Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
manikavi | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
Srinivasan23 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
3 posters
Page 1 of 1
காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
மகளின் காதலை ஏற்றுக்கொள்ளாத பெற்றோர் காதலை மறந்துவிடுமாறு வலியுறித்தியுள்ளனர் ஆனால் மகளோ காதலில் உறுதியாக இருந்ததால் மகளை 24 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது பிரான்சின் பாரிசில் இடம்பெற்றுள்ளது.
பிரான்சின் பாரிஸ் நகரில் வசிக்கும் Blanche Monnier என்ற பெண் வழக்கறிஞர் ஒருவரை காதலித்துவந்துள்ளார். ஆனால் அவருடைய காதலை விரும்பாத பெற்றோர் காதலை மறக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். பெற்றோரின் வலியுறுத்தலிற்கு செவி சாய்க்காத Blanche தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார். அதனால் அவரை ஒரு அறையில் பூட்டி சிறைவாசம் வைத்துள்ளனர். சூரிய வெளிச்சமே படாத அந்த அறையிலேயே 24 வருடங்களாக முடங்கி கிடந்துள்ளார் Blanche. தன்னை வெளியில் விடுமாறு அவர் மன்றாடியும் தாய் வெளியில் விட அனுமதிக்கவில்லை. சுமார் 23 வருடங்கள் அதாவது அவருடைய 43 வயது வரைக்கும் வீட்டு சிறையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் ஒரு தடவை Blanche வீட்டில் சத்தம் போட்டுள்ளார். அச் சத்தத்தை கேட்ட அயல் வீட்டார் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். விரைந்து வந்த பொலிசார் சோதனை நடத்தியதன் மூலம் குறித்த பெண்ணை மீட்டுள்ளனர்.
மேலும் 24 வருடங்கள் தனி அறையிலேயே சிறை வைக்கப்பட்டிருந்த Blanche மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். 12 வருடங்கள் மனநல மருத்துவமனையில் இருந்த Blanche அங்கேயே இறந்துள்ளார். இவ்வாறு வீட்டு சிறையும் மனநல மருத்துவமனையுமாகவே Blanche-யின் வாழ்க்கை முடிவடைந்துள்ளது.
குறித்த வழக்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் Blanche-யின் தாயாருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நன்றி
IBC தமிழ்

KavithaMohan- பண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 28/11/2017
Re: காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
மகளை 24 வருடம் சிறை வைத்த தாய்க்கு 15 மாதம் தான் சிறை
அந்த நட்டு சட்டம் நன்றாக வளைந்து கொடுக்கும் போல
அந்த நட்டு சட்டம் நன்றாக வளைந்து கொடுக்கும் போல
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
காதலுக்கு மரியாதை தரும் நாட்டில் இப்படி ஒரு அவலம்.....
-
Similar topics
» சிறையில் அடைக்கப்பட்ட மாஜி நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி
» பிறந்து 48 மணிநேரத்தில் பெற்றோரால் உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தை மீட்பு
» சிறையில் பெண் வார்டனுடன் நட்புகொண்ட போலி பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி
» இந்திய சிறையில் 20 ஆண்டுகள் இருந்த பாகிஸ்தான் விஞ்ஞானி இன்று விடுதலை
» தமிழக மீனவர்கள் மீது மகிந்த அபாண்டப் புகார்! 20 ஆண்டுகள் சிறையில் தள்ள புதிய சதி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|