புதிய பதிவுகள்
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு  Poll_c10குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு  Poll_m10குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு  Poll_c10 
132 Posts - 78%
heezulia

19 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

297 Posts - 77%

46 Posts - 12%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%

ஜாஹீதாபானு

kavithasankar

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 12 Dec 2017 - 22:05

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு  PfztJxyQOyrCwEwXGcAz+pond1jpg

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு

ருக்கு ஊரு மரங்களை வெட்டிச் சாய்க்கிறாங்க. ஆனா, நம்ம ஊரு காலேஜ்ல பசங்களே குளம் வெட்டி, மரங்களை வளக்குறாங்கப்பா..’ திருப்பூரிலுள்ள சிக்கண்ணா அரசு கலை கல்லூரியைப் பற்றித்தான் நண்பர் ஒருவர் நமக்கு இப்படியொரு தகவலை தட்டிவிட்டிருந்தார்.

ஒரே மாதத்தில் வெட்டிய குளம்

திருப்பூருக்கும் அதைச் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்களுக்கும் கல்விக்கு கலங்கரை விளக்கமாக இருப்பது சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி. 35 ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் இந்தக் கல்லூரியில் சுமார் 2,700 மாணவ - மாணவியர் கல்வி பயில்கிறார்கள். திருப்பூரை பொறுத்தவரை நிலத்தடி நீருக்கு எப்போதுமே பஞ்சம் தான். ஒரு வருடத்துக்கு முன்பு வரை சிக்கண்ணா கல்லூரியிலும் இதுதான் நிலமை. ஆனால், இப்போது இங்கு தண்ணீர் பிரச்சினை வெகுவாகத் தீர்ந்தது என்கிறார்கள். காரணம், இங்கு என்.சி.சி. மாணவர்கள் சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் வெட்டியிருக்கும் குளம்.

கல்லூரி வளாகத்துக்குள் குளம் வெட்டி மழை நீரைத் தேக்க வேண்டும் என்பது, இந்தக் கல்லூரியின் என்.சி.சி. யூனிட் 2-ல் உள்ள மாணவர்கள் ஒன்றரை வருடத்துக்கு முன்பு எடுத்த தீர்மானம். கல்லூரி மைதானத்தில் நடைப்பயிற்சி செய்வோர் சங்கம் மாணவர்களின் இந்த முயற்சியைப் பாராட்டி, ஒன்றரை லட்ச ரூபாய் நிதியைத் திரட்டிக் கொடுத்தது. அதைவைத்துக் கொண்டு மளமளவென காரியத்தில் இறங்கினார்கள் மாணவர்கள். வகுப்பறை நேரங்களில் இல்லாமல் தினமும் மாலை நேரத்தில் மட்டும் குளம் வெட்டும் பணியைத் தொடர்ந்தார்கள். அப்படி, 78 மாணவர்கள் சேர்ந்து ஒரே மாதத்தில் இந்தக் குளத்தை வெட்டி முடித்தார்கள்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு  TzYkRJNsSDuIeN3Sw0IX+pond4jpg

நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 12 Dec 2017 - 22:09

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு  YtlZ4ryJQLSePeebnF7e+pond5jpg

உயர்ந்தது நிலத்தடி நீர்

இந்தத் தகவல்களை நம்மிடம் மகிழ்வோடு பகிர்ந்து கொண்ட என்.சி.சி. யூனிட் 2-ன் ஒருங்கிணைப்பாளர் ஆ.மோகன்குமார், “மழைக் காலங்களில் கல்லூரி வளாகத்தில் சேகரமாகும் மழை நீரானது வீணாய் சாக்கடையில் போய்ச் சேர்ந்து கொண்டிருந்தது. அதில் ஒருபங்கு நீரை தேக்கி வைத்து நிலத்தடி நீரை பாதுகாப்பதற்காகவே இந்தக் குளத்தை வெட்டினோம். இப்போது இந்தக் குளத்தில் ஐந்து அடிக்கு தண்ணீர் தேங்கியிருக்கிறது. அதில் இந்தப் பகுதியிலுள்ள சிறுவர்கள் ஆனந்தக் குளியல் போடுவதைப் பார்க்கையில் நமக்கும் உற்சாகம் பிறக்கிறது.

இந்தக் குளத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதால் கல்லூரிக்குள் உள்ள ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்திருக்கிறது. முன்பெல்லாம் நூறடிக்கு தோண்டினாலும் தண்ணீர் வராது. ஆனால், இப்போது நாற்பது அடியிலேயே தண்ணீர் கிடைக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் இந்தக் குளம் 8 முறை மழை நீரால் முழுவதுமாக நிரம்பியது” என்று சொன்னார்.

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு  OGFh2kepTBSjRDI0nS5A+pond3jpg
விவேகானந்தர் பூங்கா அமைக்கும் பணியில்..

கலாம் கனவுப் பூங்கா

அப்துல் கலாமுக்கு புகழஞ்சலி செலுத்தும் முகமாக ‘கலாம் கனவுப் பூங்கா’ ஒன்றையும் என்.சி.சி. மாணவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். சுமார் இரண்டரை ஏக்கரில் உருவாக்கப்பட்ட இந்தப் பூங்காவில் புங்கை, வேம்பு, மூங்கில், கொன்றை உள்ளிட்ட மர வகைகள் நடப்பட்டுள்ளன. இங்கு, ஒரு மாணவனுக்கு ஒரு மரக்கன்று என்ற அடிப்படையில் மரங்களை நட்டு வளர்த்து வருகிறார்கள். மரங்களை சிறப்பாக வளர்த்து பராமரிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கல்லூரி நிர்வாகத்திலிருந்து பாராட்டுப் பட்டயமும் பரிசும் வழங்குகிறார்கள். மழையில்லாத நாட்களில், மாணவர்கள் வெட்டிய குளத்திலிருந்து சொட்டு நீர்ப்பாசன முறையில் பூங்காவுக்கு தண்ணீர் விடப்படுகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 12 Dec 2017 - 22:14

கலாம் கனவுப் பூங்கா இவ்வளவு செம்மையாக வடிவம் பெறுவதற்கு எங்கள் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சண்முகசுந்தரம், முன்னாள் மாநகர காவல் துணை ஆணையர் திருநாவுக்கரசு, கலாம் அமைப்பின் தலைவர் திருச்செந்தூரான், கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ், திருப்பூர் ‘டெக்பா’ தலைவர் ஸ்ரீகாந்த், ஆடிட்டர் சின்னச்சாமி உள்ளிட்ட பலர் எங்களை பின்னாலிருந்து இயக்கியிருக்கிறார்கள்” என்கிறார்கள் என்.சி.சி. மாணவர்கள்
குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு  HtTyjAi0QiivpEXqCKE3+pond9jpg
என்.சி.சி. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்

தேடி வரும் பறவைகள்

கூடவே இன்னொரு தகவலையும் பதிவு செய்த அவர்கள், “கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் வளர்ந்து பசுமை படர ஆரம்பித்த பிறகு, அரிய வகை பறவைகளும் வலம் வரத் தொடங்கியிருக்கின்றன. அப்படி வரும் பறவைகளுக்காக இணையத்தில் தனியாக ஒரு பக்கம் தொடங்கி, அதில், பறவைகள் குறித்த விவரங்களை பதிவேற்றம் செய்கிறோம்” என்றார்கள்.

கலாம் பூங்காவைப் போலவே கடந்த ஜூலை முதல் தேதி, இன்னொரு பூங்காவுக்கும் அடித்தளம் போட்டி ருக்கிறார்கள் இந்த மாணவர்கள் ‘சுவாமி விவேகானந்தா பசுமைப் பூங்கா’ என்று பெயர் சூட்டியுள்ள இந்தப் பூங்காவில், முதல்கட்டமாக 255 மரக்கன்றுகளை நட்டிருக்கிறார்கள். இதற்கான நீராதாரத்தை உருவாக்க இங்கும் ஒரு குளத்தை வெட்டப் போகிறார்களாம்.

“சுற்றுச் சூழல் மீது கொஞ்சமும் அக்கறை இல்லாமல் மரங்களை வெட்டிச் சாய்க்கும் இந்தக் காலத்தில், குளத்தை வெட்டி நிலத்தடி நீரைச் சேகரிப்பதுடன் மரக்கன்றுகளையும் நட்டு வளர்க்கும் இந்த மாணவர்களுக்கு தலைவணங்க வேண்டும்” என்கிறார் கல்லூரி வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் சங்கத்தின் தலைவரும், கல்லூரியின் முன்னாள் மாணவருமான கண்ணன்.

தலை வணங்குவோம்!
குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு  Oq7GxhwcTZu4qVeBvfA9+pond6jpgகுளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு  NdQ1B5WURlewvXCg9gMn+pond2jpg
நன்றி
தி இந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed 13 Dec 2017 - 11:18

“சுற்றுச் சூழல் மீது கொஞ்சமும் அக்கறை இல்லாமல் மரங்களை வெட்டிச் சாய்க்கும் இந்தக் காலத்தில், குளத்தை வெட்டி நிலத்தடி நீரைச் சேகரிப்பதுடன் மரக்கன்றுகளையும் நட்டு வளர்க்கும் இந்த மாணவர்களுக்கு தலைவணங்க வேண்டும்”

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 13 Dec 2017 - 21:02

SK wrote:“சுற்றுச் சூழல் மீது கொஞ்சமும் அக்கறை இல்லாமல் மரங்களை வெட்டிச் சாய்க்கும் இந்தக் காலத்தில், குளத்தை வெட்டி நிலத்தடி நீரைச் சேகரிப்பதுடன் மரக்கன்றுகளையும் நட்டு வளர்க்கும் இந்த மாணவர்களுக்கு தலைவணங்க வேண்டும்”
மேற்கோள் செய்த பதிவு: 1253177
சுற்றுச்சூழல் இந்த மாதிரி இளைஞர்கள் இருக்கும் வரை காக்கப்படும்
நன்றி
நண்பரே

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84814
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 15 Dec 2017 - 10:18

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு  103459460 குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு  3838410834

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 16 Dec 2017 - 9:00

ayyasamy ram wrote:குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு  103459460 குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1253329
நன்றி
ஐயா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக