK மேல வச்சிருந்த மதிப்பால, தாமகனுக்கு இந்தப் பேரை வச்சாராம்.
1942ல இருந்து, நாடகங்களிலும், சினிமாலேயும் தன் கலைப் பணியை தொடங்கினார். KR ராமசாமியின் 'கிருட்டினன் நாடக சபா', 'SSR நாடக மன்றம்', MGR நாடக மன்றம்' இதுலே எல்லாம் நகைச்சுவை வேஷத்தில நடிச்சார். 1952ல சினிமா நடிகரானார். பராசக்தி, ரத்தக்கண்ணீர், இராஜராஜன், நாடோடி மன்னன், நல்லவன் வாழ்வான், புதிய பூமி, தாய் மகளுக்கு கட்டிய தாலி உள்ளிட்ட பல படங்களில பல வேஷங்கள்ல நடிச்சிருக்கார். இந்த கால கட்டத்தில்தான் சினிமாவுக்கு பாட்டும் எழுதினாராம்.
1953ல அம்மையப்பன், நாடோடி மன்னன், அரசிளங்குமரி, இராஜராஜன், கலையரசி, மந்திரவாதி, திருடாதே, அரசகட்டளை, நாகமலை அழகி உள்ளிட்ட நாப்பதுக்கும் மேலான படங்களுக்கு, பாட்டு, வசனம் எழுதியிருக்காராம்.
இவரின் சில பாடல்கள் :
செந்தமிழே வணக்கம் - நாடோடி மன்னன்
சம்மதமா இப்போ சம்மதமா - நாடோடி மன்னன்
ஆயிரம் கைகள் மறைத்து - அரச கட்டளை
எத்தனை காலம் கனவு கண்டேன் - அரசகட்டளை
முத்துக்கூத்தன் வில்லுப்பாட்டு கலையில் தேர்ந்தவர். NSK ஒரு வில்லை யூஸ் செஞ்சுட்டு இருந்தாராம். அது மதுரம்ட்ட இருந்துச்சாம். முத்துக்கூத்தன், அதை வாங்கிட்டு வந்து, வில்லுப்பாட்டு கலைக்கு புத்துயிர் கொடுத்தவர். NSK யின் வாழ்க்கையை வில்லுப்பாட்டாக வடித்தாராம். அதை NSKயின் முதல் நினைவு நாளில், NSKயின் வீட்டிலேயே நடத்தினாராம்.
அண்ணா, பெரியார், பாரதிதாசன் போன்றோரின் வாழ்க்கை வரலாறை, வில்லுப்பாட்டின் மூலமா நடத்தி, புகழ் பெற்றாராம். ரெண்டாயிரத்துக்கும் மேலான வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளையும், மூவாயிரத்துக்கும் மேலான பொம்மலாட்ட நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கார். இவர் கலைக்கு செஞ்ச சேவைக்காக, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் 1972ல இவருக்கு 'கலைமாமணி' விருதை கொடுத்து பாராட்டியிருக்கு.
இவர் வாங்கின வேற விருதுகள் :
பாரதிதாசன் விருது 1987 - சென்னை பகுத்தறிவாளர் கழகம்
நற்றமிழ் கூத்தர் விருது 1998 - தந்தை பெரியார் தமிழிசை மன்றம் தாரா பாரதி விருது 2௦௦2 - இலக்கிய வீதி அமைப்பு
தமிழ் செம்மல் விருது 2௦௦3 - ஆழ்வார்கள் ஆய்வு மையம்
கொள்கை வழிபட்ட வாழ்க்கை வாழ்ந்தவர். மலர்மகன் அப்டீன்னு சமகால கவிஞர். இவர் முத்துக்கூத்தனை "சாயாத கொடிமரம், சரியாத கொள்கைக் குன்று"ன்னு சொல்லியிருக்காராம்.
- முனைவர் மு.இளங்கோவன்

Similar topics
» இந்திய திரைப் பிரபலங்கள் பட்டியலில் விஜய், அஜித் இல்லை
» bluray திரைப் பட பாடல்கள்
» பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
» 60 வருடத் திரைப் பயணம்: Richard Attenborough
» கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை திரைப் படமாகவுள்ளது.
» bluray திரைப் பட பாடல்கள்
» பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
» 60 வருடத் திரைப் பயணம்: Richard Attenborough
» கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை திரைப் படமாகவுள்ளது.
Page 8 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum