ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிஞ்சதும் தெரியாததும்

+7
ரா.ரமேஷ்குமார்
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
SK
ayyasamy ram
T.N.Balasubramanian
heezulia
11 posters

Page 26 of 29 Previous  1 ... 14 ... 25, 26, 27, 28, 29  Next

Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 26 Empty தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia Sat Dec 16, 2017 6:47 pm

First topic message reminder :

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 26 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by ayyasamy ram Thu Jul 16, 2020 2:44 pm

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 26 27149867
-
எந்த பாடலுக்கு இந்த புகைப்படம்?
படத்தில் பெயர் என்ன?
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 26 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by ranhasan Thu Jul 16, 2020 4:00 pm

ayyasamy ram wrote:தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 26 27149867
-
எந்த பாடலுக்கு இந்த புகைப்படம்?
படத்தில் பெயர் என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1324869

உத்தம புத்திரன் - யாரடி நீ மோகினி பாடல்


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 26 Boxrun3
with regards ரான்ஹாசன்



தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 26 Hதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 26 Aதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 26 Sதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 26 Aதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 26 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 26 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia Thu Jul 16, 2020 5:00 pm

16.07.2020
ayyasamy ram wrote:எம்.ஜி.ஆருடன் குறைவாக நடித்தவர் பத்மினி.
தகவல்களுக்கு நன்றி சார். MGR கருணை உள்ளம்  கொண்டவர்தானே. அவர் இதே மாதிரி நிறைய இடங்கள்ல இரக்கம் காட்டியிருக்கார்னு படிச்சிருக்கேன்.

சரி என் பதிவுக்கு வர்றேன்.
  

KR விஜயா 
01. தொழிலாளி 1964
02. பணம் படைத்தவன் 1965
03. தாழம்பூ 1965
04. நான் ஆணையிட்டால் 1966
05. விவசாயி 1967
06. நல்ல நேரம் 1967
07. நான் ஏன் பிறந்தேன் 1972
 

லதா 
01. உலகம் சுற்றும் வாலிபன் 1973
02. உரிமைக்குரல் 1974
03. சிரித்து வாழ வேண்டும் 1974
04. நாளை நமதே 1975
05. பல்லாண்டு வாழ்க 1975
06. நீதிக்கு தலை வணங்கு 1976
07. உழைக்கும் கரங்கள் 1976
08. நவரத்தினம் 1977
09. மீனவ நண்பன் 1977
10. மதுரையை மீட்டிய சுந்தரபாண்டியன் 1978
11. அவசர போலீஸ் 1978         
 

இவங்கள தவிர MGR உடன் சில படங்களில் [1936லே இருந்து] நடிச்சவங்க : 

MS ஞானாம்பாள், SN விஜயலட்சுமி, TA மதுரம், சாரதா, MR சந்தானலட்சுமி, தவமணி தேவி, TV குமுதினி,
R பாலசரஸ்வதி தேவி, P கண்ணாம்பா, TR ராஜகுமாரி, K மாலதி,
VN ஜானகி, மாதுரிதேவி, G சகுந்தலா, PK சரஸ்வதி, ஸ்ரீரஞ்சினி,
EV சரோஜா, BS சரோஜா, G வரலட்சுமி, ராஜசுலோச்சனா,
S வரலட்சுமி, லலிதா, சாவித்திரி, MN ராஜம், ஜமுனா, வைஜயந்திமாலா, மாலினி, வசந்தி, L விஜயலட்சுமி, தேவிகா, ரத்னா, சௌகார்ஜானகி, பாரதி, வெண்ணிற ஆடை நிர்மலா, ராஜஸ்ரீ, வாணிஸ்ரீ, லட்சுமி, காஞ்சனா, சந்திரகலா, ராதா சலூஜா, ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா, ஜெயா, Zaரீனா வஹாப், பத்மப்ரியா நடிச்சிருக்காங்க போல.  

நான் தேடியதுல கெடச்சுது. ஏதாவது தப்பா இருந்தா சொல்லுங்க.
 

Baby Heerajan
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 26 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by ayyasamy ram Fri Jul 17, 2020 8:34 am

பொன்னான உள்ளம் உன்னோடு இருக்க
கண்ணாண கண்ணே பயம் வேண்டாம்

-
இந்த திரைப்பட பாடலை பாடியவர் யார்?
இடம் பெற்ற திரைப்படம் எது?
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 26 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by ayyasamy ram Fri Jul 17, 2020 9:12 am

வீடியோ கான்ஃபரென்சிங் சந்திப்புகளுக்கு முதன்முதலில் வித்திட்டவர் ஜெமினி கணேசன்
-
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 26 Neethana-Ennai
-

ஆன்லைன் மூலம் நடைபெறும் வீடியோ கான்ஃபரென்சிங்
சந்திப்புகளுக்கு முதன்முதலில் வித்திட்டவர் தமிழ் சினிமா
ரசிகர்களால் காதல் மன்னன் என்று அழைக்கப்படும் நடிகர்
ஜெமினி கனேசன்தான் என்று அவர் நடித்த திரைப்படத்தில்
வரும் பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் கிண்டலாக
பதிவிடப்பட்டு வருகிறது.

அந்த பதிவில், “நடிகை சாவித்திரி பெட்டி போன்ற ஏதோ
ஒன்றை எடுத்து வருகிறார். அதனை மேசை மீது வைத்து
திறந்ததும் அதில் வில், அம்புடன் தோன்றும் நடிகர்
ஜெமினி கனேசன், நீ தானா என்னை அழைத்தது என்று
காதல் ரசம் சொட்டசொட்ட பாடிக் கொண்டே வருவது”
போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
-
காட்சி இடம் பெற்ற திரைப்படம் எது?
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 26 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia Fri Jul 17, 2020 10:40 am

17.07.2020
ayyasamy ram wrote:பொன்னான உள்ளம் உன்னோடு இருக்க
கண்ணாண கண்ணே பயம் வேண்டாம்
இந்த திரைப்பட பாடலை பாடியவர் யார்?
இடம் பெற்ற திரைப்படம் எது?
மேற்கோள் செய்த பதிவு: 1324918

இந்த பாட்டு இரு வீடுகள் படத்ல B வசந்தா பாடியது. இந்த படம் ரிலீஸ் ஆகலியாமே.


Baby Heerajan


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 26 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia Fri Jul 17, 2020 11:01 am

17.07.2020
ayyasamy ram wrote:அந்த பதிவில், “நடிகை சாவித்திரி பெட்டி போன்ற ஏதோ ஒன்றை எடுத்து வருகிறார். அதனை மேசை மீது வைத்து
திறந்ததும் அதில் வில், அம்புடன் தோன்றும் நடிகர் ஜெமினி கணேசன், "நீ தானா என்னை அழைத்தது" என்று காதல் ரசம் சொட்டசொட்ட பாடிக் கொண்டே வருவது” போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
காட்சி இடம் பெற்ற திரைப்படம் எது?

அய்யா சார், நீங்களும் செகப்பு கலர்ல எழுதுறீங்க போல.

என்ன சார், பழைய படத்தை பற்றி உங்களுக்கு தெரியாததா? இருந்தாலும் கேட்டுட்டீங்களே.


படம் : மாயா பஜார் 1957
ம்யூஸிக் : கண்டசாலா & ராஜேஸ்வரராவ்


Baby Heerajan
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 26 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia Sun Jul 26, 2020 12:30 am

26.07.2020

MGR கொடுத்த உற்சாகத்தால, இயக்குனர் மகேந்திரன் காஞ்சித் தலைவன் படத்தில உதவி இயக்குனரா வேலை செஞ்சார்.

அதனால மகேந்திரன் MGR க்காக அனாதைகள் என்ற நாடகத்த எழுதினார். அப்புறமா இந்த நாடகம் ‘வாழ்வே வா’ என்ற பேர்ல படம் எடுக்க ஆரம்பிச்சாங்க, சாவித்திரி, MGRரை வச்சு.

Finance ப்ராப்ளம். படம் நின்னு போச்சு.


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 26 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by ayyasamy ram Sun Jul 26, 2020 3:29 am

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 26 Maxresdefault
-

தமிழ் சினிமாவின் முக்கிய படங்களான ‘முள்ளும் மலரும்',
‘உதிரிப்பூக்கள்', ‘ஜானி', ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே',
‘மெட்டி', ‘கைகொடுக்கும் கை', ‘சாசனம்' உள்பட பல
படங்களை மகேந்திரன் இயக்கியுள்ளார்.

மேலும் சிவாஜி கணேசன் நடித்த ‘தங்கப்பதக்கம்' மற்றும்
‘நாம் மூவர்', ‘நிறைகுடம்', ‘வாழ்ந்து காட்டுகிறேன்',
‘ஆடு புலி ஆட்டம்' உள்பட பல படங்களுக்கு கதை, வசனம்
எழுதியுள்ளார்.

ரஜினிகாந்தின் ‘பேட்ட', விஜய்யின் ‘தெறி', ‘சீதக்காதி',
‘மிஸ்டர் சந்திரமவுலி', ‘நிமிர்', ‘பூமராங்', தெலுங்கு
‘கட்டமராயுடு' ஆகிய படங்களில் மகேந்திரன் நடித்துள்ளார்.
-

-------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 26 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by மாணிக்கம் நடேசன் Sun Jul 26, 2020 6:33 am

heezulia wrote:17.07.2020
ayyasamy ram wrote:அந்த பதிவில், “நடிகை சாவித்திரி பெட்டி போன்ற ஏதோ ஒன்றை எடுத்து வருகிறார். அதனை மேசை மீது வைத்து
திறந்ததும் அதில் வில், அம்புடன் தோன்றும் நடிகர் ஜெமினி கணேசன், "நீ தானா என்னை அழைத்தது" என்று காதல் ரசம் சொட்டசொட்ட பாடிக் கொண்டே வருவது” போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
காட்சி இடம் பெற்ற திரைப்படம் எது?

அய்யா சார், நீங்களும் செகப்பு கலர்ல எழுதுறீங்க போல.

என்ன சார், பழைய படத்தை பற்றி உங்களுக்கு தெரியாததா? இருந்தாலும் கேட்டுட்டீங்களே.


படம் : மாயா பஜார் 1957
ம்யூஸிக் : கண்டசாலா & ராஜேஸ்வரராவ்


Baby Heerajan
மேற்கோள் செய்த பதிவு: 1324921 மாய பஜார் படத்தில் அம்மா சாவித்திரி அந்தக் காலத்து மடிக் கனணியை எடுத்து தனது மனங்கவர் நாயகனை ரசிக்கும் அக்காட்சி நம்மையும் ரசிக்க வைக்கிறது ஐயா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 26 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 26 of 29 Previous  1 ... 14 ... 25, 26, 27, 28, 29  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum