ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 10:47 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!! Empty இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 16, 2017 12:44 pm

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!! Mji4scMQL1TA3SptXTug+c9a9c35cc368f0bff4b3a20c12d8d8e8
சீனாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கிரிமினல் ஆய்வு பிரிவு துணைத்தலைவர் சென் செய்கு பிரபல வலைதளமான வெய்போவில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவில் ஒருவர் பெரிய சைஸ் பாலிதீன் கவர் ஒன்றை எடுத்து விரிக்கிறார். பின்னர், பாலிதீன் கவர் மறைத்த அந்த நபரின் உடல் பகுதிகள் சுத்தமாக தெரியவில்லை. பின்னால் உள்ள மரம், செடி, புதர்கள் மட்டும் தெளிவாக தெரிகிறது.
பாலிதீன் கவரை 360 டிகிரியில் சுற்றுகிறார். சரியாக அந்த கவர் மறைக்கும் உடல் பகுதிகள் மட்டும் தெரியவில்லை. இந்த கண்டுபிடிப்பு ராணுவத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இது குவாண்டம் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிகிறது. ஆனால் வீடியோ நிபுணர்கள், இன்விசிபிள் ஆடைக்கு வாய்ப்பே இல்லை. இது வெறும் வீடியோ வித்தைதான் என தெரிவித்துள்ளனர்.
Webdunia-நன்றி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!! Empty Re: இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!

Post by ayyasamy ram Sat Dec 16, 2017 1:07 pm

இன்விசிபிள் ஆடைக்கு வாய்ப்பே இல்லை...!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!! Empty Re: இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!

Post by T.N.Balasubramanian Sat Dec 16, 2017 1:54 pm

இந்த வீடீயோவை நான் பார்த்தேன்.
அந்த மனிதரின் ,முகம் நீங்கலாக,துணிக்கு பின்புறம் உள்ள அவருடைய உடல் மறைகிறது
ஆனால் அவருக்கு பின்புறம் உள்ள செடி கொடிகள் அப்பிடியே தெரிகின்றது.அவைகள் ஏன்
மறையவில்லை? இது போட்டோஷாப் உத்தி . நம்பும்படியான செய்தி அல்ல,

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!! Empty Re: இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!

Post by SK Sat Dec 16, 2017 2:28 pm

T.N.Balasubramanian wrote:இந்த வீடீயோவை நான் பார்த்தேன்.
அந்த மனிதரின் ,முகம் நீங்கலாக,துணிக்கு பின்புறம் உள்ள அவருடைய உடல் மறைகிறது
ஆனால் அவருக்கு பின்புறம் உள்ள செடி கொடிகள் அப்பிடியே தெரிகின்றது.அவைகள் ஏன்
மறையவில்லை? இது போட்டோஷாப் உத்தி . நம்பும்படியான செய்தி அல்ல,

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1253441

சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!! Empty Re: இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 16, 2017 7:03 pm

ayyasamy ram wrote:இன்விசிபிள் ஆடைக்கு வாய்ப்பே இல்லை...!
-
மேற்கோள் செய்த பதிவு: 1253440
ஐயா நீங்கள் கூறுவது நூறு சதவீதம் உண்மை நான் தினமும் நூல், மற்றும் துணியுடன்
சுமார் 40 வருடங்கள் கழித்து விட்டேன் இது மாதிரி எதையும் பார்த்தது கிடையாது
காட்டன்,பாலிஸ்டர்,விஸ்கோஸ்,அக்ரிலிக்,நைலான், கலவை நூல் இவை ஒன்றுக்கு ஒன்றுடன்
இந்த மாதிரி மட்டுமே சாத்தியங்கள் உண்டு .
கண்ணுக்கே தெரியாத நூல், துணி முடியாது.
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!! Empty Re: இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 16, 2017 7:09 pm

T.N.Balasubramanian wrote:இந்த வீடீயோவை நான் பார்த்தேன்.
அந்த மனிதரின் ,முகம் நீங்கலாக,துணிக்கு பின்புறம் உள்ள அவருடைய உடல் மறைகிறது
ஆனால் அவருக்கு பின்புறம் உள்ள செடி கொடிகள் அப்பிடியே தெரிகின்றது.அவைகள் ஏன்
மறையவில்லை? இது போட்டோஷாப் உத்தி . நம்பும்படியான செய்தி அல்ல,

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1253441
விடியோ பதிவு உண்மையை வெளிக்கொணர்ந்து உள்ளது. இந்த மாதிரி ஏமாற்று வேலை உள்ளது.
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!! Empty Re: இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!

Post by Guest Sat Dec 16, 2017 11:51 pm

ஒரிஜினல் வீடியோ



இந்தக் காணொளியை சீனாவின் சமூக வலைத்தளமான வைபோவில் (Weibo) வெளியிட்டுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் கொடுத்த பாதுகாப்பு அமைச்சு பிரிவிலேயே அப்படி ஒருவர் இல்லை என அரசு பாதுகாப்பு இணையத்தளம் தெரிவித்திருக்கிறது.

இந்த இன்விசிபிள் ஆடை(invisibility cloak) பற்றி  2014 இல் CNN வெளியிட்ட காணொளி இது.



இந்த தொழில் நுட்பம் (Quantum Stealth -Light Bending-) கனடிய,அமெரிக்க படையினருக்கு ஆடைகளையும் வாகனங்களையும் மறைத்து போரில் பயன்படுத்த தயாரிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. British Columbia based Hyperstealth Biotechnology உருவாக்கிய  camouflage முறையிலான illusion என சொல்கிறார்கள்.நானோ தொழில்னுட்பம் மூலம் இந்த இலூசனை உருவாக்குகிறார்கள். பாதுகாப்புக் காரணங்களுக்காக தகவல்களை வெளியிடுவதில்லை என நிறுவனம் தெரிவிக்கிறது.

(Hyperstealth is a Canadian camouflage design company, they work closely with the Canadian military which has over two million military issued uniforms and over 3000 vehicles and fighter jets.- Over 4,500,000 uniforms and 3000+ military vehicles use HyperStealth Camouflage patterns -)

நன்றி-Weibo,CNN,businessinsider,HyperStealth,huffingtonpost.ca
avatar
Guest
Guest


Back to top Go down

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!! Empty Re: இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!

Post by T.N.Balasubramanian Sun Dec 17, 2017 2:54 pm

நன்றி மூர்த்தி --வீடியோ + தகவல்களுக்கு

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!! Empty Re: இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 18, 2017 7:18 pm

மூர்த்தி wrote:
இந்த தொழில் நுட்பம் (Quantum Stealth -Light Bending-) கனடிய,அமெரிக்க படையினருக்கு ஆடைகளையும் வாகனங்களையும் மறைத்து போரில் பயன்படுத்த தயாரிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. British Columbia based Hyperstealth Biotechnology உருவாக்கிய  camouflage முறையிலான illusion என சொல்கிறார்கள்.நானோ தொழில்னுட்பம் மூலம் இந்த இலூசனை உருவாக்குகிறார்கள். பாதுகாப்புக் காரணங்களுக்காக தகவல்களை வெளியிடுவதில்லை என நிறுவனம் தெரிவிக்கிறது.
நன்றி-Weibo,CNN,businessinsider,HyperStealth,huffingtonpost.ca
மேற்கோள் செய்த பதிவு: 1253515
நன்றி மூர்த்தி இதன் அனைத்து விவரங்களை வீடியோ பதிவுடன் பதிவிட்டமைக்கு நன்றி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!! Empty Re: இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!

Post by krishnaamma Mon Dec 18, 2017 10:32 pm

மிக்க நன்றி மூர்த்தி! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!! Empty Re: இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum