புதிய பதிவுகள்
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 20:43

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_c10கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_m10கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_c10 
81 Posts - 78%
heezulia
கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_c10கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_m10கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_c10கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_m10கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_c10கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_m10கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_c10கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_m10கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_c10கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_m10கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_c10 
246 Posts - 77%
heezulia
கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_c10கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_m10கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_c10கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_m10கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_c10கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_m10கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_c10கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_m10கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_c10கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_m10கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_c10கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_m10கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_c10கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_m10கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_c10கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_m10கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_c10கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_m10கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 15 Dec 2017 - 10:53

கூகுள்’- ஒரு தேடுதளமானாலும் அதை இந்தியர்கள் படுத்தும்பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்தியர்களால் கூகுள் பல ‘சோதனை’களை சந்தித்ததாகவும், அவர்கள் எழுப்பும் கேள்விகள் புரியாமல் குழம்பிப் போனதாகவும் அந்த நிறுவனமே அதிகாரப்பூர்வ செய்தியை வெளியிட்டது. அந்தளவிற்கு கூகுளுக்கும் இந்தியர்களுக்குமான உறவு என்பது பிரிக்கமுடியாததாய் இருந்திருக்கிறது என்பதே உண்மை.
அந்த வகையில் 2017ஆம் ஆண்டில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட, குறிப்பாக ‘எப்படி இதைச் செய்வது?’ உள்ளிட்ட தகவல்களை சமீபத்தில் கூகுள் நிறுவனம் வெளியிட்டது. வாருங்கள்.. நீங்கள் தேடிய விஷயங்களெல்லாம் அதில் இருக்கிறதா என கொஞ்சம் தேடிப் பார்க்கலாம்.
1. பான் அட்டையோடு ஆதாரை இணைப்பது எப்படி?
இந்திய மக்கள்தொகையில் சுமார் 111 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. நடப்புக் கணக்குப்படி 25 கோடி பேர் பான் அட்டை வைத்திருக்கின்றனர். ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் இந்த ‘டிஜிட்டல் இந்தியாவில்(!)’ பான் அட்டையோடு ஆதாரை இணைப்பது எப்படி? என்ற கேள்விதான் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.
நன்றி
நக்கீரன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 15 Dec 2017 - 10:58

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! ZLpa0aT0Tnm36NulR1Km+2026839db7ed895bcc7c79109d85a387
2. ஜியோ போன் புக் செய்வது எப்படி?

சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் மலிவு விலை போன்கள் விற்பனைக்கு வருமென அறிவிக்கப்பட்டது. இந்த போன்களை வாங்க வேண்டுமென்றால் முன்கூட்டியே புக் செய்திருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்ததால், பலருக்கு அதுபற்றிய வழிமுறைகள் தெரியவில்லை. தற்போதுவரை கிட்டத்தட்ட 14 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றிருப்பதாக கணக்கு காட்டுகிறது ரிலையன்ஸ் நிறுவனம். செப்டம்பர் மாதம் வரையிலான நிலவரப்படி ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய அளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
3. பிட்காயின்களை இந்தியாவில் வாங்குவது
பிட்காயின் என்பது ஒருவகையான டிஜிட்டல் பணம். ‘கிரிப்டோ கரன்சி’ எனப்படும் இந்த வகை பணம் 16 மடங்கு பிரதிபலன்களைப் பெற்றுத்தரும் என சொல்லப்படுகிறது. உலகில் ஆயிரக்கணக்கான கிரிப்டோ கரன்சிக்கள் இருந்தாலும், பிட்காயின்கள் மட்டுமே மிகப் பிரபலமானவையாக பார்க்கப்படுகின்றன. இதை எப்படி வாங்குவது என்பதைத்தான் மாங்குமாங்கென்று தேடியிருக்கிறார்கள் இந்தியர்கள். ஏற்கெனவே, சுவிஸ் வங்கி சவால்களில் திணறிக்கொண்டிருக்கும் பிரதமருக்கு, பிட்காயின்கள் கூடுதல் சாவல்களைக் கொடுக்குமா பொருத்திருந்து பார்ப்போம்.
4. மொபைல்போன்களில் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது
ஸ்கிரீன்ஷாட் எடுப்பது என்பது ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களின் சர்வதேச பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது. நிறுவனங்களுக்கு ஏற்றாற்போல் வன்பொருள், மென்பொருள் வடிவமைப்புகள் இருப்பதால், ஸ்கிரீன்ஷாட்டுகளை எடுப்பது பல சமயங்களில் குழப்பமான ஒன்றாக இருக்கிறது. யூடியூப்பில் இதுகுறித்து விளக்கமளிக்க 16 லட்சத்து 60 ஆயிரம் வீடியோக்கள் இருக்கிறதென்றால் நீங்களே எண்ணிக் கொள்ளுங்கள் அது எவ்வளவு அத்தியாவசிய தேவை என்று.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri 15 Dec 2017 - 13:15

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! 3838410834 கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! 3838410834

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 16 Dec 2017 - 9:06

SK wrote:கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! 3838410834 கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1253346
நன்றி
நண்பரே

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக