Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
+7
ரா.ரமேஷ்குமார்
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
SK
ayyasamy ram
T.N.Balasubramanian
heezulia
11 posters
Page 15 of 29
Page 15 of 29 • 1 ... 9 ... 14, 15, 16 ... 22 ... 29
தெரிஞ்சதும் தெரியாததும்
First topic message reminder :
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan

heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6022
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
html code இல் எழுத வேண்டுமாயின்..........
முன்னரே ஒரு முறை html code பற்றி தெரிவித்திருந்தேன்.மற்ற கணினி மொழிகளை விட ஒரு இணையப் பக்கத்தில் html code ஐப்( php,css,java code ஐ, அல்லது கலந்து பாவிப்பதை விட) பயன்படுத்தி ஒரு லிங்கை இணைப்பது சுலபம். முதலில் ….
இது ஒரு பாடல் லிங்கை இணைக்கும் சுலபமான html code ஆகும்.வேறு கணினி மொழியிலும் (css/java/php...) எழுத முடியும்.அவை இங்கு தரப்படவில்லை.
நீங்கள் கொடுத்த லிங்கை மேலே சொல்லியது போல் எழுதியுள்ளேன்.
எல்லாவற்றையும் விலாவரையாகவெளாவா......................ரியா சொல்லுங்க. சொல்லி விட்டேனா?
முன்னரே ஒரு முறை html code பற்றி தெரிவித்திருந்தேன்.மற்ற கணினி மொழிகளை விட ஒரு இணையப் பக்கத்தில் html code ஐப்( php,css,java code ஐ, அல்லது கலந்து பாவிப்பதை விட) பயன்படுத்தி ஒரு லிங்கை இணைப்பது சுலபம். முதலில் ….
இது ஒரு பாடல் லிங்கை இணைக்கும் சுலபமான html code ஆகும்.வேறு கணினி மொழியிலும் (css/java/php...) எழுத முடியும்.அவை இங்கு தரப்படவில்லை.
நீங்கள் கொடுத்த லிங்கை மேலே சொல்லியது போல் எழுதியுள்ளேன்.
எல்லாவற்றையும் விலாவரையாக
Guest- Guest
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
14.01.2018
நன்றி மூர்த்தி.
நீங்க சொல்றத பாக்கும்போது, நீங்களும் அப்டி இருக்கலாமோ? சும்மா லுளுலாயி.
இந்த விலாவரைல்லாம் எனக்கு தெரியாது மூர்த்தி. என் பாணில எழுதும்போது, வெளாவாரியாங்கறதுதான் சரியா வரும்.
சரி டீச்சர், தெரிஞ்சதும், தெரியாததும் பகுதியில, எனக்கு தெரியாததை, நீங்க என்னவோ வெளாவா .....................ரியா எழுதிட்டீங்க. நான் முயற்சி செஞ்சு பார்த்ததுட்டு, அது சரியா வந்தாத்தான், உங்களுக்கு நன்றி சொல்வேன். இல்லேன்னா இந்த டீச்சர் சரியில்லேன்னு சொல்லிருவேனாக்கும், பாத்துக்கோங்க.
நீங்க சொன்ன ரெண்டு விதத்தையும் அனுப்புறேன். சரியா வருதான்னு பாருங்க. சரியில்லேன்னா, எங்க தப்பு செஞ்சேன்னு சொல்லுங்க.
பாடும் ரேடியோ பட்டனை
ஆனந்தமே இது ஆனந்தமே
Heezulia
பின்ன இல்லியா, அதுக்கு நான் படுற பாடு எனக்குத்தான் தெரியும்."கேட்ட படித்த தகவல்களை தொகுத்து தருவது என்பது பெரிய வேலையாகும்".
நன்றி மூர்த்தி.
அப்போ நான் என் பதிவுகளை பெருசா பெருசா.............. எழுதுறேன்னு சொல்றீங்களா? ஆனா அதை அநேகமாக ஆயிரக்கணக்கான பேர் வாசிக்கிறாங்கன்னு கணக்கு காட்டுது. ஆனா நீங்க சொன்ன மாதிரி, நிறைய எழுதியிருக்காளேன்னு வாசிக்காம விட்டாகூட கணக்கில வந்துரும்ல."பாடல்களையோ அல்லது வேறு எந்தப் பதிவையோ ஒரேயடியாக பதிவிட்டால் யாரும் படிக்க மாட்டார்கள். சிறிய பதிவுகளாக பதிவிடும் போது படிப்பதற்கு ஆர்வத்தை கொடுக்கும்".
நீங்க சொல்றத பாக்கும்போது, நீங்களும் அப்டி இருக்கலாமோ? சும்மா லுளுலாயி.
இந்த விலாவரைல்லாம் எனக்கு தெரியாது மூர்த்தி. என் பாணில எழுதும்போது, வெளாவாரியாங்கறதுதான் சரியா வரும்.
சரி டீச்சர், தெரிஞ்சதும், தெரியாததும் பகுதியில, எனக்கு தெரியாததை, நீங்க என்னவோ வெளாவா .....................ரியா எழுதிட்டீங்க. நான் முயற்சி செஞ்சு பார்த்ததுட்டு, அது சரியா வந்தாத்தான், உங்களுக்கு நன்றி சொல்வேன். இல்லேன்னா இந்த டீச்சர் சரியில்லேன்னு சொல்லிருவேனாக்கும், பாத்துக்கோங்க.
நீங்க சொன்ன ரெண்டு விதத்தையும் அனுப்புறேன். சரியா வருதான்னு பாருங்க. சரியில்லேன்னா, எங்க தப்பு செஞ்சேன்னு சொல்லுங்க.
பாடும் ரேடியோ பட்டனை
ஆனந்தமே இது ஆனந்தமே
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6022
இணைந்தது : 03/12/2017
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
14.01.2018
மோட்டார் சுந்தரம்பிள்ளை 1966
Long long ago, so long ago, nobody can say how long ago, அமெரிக்காவில ஒரு ட்ரக் டிரைவர் வாழ்ந்தாராம். அதுவும் ரெண்டு குடும்பத்தோடு, ரெண்டும் வேற வேற ஊர்ல. ரெண்டு மனைவிகளும் சட்டப்படிதான் வந்தவங்க. முதல் மனைவிக்கு ரெண்டாவது மனைவி இருப்பது தெரியாதாம். சடன்னா அந்த டிரைவர் ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்துருவாராம். ஆட்டோமொபைல் ஆக்சிடெண்ட் என்கிறதால இன்சூரன்ஸ்காரங்க பணத்த கொடுக்க வந்தப்போதான் அவங்களுக்கு ஆச்சரியமா போச்சாம்.
ரெண்டு மனைவிங்களும் பணம் தனக்குத்தான் சேரணும்னு சொன்னாங்களாம். அப்போ இது ரொம்ப வினோதமான நிகழ்ச்சியா இருந்துச்சாம். அமெரிக்காவில மட்டுமில்லாம, மத்த ஊர்களிலேயும் பட்டி தொட்டி எல்லாம், பத்திரிகைகளிலேயும், புத்தகங்களிலேயும் அந்த நிகழ்ச்சி பிரசுரமாச்சாம். வெகுவாக பப்ளிசிடியாயிருச்சு. அப்டீ இப்டீன்னு இன்சூரன்ஸ் பணம் ரெண்டு மனைவிங்களுக்குமே கெடச்சுதாம்.
கதை நல்லா இருக்குல்ல? அட நீங்க ஒண்ணு. இது கதை இல்லீங்க. அமெரிக்காவில நிஜமாவே.............. நடந்துச்சாம். இத வச்சு 'The Remarkabale Mr.Penny Packer" அப்படீன்னு ஒரு ஆங்கில நாடகம் எழுதினான்கலாம். அப்புறமா இது படமாக உருவாகி, படமும் ஓஹோன்னு ஓடுச்சாம் அமெரிக்காவில. சென்னையில கூட நல்லாவே ஓடுச்சாம்.
Clifton Webb னு ஒருத்தர் நடிச்சதாம். இந்த படத்த வாசனோட நெருங்கிய நண்பர் வேம்பத்தூர் கிட்டு பார்த்தாராம். உடனே அத வச்சு ஒரு கதைய எழுதி, சிவாஜிய பார்த்து கதை சொல்லி, ஹீரோ ரெண்டு குடும்பங்களோட வாழறதா சொன்னாராம். சிவாஜி வெளியே சொல்லமுடியாத சில காரணங்களால "ஊஹும்" சொல்லிட்டாராம். வெளியே சொல்ல முடியாத காரணம்
என்ன பெரீ ......ய காரணம். கொஞ்சம் வயசானவரா, பல குழந்தைகளுக்கு தகப்பனா நடிக்க வேண்டியதிருந்துச்சே, அதுதான் காரணமாம்.
வேற வழியில்லாம வாசன் அந்த கதையை 'க்ரஹஸ்த்தி' [1963] அப்படீன்னு பேர்ல இந்தி படம் எடுத்திருக்கார். அசோக் குமார் நடிச்சதாம். படம் சூப்பரோ சூப்பர் ஹிட்.
பம்பாய்க்கு நாடகம் போட போயிருந்த சிவாஜி, தற்செயலாய் அந்த படத்த பார்த்திருக்கார். கிட்டு கிட்டேயும், வாசன்கிட்டேயும் போய், "நீங்க ரெண்டு பேரும் இந்த படத்த தமிழிலே எடுத்தா நான் நடிக்கிறேன்"னு சொன்னாராம். சரின்னு சொல்லி எஸ்.எஸ்.வாசன் தயாரிக்க ஆரம்பிச்சுட்டாராம்.
இப்படியாக இதுதான் இந்தப் படம் உருவான கதை. ஆனா வாசன் இயக்கத்துல இல்லியாம். வாசன் மகன் பாலுவுக்கு டைரக் ஷன் தெரியுமாம். அவர் இந்த படத்த டைரக்ட் செஞ்சா நல்லா இருக்குமேன்னு வாசன் நெனச்சாராம். பாலு இந்த படத்தினால டைரக்டர் ஆனாராம்.
இந்த படத்துல ஒரு அதிசயம் என்னான்னா ஜெயலலிதாவும், காஞ்சனாவும் சிவாஜிக்கு மகளா நடிச்சிருக்காங்க. என்ன கொடுமைப்பா.
இந்தியில நூறு நாள் ஓடியது போலவே, தமிழிலும் சக்............கை போடு போட்ட படமாம்.
இந்த படத்தில முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம் ஒண்ணு இருக்காம். யா.................ரும் அதை அவ்வளவு உன்னிப்பாக கவனிச்சிருப்பாங்களான்னு தெரியல. நான் படிச்ச விஷயத்த சொல்றேன். எத்தன பேர் சரியா நோட் செஞ்சிருக்காங்கன்னு பார்ப்போம்.
சிவாஜி ஒரு காரை யூஸ் செஞ்சிருப்பார்ல இந்த படத்தில. அந்த கார் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர கவனிச்சிருக்கீங்களா? அது பம்பாய் நம்பராம். இந்தி படத்தில அந்த ஹீரோ யூஸ் பண்ணின அதே கார்தானாம் இதுவும். எனக்கு தெரியாதுப்பா!!!

//அப்போ நான் என் பதிவுகளை பெருசா பெருசா.............. எழுதுறேன்னு சொல்றீங்களா? // நிசசயமாக இல்லை.சரியாகவே போகிறது. நான் சொன்னது,ஈகரையில் பல பதிவுகள் வருகின்றன.அதனால் சிறிய பதிவுகள் ஆர்வத்தை தூண்டும்.நாள் முழுவதும் எல்லாராலும் இணையத்தில் இருந்து படிப்பது சிரமம் என்பதால் சொன்னேன்.
நீங்க சொல்றத பாக்கும்போது, நீங்களும் அப்டி இருக்கலாமோ?
...ஆமாம் எனக்கு ஞாயிறு மட்டுமே விடுமுறை.அதனால் அதிகம் படிக்க நேரம் கிடைக்காது.
(பாடும் ரேடியோ பட்டனை)- என்னவென்று புரியவில்லை. இரண்டாவது, ஆனந்தமே இது ஆனந்தமே , சரியாகவே இருக்கிறது.
ஆனால் அது தரவிறக்க தளத்திற்கு-Media Fire - செல்லும் போது,எல்லாரும் பாடல்களை தரவிறக்கி கேட்பார்களா ? சுலபமாக நேரடியாக கேட்பதையே விரும்புவார்கள். தெரியவில்லை.
நன்றி.

15.01.2018
நீங்க சொன்னபடிதான் செஞ்சேன். ஏன் முதல் லிங்க் மட்டும் வரலேன்னு தெரியல. ஆனா ரெண்டாவது முறை சொன்னீங்களே, அதுல கொஞ்சம் வேலை அதிகம்.
பாடும் ரேடியோ பட்டனை - மிஸ் மாலினி 1947
ஆனந்தமே இது ஆனந்தமே - உண்மையின் வெற்றி 1950
ஆச்சரியமாக இருக்கு, நீங்க சொல்றது.
என்கிட்ட பாட்டு வேணும்னு கேக்குறவங்கல்லாம், கண்டிப்பாக mp3 தான் வேணும்னு போட்............டி போட்டு கேட்டிருக்காங்க. இதுவரை யா..............ரும், பாட்டு, கேட்டால் மட்டும் போதும்னு சொன்னதே... இல்லியே. எல்லா பாட்டுக்களையும் ஏழெட்டு வருஷமா நான் இப்படித்தான் அனுப்பிட்டு இருக்கேன்.
ஏன்னா, எல்லோருமே எல்லா பாட்டுக்களையும் விரும்........பி சேகரிச்சு வச்சுக்கிறவங்க. பாட்டுன்னா அவ்ளோ ... பிடிக்கும் அவங்களுக்கு, எனக்கும்தான். எங்கிட்ட இருக்கிற அத்.................தனை பாட்டுக்ளும் mp3 தான். ஆனா ஒரு பாட்டு கூட எனக்காக இல்ல. மத்தவங்க கேட்டுட்டே இருக்கிறதால, upload செஞ்சு செஞ்சு, அத்...........தன பாட்டு சேர்ந்திருச்சு.
இளையராஜா, சங்கர் கணேஷ், ஜெயசந்திரன், தேவா பாட்டுக்கள் இப்படி பெரீ .......... ய லிஸ்ட்டே இருக்கு. ஆனா டௌன்லோட் செய்வாங்களா, தெரியலன்னு சொல்லிட்டீங்களே.
பாட்டு பிடிக்காதவங்க கண்டிப்பா இருக்கமாட்டாங்க. சரி பார்க்கலாம். கேட்டால் கிடைக்கும்னு முதல்லயே சொல்லியிருக்கேன்.
நான் என்ன செய்ய முடியும்?
நன்றியோ ............... நன்றி மூர்த்தி.

20.01.2018
67-ல் என்.எஸ்.கிருஷ்ணன் 1967
தயாரிப்பு : Emerald Enterprises
வந்துச்சா இல்லியான்னு தெரியா..............த படங்கள்ல இதுவும் ஒண்ணு. ட்டி.ஏ.மதுரத்தின் சகோதரர் ட்டி.ஏ.துரைராஜன் இந்த படத்தை வெளியிட்டாராம். ‘மணமகள்’, ‘நல்லதம்பி’, ‘மனோன்மணி’, ‘உத்தமபுத்திரன்’, ‘யார் பையன்’ போன்ற படங்களில என்.எஸ்.கே. & மதுரம் நடிச்ச காமெடி காட்சிகளின் தொகுப்பாம் இந்தப் படம். ரசிகர்கள் நல்லாவே ரசிச்சாங்களாம். எம்.ஜி.ஆர். ஆதரவுடன் வெளியிடப்பட்ட படமாம். இந்த படத்துக்கு ஆலோசகர் பீம்சிங்காம். தொகுத்து தயாரிச்சவங்க ட்டி.ஏ. துரைராஜன், அம்பிராம், என்.ஜெயராம், இறைமுடிமணி இவங்க நாலு பேருமாம்.
********************************************
ஆலயம் 1967
அரசு ஊழியர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு நாடகத்தை நடத்தினாங்களாம், 'நெஞ்சே நீ வாழ்க.' இந்த நாடகத்தை வச்சு இந்தப் படத்துக்கு வசனம் எழுதினார், பீம்சிங். அந்த நாடகத்தில நடிச்ச சுந்தரராஜனும், வசந்தாவும் படத்திலேயும் நடிச்சிருக்காங்களாம். நாடகத்தில டைப்பிஸ்ட்னு ஒரு பாத்திரமாம். ரொம்ப முக்கியமான வேஷம். அதுல கோபு நடிச்சிருந்தார். அவரே படத்திலேயும் நடிச்சார். அதனாலேயே அவருக்கு ‘டைப்பிஸ்ட் கோபு’ ன்னு பட்டப்பேர் வந்துருச்சாம். ஒரு ஆபீசில ஒரு நாள் நடக்கும் ஒரு கதையா இந்தப் படத்த எடுத்தாங்களாம். இந்த வருடத்திய ரெண்டாவது சிறந்த படம்னு தமிழக அரசின் விருது கெடச்சுதாம். சிறந்த படம்னு தேசிய விருதும் கெடச்சுதாம்.
1967ல சிறந்த முதல் படம் எதுன்னுதான் உங்களுக்கு தெரியுமே! ஆமாங்க 'காவல்காரன்.'

நூறு நாளுக்கு மேலே ஓடுச்சாம். என்ன படம்? இரு மலர்கள் 1967 இந்தப் படத்தோட ஷூட்டிங் கொடைக்கானல்லேயும், மதுரையிலும் நடந்துச்சாம். "மகராஜா ஒரு மகராணி" ங்கற பாட்டுல வரும் வித்தியாசமான குரல் 'Ventriloquism' என்கிற முறையில பாட வச்சிருக்காங்களாம். இந்த முறையை தான் பத்து வருஷங்களுக்குப் பின்னால 'அவர்கள்' படத்தில யூஸ் செஞ்சாங்களாம். இந்தப் படம் தீபாவளி அன்னிக்கி ரிலீஸ் ஆச்சாம். இது கூடவே இன்னொரு சிவாஜி படமும் அதே நாள்ல ரிலீசாச்சாம்ல.
உங்களுக்கென்னாங்க, ஈசியா கண்டு பிடிச்சிருப்பீங்க. அது என்னாவோ சரிதாங்க. 'ஊட்டி வரை உறவு.'
இரு மலர்கள் படத்தின் தயாரிப்பாளர் தீன்ஷா இருக்காகளே, அவக அந்த காலத்தில ரொம்.............ப famous ஆன சவுண்ட் என்ஜினியராம். அவர் இந்தப் படத்தை தயாரிச்சபோ, எல்லோருக்கும் ஒரே............................. ஆச்சரியமா போச்சாம். என்னாங்கடா இது, சவுண்ட் எஞ்சினியர் போய் ப்ரொட்யூசர் ஆயிட்டாரேன்னு நெனச்சாங்களாம். இந்தப் படத்தில நடிச்சவங்க எல்லாரும் சினிமாவில முன்னணியில் உள்ளவங்க. கதை புதுசா இருந்ததால நூறு நாள் ஓடுச்சாம்.
"மாதவிப் பொன்மயிலாள்" பாடல் கண்ணதாசன் எழுதியதுன்னு நெனச்சாங்கலாம். அப்படி இருக்குதாம் வரிகள்.
**************************************
"யாரோடும் பேசக்கூடாது" பாட்டு ஊட்டி வரை உறவு 1967 படத்துக்கு ரெகார்ட் ஆகி படத்துல அந்தப் பாட்டு இல்லியாம்ல, அப்டியா? எனக்கு மறந்துபோச்சுங்க.
காமெடிக்காகவே நூறு நாள் ஓடிய படமாம். ஸ்ரீதரின் ரொம்ப நல்ல படங்கள்ல இதுவும் ஒண்ணுங்களாம். சிவாஜியே ஸ்ரீதர்கிட்ட தன்ன வச்சு ஒரு காமெடி படம் எடுக்கச்சொன்னதுக்கப்புறம் இந்தப் படம் எடுக்கப்பட்டதாம். எம்.எஸ்.வி. - ஸ்ரீதர் காம்பினேஷன் எப்பவுமே நல்லா இருக்குமாம். மொதல்ல 'வயது 16 ஜாக்கிரதை'. அப்புறமா இந்த பேர் 'வயது 18 ஜாக்கிரதை' ன்னு மாறுச்சாம். கடைசியில 'ஊட்டிவரை உறவு' அப்படீன்னு ஆயிருச்சாம். ஸ்ரீதர் அவரோட படத்தின் பேர இப்படித்தான் அப்பப்போ மாத்திருவாராம்.
இது இப்படியா? இப்போ இன்னொரு விஷயம். இந்தப் படத்துக்கு மொதல்ல ஜெயலலிதா மெயின் ரோல்லேயும், கே.ஆர்.விஜயா ரெண்டாவது ஹீரோயினாவும் செலெக்ட் ஆகி....................................படமும் கொஞ்ச தூ..................ரம் போச்சாம். அதுக்கப்புறம் ஸ்டா...................................ப். படம் நின்னு போச்சாம். ஏன்னு உங்க யாருக்காவது தெரிமோ? தெரியாதுன்னா சொல்றேன் கேளுங்க. ஆனா உஷ்................ யார்கிட்டேயும் சொல்லிராதீங்க. இதுல எம்.ஜி.ஆர். தலையிட்டிருக்கலாம்னு ஒரு வதந்தியாம். ஜெயலலிதா இந்தப் படத்திலே இருந்து நின்னு போனத வச்சுதான், "புது நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்" னு கவிஞர் எழுதினாரோன்னு பேச்சு அப்போ அடிபட்டுச்சாம்.

SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
20.01.2018
SK , நீங்க ஒரு பாட்டு கேட்டிருந்தீங்க.
பாடல் : என்னம்மா வருத்தம் வானம்தான்
படம் : பத்தினிப் பெண் 1993
பாடியவர் : SPB
இயக்குனர் : RC சக்தி
இசை : MS விஸ்வநாதன்
நடிச்சவங்க : ரூபினி, ஜனகராஜ், நிழல்கள் ரவி, கோபாலகிருஷ்ணன், சந்திரசேகர்.
ஆனா ஒரு விஷயம் SK . இந்தப் பாட்டு கேக்குறமாதிரி கிடைக்கல. நீங்க சோம்பேறித்தனமில்லா.................ம, டௌன்லோடிதான் கேக்கணும். சிரமப்பட்டுதான் கெடச்சுது.
Heezulia
SK , நீங்க ஒரு பாட்டு கேட்டிருந்தீங்க.
பாடல் : என்னம்மா வருத்தம் வானம்தான்
படம் : பத்தினிப் பெண் 1993
பாடியவர் : SPB
இயக்குனர் : RC சக்தி
இசை : MS விஸ்வநாதன்
நடிச்சவங்க : ரூபினி, ஜனகராஜ், நிழல்கள் ரவி, கோபாலகிருஷ்ணன், சந்திரசேகர்.
ஆனா ஒரு விஷயம் SK . இந்தப் பாட்டு கேக்குறமாதிரி கிடைக்கல. நீங்க சோம்பேறித்தனமில்லா.................ம, டௌன்லோடிதான் கேக்கணும். சிரமப்பட்டுதான் கெடச்சுது.
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6022
இணைந்தது : 03/12/2017
Page 15 of 29 • 1 ... 9 ... 14, 15, 16 ... 22 ... 29
Similar topics
» ஐ.வி.எஃப்.: தெரிந்ததும் தெரியாததும்
» விண்டோஸ் xp தெரிந்ததும்... தெரியாததும்...
» இணையம் : தெரிந்ததும் தெரியாததும்
» ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்!
» தினம் ஒரு கோலம்-அச்சலா...!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|