Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
+7
ரா.ரமேஷ்குமார்
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
SK
ayyasamy ram
T.N.Balasubramanian
heezulia
11 posters
Page 18 of 29
Page 18 of 29 • 1 ... 10 ... 17, 18, 19 ... 23 ... 29
தெரிஞ்சதும் தெரியாததும்
First topic message reminder :
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan

heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
மேற்கோள் செய்த பதிவு: 1257626heezulia wrote:22.01.2018
ஆ.............ங், இப்போ ஞாபகம் வந்துருச்சு, அது என்ன பாட்டுன்னு.
"என்னை விட்டு ஓடிப் போக முடியுமா, அது முடியுமா"
Heezulia
போனால் மட்டும் விட்ருவீங்களா தொறத்திட்டு வருவீங்க தானே
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
தெரிஞ்சதும் தெரியாததும்
29.01.2018
கே.எஸ்.ஜி.யின் திறமைக்கு இன்னொரு சர்டிபிகேட் இந்தப் படமாம். பயங்கரமான வசூலைத் தந்த படமாம்.
ஒரு புது தகவல். அந்த காலத்தில புதுப் படங்கள் ரிலீஸ் ஆனாக்கா, பரிசுப்போட்டில்லாம் நடத்தினாங்களாம். அந்த அளவுக்கு ஜனங்கள் சினிமா பைத்தியங்களா இருந்தாங்களாம்.
அப்போதான் இந்த பணமா பாசமா ரிலீஸ் ஆச்சாம். இந்தப் படத்தின் நூறாவது நாளில டிக்கெட் கட்டணம் அரைக்கட்டணமா ஆக்கினாங்களாம். இந்த சம்பவம் சென்னையில ராணி தியேட்டராமே, அங்கே நடந்துச்சாம்.
"எலந்த பயம்" பாட்டு பட்டிதொட்டி எல்லாம் கன்னாபின்னான்னு பேரு பெற்ற பாட்டு, இல்லியா? விஜயநிர்மலாவுக்காக எல்.ஆர்.ஈ. பாடிய பாட்டு. இந்தப் பாட்டு தியேட்டர்ல ஒலிக்கும்போது ஒரே விசில் சத்தம் பிச்சுகிட்டு போச்சாம். விஜயநிர்மலாவுக்கு 'அலேக் நிர்மலா' னு பேர் வாங்கி தந்த படமாம். ரஷ்யாவிலேயும் இந்தப் படம் திரையிட்டு புகழ் பெற்றுச்சாமே.
பணத்திமிர் பிடித்த மாமியார் ரோலுக்கு கே.எஸ்.ஜி.க்கு எஸ்.வரலட்சுமியை நடிக்க வைக்க கொஞ்சங்........... கூட பிடிக்கலயாம்.
சாவித்திரிகிட்ட போயி, "நீ அந்த இடத்திற்கு ரொம்ப பொருத்தமா நடிப்பே. நீயே நடியேன்." ன்னு கெஞ்சினாராம். சாவித்திரி யோசிச்சாராம். "ஹீரோ ஜெமினி. அவருக்கு மாமியாரா நடிக்கிறதா ?" இப்படித்தான் அவர் யோசிச்சாராம்.
அப்புறமா கே.எஸ்.ஜி.கிட்டே போயி, "நான் நடிக்க தயார். ஆனா ஒரு கண்டிஷன்." இப்படி சொன்னாராம்.
கே.எஸ்.ஜி.யும் "சரி சரி, என்ன கண்டிஷன்னு சொல்லு" ன்னாராம்.
"ஹீரோவை மாத்துங்க, அப்படீன்னா நடிக்கிறேன்" ன்னு சொன்னாராம். கே.எஸ்.ஜி.கோ அந்த ரோலுக்கு ஜெமினிதான் சரியானவர்னு தோணுச்சாம். அவரை மாத்த மனசில்லை.
அவரது நிலையை தெரிஞ்சுகிட்ட சாவித்திரி, கே.எஸ்.ஜி.கிட்ட, "சார், வேணுமின்னா ஒண்ணு செய்யலாம். வரலட்சுமிக்கு நானே ட்ரெய்னிங் கொடுக்கிறேன்" னு சொல்லிட்டு கோச்சிங் கொடுத்தாராம்.
ஏன், அந்த வரலட்சுமிக்கு சரியா நடிக்க வராதா?
அதுசரி................சாவித்திரிக்கு திமிர் புடிச்ச கேரக்டர்ல நடிப்பாரா?

சத்யா மூவீஸ் தயாரிப்புன்னாலே எம்.ஜி.ஆர். நடிக்கிற படமாத்தான் இருக்குமாம். ஆர்.எம்.வீரப்பன் இருக்காஹளே, அவுஹ எம்.ஜி.ஆரைத் தவிர வேற ஒருத்தரையும் வச்சு படம் எடுத்தாராம். இதுக்கு காரணம் என்னான்னு நெனக்கிறீங்க? அப்போதைய சூப்பர் ஸ்டார் எம்.ஜி.ஆர்.தான் காரணமாங்க.
மத்தவங்களும் சத்யா மூவிஸால பயனடையணும்னு நல்ல எண்ணத்தால இப்படி ஒரு ஏற்பாட்டை செஞ்சாராம். அதனாலதான் வீரப்பன் இந்தப் படத்த ஜெயசங்கர வச்சு எடுத்தாராம். ஆனா 'சத்யா மூவீஸ்' என்கிற பேர்ல இல்லாம, 'சத்யா பிலிம்ஸ்' என்கிற பேர்ல, கன்னிப்பெண் என்கிற இந்தப் படத்த எடுத்தாராம். எம்.ஜி.ஆர் படத்துக்கு மட்டும்தான் 'சத்யா மூவிஸாம்.
சத்யா மூவீஸ் ஆர்.எம்.வீரப்பன் படம் என்கிறதால விநியோகஸ்தர்களில் ஒருவர் உணர்ச்சி வசப்பட்டுட்டாராம். அதாவது ஒரு ஆர்வக்கோளாறினால ஒரு நியூஸ் பேப்பர் விளம்பரத்தில், ‘புதிய புரட்சி நடிகர் ஜெய் நடிக்கும்’ என்று தெரியாத்தனமா விளம்பரப்படுத்தப்போக, விஷயம் எம்.ஜி.ஆர் காதுக்குப் போயிருச்சாம். அம்புட்டுதானாம்.
அந்த சமயத்தில ‘நம் நாடு’ படம் வேற ரிலீஸ் நேரமாம். ஒடனே ஆர்.எம்.வீ.யை கூப்பிட்டு அனுப்பிச்சாராம் எம்.ஜி.ஆர். கன்னா................பின்னான்னு லெப்ட் ரைட் வாங்கிட்டாராம். அதே............... வேகத்துடன், ஆர்.எம்.வீ, அந்த விநியோகஸ்தர் கிட்டே போயி, கா.................ச் மூச்சுன்னு கத்தி, அவரோட உரிமையை கேன்ஸல் செஞ்சுட்டு, பிரிண்ட்களையும் திரும்ப வாங்கிட்டு போயிட்டாராமே. அப்படியாங்க விஷயம்!!!

எஸ்.வி.சுப்பையா தயாரிக்கும் தன்னோட ஒரு படத்தில சிவாஜி கௌரவ வேஷத்தில நடிக்கணும்னு ஆசைப்பட்டாராம். சிவாஜிகிட்டே கேட்டாராம். கூட நடிக்கிற நடிகராச்சேன்னு நட்புக்காக சிவாஜியும் “உம்” சொல்லிட்டாராம். சம்பளம் வேண்டாம்னுட்டாராம். என்ன படத்துக்கு? 'காவல் தெய்வம் 1969' படத்துக்கு.
ஆனா பாருங்க, சிவாஜிக்கான காட்சிகள் போகப் போக கூடிகிட்டே போச்சாம். அதனால சுப்பையா சிவாஜிக்கு சம்பளம் குடுத்துறலாம்னு நெனச்சு, சம்பளத்த சிவாஜிகிட்டே குடுத்தாராம். அவரோ “ஊஹும்” னுட்டாராம்.

ஓஹோன்னு ஓடிய படம்.
படத்தின் பேரை வைக்கும்போது எட்டு எழுத்து வராம பாத்துக்குவாங்களாம். இலக்கணப்படி 'தங்கச் சுரங்கம்' னு வரணும். ஒன்பது எழுத்து வரும்.
ஆனா இந்தப் படத்துக்கு எட்டு எழுத்து வருது, 'தங்கசுரங்கம்'னு. ஒற்றெழுத்து மிஸ்ஸிங். எல்லாப் படங்களின் பேரையும் இலக்கணப்படிதான் வைக்கிறாங்களா?
ராமண்ணாவுக்கு பாடல் காட்சிகளைப் படமாக்க சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, நயாகரா நீர்வீழ்ச்சி எல்லாம் தேவையில்லியாம். பத்தடிக்குப் பத்தடீல ஒரு இடத்தைக் கொடுத்துட்டா போதுமாம். அட்............டகா..........சமா படமாக்கி தந்துடுவாராம்.
குமரிப்பெண்ணில் ஒரு ரயில் பெட்டி, ['வருஷத்தைப்பாரு அறுபத்தியாறு'],
நான் படத்தில் சின்னஞ்சிறு ஃபியட் கார், ['போதுமோ இந்த இடம்'],
மூன்றெழுத்தில் சின்ன பொட்டி ['பெட்டியிலே போட்டடைத்த பெட்டைக்கோழி'] பாட்டுக்களை சூப்பரா தந்த இயக்குனர் ராமண்ணா,
தங்கசுரங்கம் படத்திலும் இப்படி சேட்டை செஞ்சிருக்கார்.
ஆமாங்க.
"சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் உருண்டு வந்து விளையாடுது"
பாடல் முழுசுமா கிணத்துக்குள்ளேயே எடுத்திருப்பாராம்.
இன்னொரு விஷயமாம். பாரதி, சிவாஜிக்கு ஹீரோயினாவும், வில்லனுக்கு OAK தேவரும் சூட் ஆகலேன்னு ஜனங்க பேசிக்கிட்டாங்களாம். பாரதிக்குப் பதிலா ஜெயலலிதாவும், வில்லனுக்கு நம்பியாரும் போட்டிருந்தா படத்தின் ரேஞ்சே ................................. வேறேன்னு பேசிக்கிட்டாங்களாம்.
அந்தக் காலத்தில சென்னை, மலேசியா, சிங்கப்பூர் இந்த ஊருங்களுக்கு இடையே 'ஸ்டேட் ஆப் மெட்ராஸ்' னு பேசஞ்சர் கப்பல் ஒண்ணு போயிட்டு வந்துட்டு இருந்துச்சாம். அது சென்னை துறைமுகத்திலே நிக்கும்போது தான் இந்தப் படத்தின் fight ஸீனை எடுத்தாங்களாம்.
இந்தப் படத்தில்தான் சிவாஜி CBI அதிகாரியா நடிச்சார். ஹீரோயிஸமாக, சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை, முதல் முதலாக வந்தது இந்தப் படத்தில்தானாம்.
MGR ஃபார்முலால்லாம் சிவாஜிக்கு சரிப்பட்டு வராதூன்னு நெனச்சாங்களாம். அந்த நெனப்பு தப்புன்னு, சிவாஜி அசா..............ல்ட்டா சாதிச்ச படம்.

சிவாஜியும், பாலாஜியும் சேர்ந்து நடிச்ச படங்களிலே இந்தப் படமும் ஒண்ணு. இந்தப் படத்தில "இனிமே திருட மாட்டேன்"னு கேண்டில் நெருப்பு மேலே கைய வச்சு சிவாஜி சத்தியம் செய்ற மாதிரி ஒரு ஸீன் வருமாம். டைரக்டர் திருலோகசந்தர். என்ன படம், என்................ன படம்? திருடன் 1969.
டைரக்டர் : கையில நெருப்பு படாமேயே சீன் எடுத்துரலாமே சார்.
சிவாஜி : சேச்சே, அப்டீல்லாம் வேண்டாம். நெருப்பில கைய வச்சு நடிச்சாத்தான் தத்ரூபமா இருக்கும்.
டைரக்டர் : சரி சார், பாத்துரலாம்.
கேமரா ஓட ஆரம்பிச்சுருச்சாம். சிவாஜியும் நெருப்பின் மேலே கையை வச்சாராம்.
சிவாஜி : ஆ.................... ச்சே.................................ச்சு ச்சு
அலறிட்டாராம் சிவாஜி.
உடனே என்ன நடந்சுன்னு நெனக்கிறீங்க.
டைரக்டர் : Pack up.
சிவாஜி : அதெல்லாம் வேண்டாம். இதோ பாருங்க சின்ன காயம்தான்.
டைரடக்கர் பேக்கப்பே செஞ்சுட்டாராம். அதுமட்டுமாங்க. எல்லாரும் பதறி போய்ட்டாங்களாம். சிவாஜியின் குடும்ப டாக்டர், பாலகிருஷ்ணன். அவரே தகவலரிஞ்சு வந்துட்டார்னா பாத்துக்கோங்களேன். அவர் வந்து காயத்துக்கு மருந்து போட்டாராம். புண் ஆற ரெண்...........டு நாளாச்சாம். அதுக்கப்புறமா அந்த ஸீன் எடுத்தாங்களாம். சரியா ...................... போச்சு போங்க.

30.01.2018
சாரதாவுக்கு முதன் முதலா 'ஊர்வசி' தேசிய விருது கெடச்ச படம். அவர் தமது முழுத்திறமையையும் வெளிப்படுத்தி நடிக்க சான்ஸ் கெடச்சது இந்தப் படத்தில் தானாம். ஆனா தமிழ் படமில்ல. அப்போ? மலையாளத்துல.
இவர்கிட்ட சில ப்ளஸ்கள் இருந்துச்சாம். அதுல ரெண்டு - ஓவர் ஆக்டிங் இல்ல, ஹோம்லி லுக். இந்த ரெண்டும்தானாம். அவர் என்னவோ தெலுங்கு பெண்ணாம். ஆனா ...................... பிரபலமடஞ்சது மலையாள படங்களிலே தானாம். மலையாளத்தில 1968ல ஒரு படம் அவருக்கு 'ஊர்வசி' பட்டம் வாங்கி கொடுத்துச்சாம், துலாபாரம்.
அந்தக் காலத்தில கிளாமரா நடிக்கிற நடிகைங்களுக்குத்தான் சான்ஸ் கெடைக்குமாம். அந்த நேரத்தில் மூணு பிள்ளைங்களுக்கு அம்மாவா, அதுவும் வறுமையில வாடும் பெண்ணாக நடிச்சிருந்தாராம்.
டைரக்டர் வின்சென்ட் சாரதாட்ட வந்து "நீங்க மூணு பிள்ளைங்களுக்குத் தாய், ஏழ்மைல இருக்கிற ஒரு பெண். சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாம வறுமைல வாடும் ஒரு குடும்பம். அதுக்கேத்த மாதிரி ட்ரெஸ் பண்ணிக்கோங்க"ன்னு சொல்லிட்டுப் போயிட்டாராம்.
அதைப் புரிஞ்சு, உணர்ச்சி பூர்வமா நடிச்சு, எல்லார்கிட்டேயும் பாராட்டைப் பெற்றாராம். இந்த மலையாளப் படத்தை அவரது 22 வயசுல நடிச்சிருந்தாராம்.
சாரதா சொன்னாராம், "நான் எத்தனையோ படங்கள் நடிச்சிருந்தாலும் என்னால் மறக்க முடியாத படம் துலாபாரம்தான்".
இந்தப் படத்த தமிழில எடுக்க ராமண்ணா யோசிச்சாராம். சாரதாவைத் தவிர வேற யாரையும் அந்தப் படத்தில நடிக்க வைக்க அவருக்கு இஷடமில்லியாம். மலையாளம் படத்தை இயக்கிய வின்சென்ட் ஒரு ஒளிப்பதிவாளராம். அவரும் சாரதாவையே தமிழில நடிக்க வைக்க ஒத்துக்கிட்டாராம். 'துலாபாரம்' னே பேர் வச்சாங்களாம்.
தெலுங்கில 'மனசுலு மாறாலி' பேர்லயும், இந்தியில 'சமாஜ் கோ பதல் டாலோ' [समाज को बदल डालो] பேர்லயும் உருவாச்சாம். இந்திப் படத்தை வாசன் தயாரிச்சாராம்.
இதுல முக்கியமான விஷயம் என்னான்னா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி எல்லா மொழிலேயும் சாரதாவே................. நடிச்சிருந்தாராம். நா....................லு மொழிகளிலேயும் வெற்றிகரமா ஓடிய படமாம்.
ஹீஸுலை

ஆஸ்கார் விருதுக்கு முதல் முதலா செலெக்ட் செய்யப்பட்ட தமிழ் திரைப்படமாம்.
இந்தப் படத்தில சிவாஜி அவலட்சணமான முகம் இருப்பதாக நடிச்சிருப்பார்ல? அதுக்கு முகத்தில முட்டை, அரக்கு போன்ற ஏதேதோ பொருள்களை யூஸ் செஞ்சு அவருக்கு மேக்கப் போட்டாங்களாம். மேக்கப் போட்ட பின்னால, முகத்தை இறுக்கும் அளவுக்கு வலி இருந்துச்சாம். அந்த வலியையும் பொறுத்துகிட்டு சிவாஜி நடிச்சார்னு திருலோகச்சந்தர் சொன்னாராம். அந்தச் சமயத்தில டைரக்டரே சிவாஜிகிட்டே பேச பயப்படுவாராம். இப்படி கஷ்டப்பட்டு நடிச்ச படம் நூறு நாட்களுக்கு மேலேயே ஒடுச்சாம்ல. அதுதாங்க, தெய்வமகன் 1969.
இதுல சிவாஜிக்கு ஒரு பெருமையான விஷயம் ஒண்ணு இருக்கே.
ஆஸ்கார் விருதுக்காக இந்தப் படம் செலெக்ட் ஆச்சுல்ல?
அப்படீன்னா இது வெளிநாடுகளிலே திரையிடுவாங்கல்ல ?
அதை வெளிநாட்டவங்க பாப்பாங்கல்ல?
அப்படி பாத்தப்போ, அதுல சிவாஜி நடிச்ச மூணு வேஷங்களையும், தனித்தனியா மூணு பேரு நடிச்சிருக்காங்கன்னு நெனச்சுட்டாங்களாம். மூணு பேரும் ஒரே ஆள்தான்னு சொன்னப்போ நம்ப மறுத்துட்டாங்களாம். எப்படி இருக்கு பாருங்க. அந்த அளவுக்கு சிவாஜியின் நடிப்பு இருந்திருக்குல்ல!!

இந்தப் படம் ஒரு வங்கத் திரைப் படத்தின் தழுவலாம். வங்கத்திலே இருந்து இந்திக்குப் போயி, அங்கே இருந்து தமிழுக்கு வந்சுச்சாம். அந்த சமயத்திலே இந்தியிலே இருந்து தமிழுக்கு படங்கள் வந்தா, இந்திப் படங்களிலே கவாலி மாதிரி பாட்டு இருக்கும்ல, அது தமிழிலும் இருக்குமாம்.
(உ-ம்) வந்தவர்கள் வாழ்க - எங்கிருந்தோ வந்தாள், மாப்பிள்ளையைப் பாத்துக்கோடி மைனாக்குட்டி - நீதி.
ஜெமினிக்கு இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது தமிழ்நாட்டிலே இருந்து கெடச்சுதாமே.
டைரக்டர்கள் இருக்காங்களே, அவங்க ஹீரோவோடுதான் ஒரு ஒப்பந்தம் வச்சுக்குவாங்களாம். ஆனா, பாலச்சந்தர் இருக்காகளே, அவக ஹீரோயின் கூட கூட்டணி வச்சு ஒரு சில படங்களை எடுத்தாராம்.
எந்த ஹீரோயின்னு கண்டு பிடிச்சிருப்பீங்களே!
கரீட்டுதான். சௌகார் ஜானகியாம்.
சௌகார் ஜானகிக்கும் ஒரு ஆசை வந்திருச்சாம். அது இன்னாது? அதுதான் படத்தைத் தயாரிப்பது. டைரக் ஷனுக்கு யாரைச் செலக்ட் செஞ்சாராம்? பாலச்சந்தரைத்தான்.
சௌகார் என்ன செஞ்சார்? செல்வி பிலிம்ஸ் னு ஒரு படக் கம்பெனியை ஆரம்பிச்சாராம். பெங்காலியிலேயும், இந்தியிலேயும் உருவான ஒரு படத்தை ரீமேக் செய்ய முடிவு செஞ்சாங்களாம். அதுதான் 'காவியத் தலைவி 1970'. இந்தப் படம் சௌகாரை கைவிட்டுருச்சு.
இதிலே பேபி டாலி நடிச்சிருக்காங்களே, இவங்க யாராம்? சுலட்சனாவாமே. பாலச்சந்தர் டைரக் ஷன்ல குட்டியா நடிச்சுட்டு, அப்புறமா அவர் டைரக் ஷன்லயே சிந்து பைரவி படத்தில நடிச்சார்ல.
காவியத்தலைவி படத்தில அந்த பேபி டாலி நடிச்ச ஸ்க்ரீன் ஷாட் அனுப்புங்களேன். சுலட்சனாவைப் பார்க்கணுமே.

Similar topics
» ஐ.வி.எஃப்.: தெரிந்ததும் தெரியாததும்
» விண்டோஸ் xp தெரிந்ததும்... தெரியாததும்...
» இணையம் : தெரிந்ததும் தெரியாததும்
» ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்!
» தினம் ஒரு கோலம்-அச்சலா...!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum