புதிய பதிவுகள்
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_c10உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_m10உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_c10 
43 Posts - 45%
heezulia
உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_c10உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_m10உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_c10 
43 Posts - 45%
mohamed nizamudeen
உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_c10உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_m10உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_c10உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_m10உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_c10உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_m10உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_c10உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_m10உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_c10உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_m10உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_c10 
43 Posts - 45%
heezulia
உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_c10உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_m10உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_c10 
43 Posts - 45%
mohamed nizamudeen
உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_c10உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_m10உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_c10உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_m10உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_c10உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_m10உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_c10உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_m10உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 16 Dec 2017 - 21:09

உங்கள் மாவட்டத்தின் பறவை எது? IM7IPyUUTrWxOCLLwsP9+16chnvkdarterjpg
பாம்புத்தாரா - படம்: சமிக் கணின்டே



இன்று பல மாணவர்களும் இளைஞர்களும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. அண்மையில் வெளிவந்த ஆய்வு ஒன்றில் பறவை நோக்குதலால் மன ஆரோக்கியம் மேம்படும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக, இளைஞர்களிடையே பிரபலமான பொழுதுபோக்கு அம்சங்களுள் ஒன்றாக இந்தப் பறவை நோக்குதலும் இடம்பெறத் தொடங்கியஉள்ளது.

மாவட்டப் பறவை

இயற்கைக்கும் குழந்தைகளுக்குமான தொடர்பை வலுப்படுத்துவதில் பறவைகளுக்கு முக்கியப் பங்குள்ளது. ஆனால் இன்றுவரையில், குழந்தைகள் பலருக்கும் தெரிந்த ஒரே பறவை மயில் அதுவும், அது நாட்டின் தேசியப் பறவையாக இருப்பதால்தான். அதே குழந்தைகளுக்கு, தமிழ்நாட்டின் மாநிலப் பறவை எது என்பது தெரியாது. நமது மாநிலப் பறவை, மரகதப் புறா (Emerald Dove).

இதுபோல மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு பறவை இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தால் குழந்தைகளுக்கும் பறவைகளுக்குமான நெருக்கம் இன்னும் அதிகரிக்கும்.

தமிழ்நாட்டில் இது வரை அதிகாரப்பூர்வமாக 525 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நம் மாநிலத்தில் 32 மாவட்டங்கள் உள்ளன. எனில் 32 புதிய பறவைகளைக் குழந்தைகளிடம் அறிமுகம் செய்யும் அற்புதமான வாய்ப்பு நம்மிடையே உள்ளது. இப்படிச் செய்தால் அங்கு வாழும் மக்களுக்கும் தினசரி வாழ்வில் பறவைகளின் முக்கியத்துவம் புரியத் தொடங்கும். பறவை நோக்குதலும் பறவைகளின் பாதுகாப்பும் தானாக நிகழும்.

எப்படித் தேர்வு செய்வது?

சரி, ஒரு மாவட்டத்துக்கான பறவையை எதன் அடிப்படையில் தேர்ந்தெடுப்பது?

மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் பார்க்கக்கூடிய ஒன்றாக அந்தப் பறவை இருக்க வேண்டும். எளிதில் அடையாளம் கண்டுகொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும். ஓரிடவாழ்வியாக, அழியும் நிலையில் உள்ள, பறவைகளாக இருந்தால் இன்னும் சிறப்பு.

நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 16 Dec 2017 - 21:11

சேலத்தின் பறவை

மேற்கண்டவற்றின் அடிப்படையில் சேலம் மாவட்டத்துக்கான ஒரு பறவையாக, நான் ஒன்றைத் தேர்வு செய்துள்ளேன். இது வரை சேலத்தில் 275-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்துப் பறவை இனங்களையும் ஆராய்ந்த பிறகு சேலத்தின் மாவட்டப் பறவையாக பாம்புத்தாராவை (Oriental Darter) நான் பரிந்துரைக்கிறேன்.

ஏன் காகத்தையோ மைனாவையோ கிளியையோ அல்லது கரிச்சானையோ தேர்ந்தெடுக்கவில்லை? தேர்ந்தெடுக்கலாம். அதில் தவறேதுமில்லை.

மரகதப் புறா அனைத்து இடங்களிலும் நல்ல எண்ணிகையில் பரவி உள்ளது. இப்போதைக்கு அது அழிவின் பாதையில் செல்வதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை. அது ஏன் தமிழ்நாட்டின் மாநிலப் பறவையாக உள்ளது என்று யாருக்காவது தெரியுமா எனத் தெரியவில்லை.

இன்றிலிருந்து சுமார் 10 ஆண்டுகள் கழித்து வரும் இளம் பறவை ஆர்வலருக்குக் கிளியோ காகமோதான் அனைத்து இடங்களிலும் உள்ளதே பின் இது ஏன் தேர்வு செய்யப்பட்டது என்று எண்ண வாய்ப்புண்டு. மாறாக அழிவை நோக்கி இருக்கும் ஒரு பறவையைத் தேர்வுசெய்வதன் வாயிலாக அனைவரின் கவனத்தையும் பங்களிப்பையும் பெற இயலும்.

குறைந்துவரும் பாம்புத்தாரா

பாம்புத்தாரா ஒரு நீர்ப்பறவை. பெரும்பாலும் மீன்களையே உண்ணும். வேட்டையாடும்போது கழுத்து மட்டும் பாம்பு போல நீருக்கு மேல் தெரியும். அதனாலேயே இப்பெயர் பெற்றது. சர்வதேச இயற்கைப் பாதுகாப்புக் கழகம் (ஐ.யு.சி.என்.) இப்பறவையை ‘அழிவு நிலைக்கு நெருக்கமாக உள்ள’ பறவையாக அறிவித்திருக்கிறது. தற்போது பாம்புத்தாராவின் எண்ணிக்கை குறைந்து வருவதால் விரைவில் அழிவின் பாதைக்கு அது தள்ளப்படலாம் என்று யூகிக்க முடிகிறது.

சேலத்தின் பெரும்பாலான நீர்நிலைகளில் இப்பறவையைக் காண இயலும். மேலும் இதன் கழுத்து ‘S’ வடிவத்தில் இருப்பதால் சேலத்திற்குப் பொருத்தமான ஒன்றாகவும் இருக்கும்.

இதுபோல ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனைத்துப் பறவை ஆர்வலர்களும் ஆலோசித்து ஒரு பறவையைத் தேர்ந்தெடுக்கலாம். ஆண்டுதோறும் நடைபெறும் தமிழகப் பறவை ஆர்வலர்கள் சந்திப்பிலும் இது பற்றி ஆலோசிக்கலாம்.

இதுபோன்ற முயற்சிகள் இயற்கையின் மீதான நம் ஆர்வத்தை அதிகரிக்கும். மனித குலத்தின் வளமான எதிர்காலத்துக்கு இயற்கை வளம் இன்றியமையாத ஒன்று என்பதை உணர்ந்து, இந்த முயற்சியை முன்னெடுக்க வேண்டும்!

கட்டுரையாளர், சேலம் பறவையியல் கழக நிர்வாகிகளில் ஒருவர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82794
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 16 Dec 2017 - 22:46

உங்கள் மாவட்டத்தின் பறவை எது? 103459460 உங்கள் மாவட்டத்தின் பறவை எது? 3838410834

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon 18 Dec 2017 - 12:30

இப்படி ஒரு பறவை இருப்பதே இப்போது தான் எனக்கு தெரியும்

நல்ல பதிவு ஐயா



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 18 Dec 2017 - 20:50

ayyasamy ram wrote:உங்கள் மாவட்டத்தின் பறவை எது? 103459460 உங்கள் மாவட்டத்தின் பறவை எது? 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1253504
நன்றி
ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 18 Dec 2017 - 20:51

SK wrote:இப்படி ஒரு பறவை இருப்பதே இப்போது தான் எனக்கு தெரியும்

நல்ல பதிவு ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1253597

நன்றி
நண்பரே

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 18 Dec 2017 - 23:51

நல்ல பதிவு ஐயா, நாளைவந்து முழுவதும் படிக்கிறேன் ஐயா ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 19 Dec 2017 - 11:38

krishnaamma wrote:நல்ல பதிவு ஐயா, நாளைவந்து முழுவதும் படிக்கிறேன் ஐயா ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1253730
நன்றி
அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 19 Dec 2017 - 21:23

நல்ல கருத்துள்ள பதிவு, இது போல பறவைகளை தேர்ந்து எடுப்பதன் மூலம் நமக்கும் நிறைய பறவைகள் பற்றி அறிய வாய்ப்பு கிடைக்கும்............பாதுகாக்கவும் ஏதுவாகஇருக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 20 Dec 2017 - 8:52

krishnaamma wrote:நல்ல கருத்துள்ள பதிவு, இது போல பறவைகளை தேர்ந்து எடுப்பதன் மூலம் நமக்கும் நிறைய பறவைகள் பற்றி அறிய வாய்ப்பு கிடைக்கும்............பாதுகாக்கவும் ஏதுவாகஇருக்கும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1253828
நன்றி
அம்மா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக