ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!

2 posters

Go down

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!  Empty விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 14, 2017 7:19 am

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!  IgibwliGSa6ESaEqOK4T+Uyir-2017-3

017-ம் ஆண்டு விடைபெற இருக்கும் தறுவாயில், சர்வதேச அளவில் இந்த ஆண்டு சந்தித்த முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றி ஒரு மீள்பார்வை இங்கே…

கடலுக்காக… முதல் மாநாடு


பெருங்கடல்களைக் காப்பாற்றும் முயற்சியாக ஐக்கிய நாடுகள் மன்றம் முதன்முறையாக சர்வதேச அளவில் ‘பெருங்கடல் மாநாடு’ ஒன்றை இந்த ஆண்டு நடத்தியது. மாசுபாடு, பூமி சூடாதல் போன்ற பல்வேறு காரணங்களால், கடலின் தாங்கும் சக்தி (கேரியிங் கபாசிட்டி) கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருவதாக அந்த மாநாட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே, 2030-க்குள் உலகில் உள்ள பெருங்கடல் பரப்புகளில் குறைந்தபட்சம் 30 சதவீதத்தையாவது பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த மாநாடு நடைபெற்றது.

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!  Liyo27jCRbaoTgxJIv3L+Uyir-2017-5

அழியும் ஒட்டகச்சிவிங்கி

ஆப்பிரிக்கக் கண்டத்தின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று, ஒட்டகச்சிவிங்கி. இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேசச் சங்கம் (ஐ.யூ.சி.என்), ஒட்டகச்சிவிங்கியை அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் (ரெட் லிஸ்ட்) சேர்த்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இவற்றின் எண்ணிக்கை 40 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அந்தச் சங்கம் கூறுகிறது. 1985-ல் ‘நல்ல நிலையில் உள்ள உயிரினம்’ (லீஸ்ட் கன்சர்ன்) என்ற நிலையிலிருந்து ‘அழிவுக்கு உள்ளாகக்கூடிய உயிரினம்’ (வல்னரபிள்) என்ற நிலையை அடைந்து, தற்சமயம் ‘முற்றிலும் அழிந்துபோகும் நிலையில் உள்ள உயிரினம்’ (எக்ஸ்டிங்ஷன்) எனும் நிலையை அடைந்துள்ளது.

நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!  Empty Re: விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 14, 2017 7:21 am

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!  HfJlKLNoRobgw9NoEAm2+Uyir-2017-4

குறையும் பனிக்கட்டிப் பரப்பு

எப்போதும் இல்லாத அளவுக்கு அண்டார்டிகாவில் உள்ள பனிக்கட்டிப் பரப்பு மிகவும் குறைந்துள்ளதாக அமெரிக்காவின் தேசிய பனித் தரவு மையம் தகவல் வெளியிட்டது. 2.26 மில்லியன் சதுர கிலோமீட்டர் அளவுக்கே பனிக்கட்டிப் பரப்பு இருந்ததாகக் கூறப்பட்டது. இதற்குக் காரணம்… வேறென்ன, பருவநிலை மாற்றம்தான்! அதேபோல உலக அளவில் கார்பன் மற்றும் மீத்தேன் ஆகியவற்றின் அளவு இந்த ஆண்டு மிகவும் உயர்ந்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புகை அதிகரித்தால் வெப்பம் அதிகமாகும். வெப்பம் அதிகமானால் பனி உருகத்தானே செய்யும்?

ஒப்பந்தத்திலிருந்து விலகிய அமெரிக்கா

2015-ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாட்டின்போது, அதிகரித்துவரும் புவி வெப்பமயமாதலை இந்த நூற்றாண்டுக்குள் 2 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாக வைத்திருக்க உலக நாடுகள் உதவ வேண்டும் என்ற ஒப்பந்தம் முடிவானது. அதிலும், அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகள் தங்களின் பசுமை இல்ல வாயுக்களின் அளவைக் குறைக்க வேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டது. இதை நிறைவேற்றப் பல நாடுகளும் முயன்றுவரும் வேளையில், டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, இந்த ஆண்டின் மத்தியில், பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தது. இது பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கையில் ஏற்பட்ட மிகப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!  IxwhI9R4QUiFeaMGElSv+Uyir-2017-2

மவுசு குறைந்த நிலக்கரி

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலக அளவில், நிலக்கரிக்கான மவுசு குறைந்தது. 2016-ல் உலக அளவிலான நிலக்கரிப் பயன்பாடு 53 மில்லியன் டன் ஆகக் குறைந்தது. அதிலும் சீனா மற்றும் அமெரிக்காவில்தான் நிலக்கரியின் பயன்பாடு குறைந்திருக்கிறது. இன்னொரு புறம், உலக அளவிலான நிலக்கரி தயாரிப்பு 6.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!  Empty Re: விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!

Post by SK Thu Dec 14, 2017 9:31 am

கடந்த 15 ஆண்டுகளாக உலகம் வெப்பம் ஆவதை பற்றி பேசிக்கொண்டு தான் இருக்கிரோம்

இன்று வரையில் பேசிகொண்ண்டு மட்டும் தான் இருக்கிறோம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!  Empty Re: விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 14, 2017 9:53 pm

SK wrote:கடந்த 15 ஆண்டுகளாக உலகம் வெப்பம் ஆவதை பற்றி பேசிக்கொண்டு தான் இருக்கிரோம்

இன்று வரையில் பேசிகொண்ண்டு மட்டும் தான் இருக்கிறோம்
மேற்கோள் செய்த பதிவு: 1253254
ஒவ்வொரு நாடும் தங்கள் நலனை மட்டும் பார்க்கின்றனர்
நன்றி
நண்பரே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!  Empty Re: விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum