ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.

2 posters

Go down

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும். Empty சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.

Post by ayyasamy ram Sat Dec 16, 2017 7:30 am

நிதி சிக்கல் எதிரொலியாக விமானங்களில் உயர் ரக வகுப்புகளில்
ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் தொடங்கி அதிகாரிகள் வரை
அனைவரும் பயணம் செய்யக்கூடாது என்று புதுச்சேரி துணைநிலை
ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நிதி நிலை தொடர்பாக பலவித சர்ச்சைகள் நிலவி
வருகிறது. அதிகளவில் கடன் தொகை திருப்பி தர வேண்டிய சூழல்
நிலவுகிறது.

இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று மாலை
வெளியிட்ட உத்தரவு தொடர்பாக வாட்ஸ் அப்பில் வெளியிட்ட
தகவலில், ''ஆளுநர், அமைச்சர்கள் தொடங்கி அரசு அதிகாரிகள்
வரை அரசு தொடர்பான பயணப்படும் அனைவரும் விமானத்தில்
உயர் ரக வகுப்புகளில் பயணம் செய்யக்கூடாது. பிசினஸ் கிளாஸில்
விமானப் பயணம் அவசியமாகத் தேவையில்லை.

ஒவ்வொரு ரூபாயும் சேமிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
இது மக்கள் பணம். அதனால்தான் உயர் ரக வகுப்புக்கு பதில்
சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.

தற்போதைய சூழலில் ஒவ்வொரு ரூபாயும் முக்கியம். அத்துடன்
பட்ஜெட் வரம்புக்கு உட்பட்ட நிதி இருந்தால்தான் டெண்டர்
விடப்படவேண்டும்.அரசு நிதியுதவி பெறும் நிறுவனங்கள் நிதி,
சீரமைப்பு கடைபிடிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்
பொறுப்பேற்க வேண்டும்.

புதுச்சேரி நிதிநிலையைக் கருத்தில் கொண்டு தலைமை செயலர்
உடன் கலந்து ஆலோசித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது''
என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும். Empty Re: சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.

Post by SK Sat Dec 16, 2017 11:15 am

இதை உங்கள் கட்சி தலைவரிடம் மற்றும் 4 லட்சம் ரூபாய்க்கு காளான் சாப்பிடும் உலகம் சுற்றும் வாலிபனிடம் சொல்லவேண்டியது தானே பேடி அவர்களே


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» என் மகனின் முதல் விமானப் பயணம்" - ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த க்யூட் புகைப்படம்!
»  இனி சாதாரண கட்டணத்தில் எல்லா நேரத்திலும் பயணம் செய்யலாம்! புதிய கால் டாக்ஸி அறிமுகம்!
» இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்?
» சிவசேனா எம்.பி. பயணம் செய்ய தடை: ஏர் இந்தியா, விமான சேவை நிறுவனங்கள் அதிர
» சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum