புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலையணை மந்திரம்!! Poll_c10தலையணை மந்திரம்!! Poll_m10தலையணை மந்திரம்!! Poll_c10 
91 Posts - 61%
heezulia
தலையணை மந்திரம்!! Poll_c10தலையணை மந்திரம்!! Poll_m10தலையணை மந்திரம்!! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தலையணை மந்திரம்!! Poll_c10தலையணை மந்திரம்!! Poll_m10தலையணை மந்திரம்!! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தலையணை மந்திரம்!! Poll_c10தலையணை மந்திரம்!! Poll_m10தலையணை மந்திரம்!! Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
தலையணை மந்திரம்!! Poll_c10தலையணை மந்திரம்!! Poll_m10தலையணை மந்திரம்!! Poll_c10 
1 Post - 1%
viyasan
தலையணை மந்திரம்!! Poll_c10தலையணை மந்திரம்!! Poll_m10தலையணை மந்திரம்!! Poll_c10 
1 Post - 1%
eraeravi
தலையணை மந்திரம்!! Poll_c10தலையணை மந்திரம்!! Poll_m10தலையணை மந்திரம்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலையணை மந்திரம்!! Poll_c10தலையணை மந்திரம்!! Poll_m10தலையணை மந்திரம்!! Poll_c10 
283 Posts - 45%
heezulia
தலையணை மந்திரம்!! Poll_c10தலையணை மந்திரம்!! Poll_m10தலையணை மந்திரம்!! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தலையணை மந்திரம்!! Poll_c10தலையணை மந்திரம்!! Poll_m10தலையணை மந்திரம்!! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தலையணை மந்திரம்!! Poll_c10தலையணை மந்திரம்!! Poll_m10தலையணை மந்திரம்!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தலையணை மந்திரம்!! Poll_c10தலையணை மந்திரம்!! Poll_m10தலையணை மந்திரம்!! Poll_c10 
19 Posts - 3%
prajai
தலையணை மந்திரம்!! Poll_c10தலையணை மந்திரம்!! Poll_m10தலையணை மந்திரம்!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தலையணை மந்திரம்!! Poll_c10தலையணை மந்திரம்!! Poll_m10தலையணை மந்திரம்!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தலையணை மந்திரம்!! Poll_c10தலையணை மந்திரம்!! Poll_m10தலையணை மந்திரம்!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தலையணை மந்திரம்!! Poll_c10தலையணை மந்திரம்!! Poll_m10தலையணை மந்திரம்!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தலையணை மந்திரம்!! Poll_c10தலையணை மந்திரம்!! Poll_m10தலையணை மந்திரம்!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலையணை மந்திரம்!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Sep 16, 2013 12:41 pm

எல்லாமே இயந்திரமயமாகிப் போன இன்றைய உலகில், தூக்கத்தின் அளவு, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால், மனதின் அமைதி கெட்டு, தூக்கமின்றி தவிக்க நேரிடுகிறது.

சில நூற்றாண்டுகளுக்கு முன் வரை, மக்களிடையே, கடுமையான உழைப்பும், எதையும் ஆழ்ந்து ரசிக்கும் மனதும் இருந்தது. இதனால், மனதில் அமைதியும், சந்தோஷமும் ஏற்பட்டன.

அதனால், அவனுக்கு, படுத்தவுடன் தூக்கம் கண்களை தழுவியது. ஆனால், இன்றைய காலக் கட்டத்தில், தொழில், வேலை, வசதி, பொறாமை பெருகி விட்டதால், மன அமைதி கெட்டுப் போனது.

இதனால், தூக்கம் குறைந்து மருந்து, மாத்திரை, போதை என்று பெருகிப்போனது. மனசும், ஆரோக்கியமும் சீராக இருந்தால் மட்டுமே, படுத்தவுடன் தூக்கம் வரும். தூக்கத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது,

சுகமான தலையணைகள். இதனால், தற்போது, தலையணைகளுக்கு மவுசு அதிகரித்து, விதவிதமான தலையணைகள் உருவாகி வருகின்றன.

பழங்காலத்தில், துணிகளை சுருட்டி வைத்து, தலையணையை உருவாக்கினர். அப்புறம், பஞ்சினால் தலையணை உருவானது. பின், தேங்காய் நார் மூலம் தயாரித்தனர். இப்போது, பாரம்பரிய பழக்க முறை மாறி, சிந்தெட்டிக் தலையணைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

சரியான உயரத்தில், தலையணையை வைக்காவிட்டால், முதுகு வலி, கழுத்து வலி, தூக்கமின்மை ஏற்படும். தலையணை வைக்கும் போது, நம்முடைய கழுத்து, தலை மற்றும் தோள் ஆகிய மூன்று பகுதிகளும் தலையணையில் சமமாக இருக்க வேண்டும். இப்படி வைத்து தூங்கினால் தான், தூக்கம் சீராகும்.

ஓட்டல்களில், சரியான அளவுகளில், தலையணைகள் வைக்கப்படுகின்றன. கழுத்து வலி உள்ளோர்களுக்கு, புதுவிதமான தலையணைகள் உருவாக்கப்படுகின்றன. தலையணை

பொருத்தமாக இருந்தால், தூக்கத்திற்கு கவலை இல்லை. அதுமட்டுமின்றி, தலையணை சுத்தமாக, மிதமான நிற தலையணை உறைகளுடன் இருந்தால் பார்க்க, இதமாகவும், தூங்குவதற்கு சுகமாகவும் இருக்கும்!

நிம்மதியாக தூங்க...
* இரவு தூங்குவதற்கு முன், அதாவது இரண்டு மணி நேரத்திற்குள், டீ, காபி குடிக்க வேண்டாம்.
* இரவு, படுக்கைக்கு செல்லும் முன், மிதமான சூட்டில் பால் அருந்தவும்.
* சிலர் தூங்குவதற்கு முன், அன்று நடந்த விஷயங்களையும், மறுநாள் என்னென்ன செய்யலாம் என்று நினைத்து, டென்ஷனாகி கொண்டிருப்பர். கண்டிப்பாக அதையெல்லாம் தவிர்க்கவும்.
* ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளோர், கடவுளை நினைத்துக் கொள்ளலாம். அன்றைய பொழுது, இனிமையாக சென்றதற்கு, கடவுளுக்கு நன்றி கூறலாம்.
* படுக்கை அறையில், அதிகமான வெப்பமோ அல்லது அதிகமான குளிரோ இல்லாமல், மிதமான தட்பவெப்பம் இருப்பது நல்லது.
* சிந்தனையைத் தூண்டாத, மகிழ்ச்சி தரும் புத்தகத்தை படிக்கலாம்.
* மனசுக்கு இதமான இசையை, கேட்பதும் நல்லது.

- வைத்திஸ்வரி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 16, 2013 12:48 pm

நல்ல பகிர்வு ...பகிர்வுக்கு  நன்றி தலையணை மந்திரம்!! 3838410834 தலையணை மந்திரம்!! 103459460 தலையணை மந்திரம்!! 1571444738 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 16, 2013 12:53 pm

பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 12:57 pm

தலையணை மந்திரம்!! 3838410834 

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Sep 16, 2013 2:50 pm

தலையணை மந்திரம்!! 103459460 தலையணை மந்திரம்!! 3838410834 



அன்புடன் அமிர்தா

தலையணை மந்திரம்!! Aதலையணை மந்திரம்!! Mதலையணை மந்திரம்!! Iதலையணை மந்திரம்!! Rதலையணை மந்திரம்!! Tதலையணை மந்திரம்!! Hதலையணை மந்திரம்!! A
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Fri Sep 20, 2013 7:10 pm

அருண் wrote:
* சிலர் தூங்குவதற்கு முன், அன்று நடந்த விஷயங்களையும், மறுநாள் என்னென்ன செய்யலாம் என்று நினைத்து, டென்ஷனாகி கொண்டிருப்பர். கண்டிப்பாக அதையெல்லாம் தவிர்க்கவும்.
- வைத்திஸ்வரி
இது மட்டும்சோகம்  சரியா வராது.

மற்றவை தலையணை மந்திரம்!! 3838410834 

mohanpuduvai
mohanpuduvai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 21/06/2009

Postmohanpuduvai Sat Sep 21, 2013 8:54 am

தலையணை மந்திரம்!! 3838410834 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக