ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ

Go down

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ   Empty 2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 12, 2017 9:10 pm

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தற்போது மிகவும் பெரிய அளவில் காட்டுத் தீ ஏற்பட்டு இருக்கிறது. நகரம் மொத்தத்தையும் 6 க்கும் மேற்பட்ட காட்டுத் தீ சூழந்து இருக்கிறது. இதன் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை மொத்தமாக பாதித்து இருக்கிறது. இந்த வருடத்தின் மிகப்பெரிய காட்டுத் தீ இதுதான் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த காட்டுத் தீ இன்னும் அணையாமல் வேறு பரவிக் கொண்டே இருக்கிறது. முதலில் ஒரு காட்டுத் தீ மட்டுமே உருவானதாகவும் தற்போது நிறைய காட்டுத் தீ அந்த பகுதியில் பரவிக் கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ   N3sgk6RnQQm5fhuDsVIh+12-1513072167-thomasfire2
தொடங்கியது எங்கே
கலிபோர்னியாவில் மொத்தம் தற்போது 6 காட்டுத் தீக்கள் உருவாகி இருக்கிறது. எல்லாமே மக்களை அச்சுறுத்தும் வகையில் இருந்தாலும் தாமஸ் என்று காட்டுத் தீ தான் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முதலில் கலிபோர்னியாவில் இருக்கும் 'வென்சுரா' என்று பகுதியில்தான் இந்த தாமஸ் காட்டுத் தீ உருவானது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து சாண்டா பார்பாரா பகுதிக்கு சென்றது. இப்போதுவரை இந்த காட்டுத் தீ 2,50,000 ஏக்கர் நிலத்தை கபளீகரம் செய்து உள்ளது.
2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ   S5jE0jI5RTG91jSjrJBQ+12-1513072177-thomasfire3

நன்றி
ஒன்இந்தியா தமிழ்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ   Empty Re: 2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 12, 2017 9:11 pm

தாமஸ்

தாமஸ் காட்டுத் தீ குறித்து தற்போது விளக்கங்கள் அளிக்கப்பட்டு இருக்கிறது. அடிக்கடி காட்டுத் தீ ஏற்படும் கலிபோர்னியாவில் இந்த மாதம் மட்டும் இதுவரை 10 காட்டுத் தீ ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த வருடத்தில் உருவானதிலேயே இதுதான் மிகவும் மோசமான காட்டுத் தீ என்று கூறப்படுகிறது. அதன்படி இந்த காட்டுத் தீ அமெரிக்காவின் கால நிலையை ஒருமாதம் வரை மாற்றும் அளவுக்கு சக்தி கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த வருடத்தில் வந்ததில் இதுமட்டுமே இவ்வளவு சக்தி வாய்த்தது.

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ   JyOORQHKi8XCM9cTSg7x+12-1513072186-thomasfire4

அளவு என்ன

இந்த காட்டுத் தீ தற்போது இருக்கும் நியூயார்க்கின் அளவை விட அதிகம் ஆகும். இந்த காட்டுத் தீ ஒருவேளை நியூயார்க்கில் மட்டும் ஏற்பட்டு இருந்தால் ஒரே நாளில் அந்த நகரம் அழிந்து போய் இருக்கும். மேலும் தற்போது இதன் புதிய புகைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இதன் அளவு லண்டன் அளவுக்கு அதிகம் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் சில தினத்தில் இந்த காட்டுத் தீ லண்டனை விட அதிக அளவாகி விஸ்வரூபம் எடுக்கும் என்று கூறுகிறார்கள்.

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ   HFBMnT9TP3h9zlcbCQAo+12-1513072194-thomasfire5

50,000 ஏக்கர்

இந்த தாமஸ் காட்டுத் தீ ஒரே நாளில் மட்டும் 50,000க்கும் அதிகமான ஏக்கர் பகுதிகளை எரித்து நாசம் ஆக்கியுள்ளது. இது சரியாக ஒரு மணிநேரத்திற்கு 50 மீட்டர் வரை பரவுகிறது. இன்று மட்டும் அதிகபட்சமாக 100 மீட்டர்வரை ஒரு மணி நேரத்தில் பயணித்து இருக்கிறது. இதன் காரணமாக தற்போது தெற்கு கலிபோர்னியா மொத்தமாக அளித்துள்ளது. மேலும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து இது இன்னும் 50 கிலோமீட்டர் தூரத்தில் கூட இல்லை. ஏற்கனவே லாஸ் ஏஞ்சல்சுக்கு சொந்தமான பல பகுதிகள் தாமஸ் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுவிட்டது. இதனால் 100க்கும் அதிகமானோர் மரணம் அடைந்து இருக்கலாம் எனப்படுகிறது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜப்பானின் இரண்டாவது அணு உலை வெடிப்பு: 6 லட்சம் பேர் வெளியேற்றம்
» வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம்
» ஜப்பானில் கடும் சூறாவளிப்புயல்! 13 லட்சம் பேர் வெளியேற்றம்
» ஈரான் பாரம்பரிய தீ திருவிழா: 11 பேர் மரணம்; 3,500 பேர் காயம்
» இருபது லட்சம் மக்கள் வெளியேற்றம்: அமெரிக்காவை மிரட்டும் 'மாத்யூ'!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum