புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
Page 1 of 1 •
- KavithaMohanபண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 28/11/2017
காதல் என்ற பெருஉணர்வு மட்டும் இங்கு இல்லாது போயிருந்தால் இந்த உலகம் சுழல்வது என்றோ நின்றுபோயிருக்கும். அப்படியான காதலை, காதலர்களை சாதியின் பெயராலும் ; மதத்தின் பெயராலும் இணைந்து வாழ்ந்திட விடாமல் அவர்களின் மீது வன்முறையை ஏவி விடுவது தொடர்ச்சியாக தமிழகத்தில் அரங்கேறிவருகிறது. அதற்கு உதாரணங்களாக, தருமபுரி இளவரசன், கோகுல்ராஜ், உடுமலைபேட்டை சங்கர் என்ற அப்பாவி உயிர்கள் பல இறையாகிவருவதும் இங்கு நிகழ்ந்துகொண்டுதானிருக்கிறது.
இந்நிலையில்தான், கடந்த வருடம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர், கௌசல்யா என்ற வேற்று சாதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட காரணத்தினால், கௌசல்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டார்.
சங்கரின் கொலை வழக்கானது, திருப்பூர் வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், சங்கர் கொலை வழக்கில் நேற்றைக்கு முன் தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
கௌசல்யாவின் தந்தை உள்ளிட்ட 5 பேருக்கு தூக்கு தண்டனையும், 9 வது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 11 வது குற்றவாளியான மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியான தீர்ப்பினை வழங்கியது நீதிமன்றம். மேலும், கௌசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள மேற்கண்ட வரலாற்று தீர்ப்பு குறித்து இடதுசாரிகள், தலித்திய இயக்கங்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இவர்களைத் தவிர்த்து, அரசோ, தம்மை சனநாயக சக்திகள் என அடையாளப்படுத்திக்கொள்ளும் திமுக உள்ளிட்ட கட்சிகளோ வாய் திரவாமல் மௌனம் காத்துவருகின்றன.
அதற்கான காரணம் யாதெனில், குறிப்பிட்ட சாதி சமூகங்களின் வாக்குகளை இழந்துவிடக்கூடாதென்ற அப்பட்டமான தேர்தல் அரசியல் அணுகுமுறைதான்.
பெரியார் வழி வந்த இயக்கங்கள் தேர்தல் அரசியலுக்காக மேற்கொண்ட சமரசங்கள் விளைவாகவே இந்த மண்ணில் இன்னமும் சாதிய கொடுமைகள் நிகழ்ந்துவருகிறது. நடிகர் ரஜினியின் பிறந்த நாளிற்கு அரசு குறிப்பின் மூலம் வாழ்த்து தெரிவிக்கும் துணை முதல்வரால், மேற்கண்ட தீர்ப்பு குறித்தோ, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் ஓகி புயலால் அடைந்த துயர் குறித்தோ, அரசு மேற்கண்ட நடவடிக்கைகள் குறித்தோ ஓர் அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட இயலவில்லை.
ஆக, தேர்தல் அரசியலை தவிர்த்து இவர்களுக்கு சமூக மேம்பாடு குறித்து எவ்வித ஈடுபாடும் இல்லை என்பதுவே கசப்பான உண்மை. எனவே, இவர்களை இனியும் நம்பிக்கிடக்காமல் விழித்துக்கொள்ள வேண்டியது மக்கள் தான்.
நன்றி
IBC தமிழ் நியூஸ்

- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
[url=http://www.eegarai.net/t141560-topic#1253270]மேற்கோள் செய்த பதிவு: 1253270
Similar topics
» கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிரான வழக்குகளில் இன்று தீர்ப்பு
» தமிழர்களை திருப்பி அனுப்ப வேண்டாம்: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரிட்டன் நீதிமன்ற தீர்ப்பு!
» 11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
» சசிகலாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு
» டப்ளினில் நடைபெற்று முடிந்த இலங்கை அரசிற்கு எதிரான நிரந்தர மக்கள் நீதிமன்ற தீர்ப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1