ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்

4 posters

Go down

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம் Empty தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்

Post by KavithaMohan Tue Dec 12, 2017 5:08 pm

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
தமிழகத்தின்  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சட்டமன்ற தொகுதியான ஆர்.கே.நகரில் நடத்தப்படவுள்ள இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் வீடு வீடாக சென்று பணம் தருவதாகவும் கூறப்படுகிறது.

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம் 5a2fa7a37c8b0-IBCTAMIL
தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில்  தேர்தல் ஆணையகம்

இதேவேளை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் மருது கணேஷும் தேர்தல் பிரசாரங்களை தீவிரமாக முன்னெடுத்துள்ளார். இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் மதுசூதனனை கட்சியில் பலரும் உற்சாகப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான சகல விடயங்களையும் பாரதிய ஜனதா கட்சி ஆராய்ந்து வருவதாகவும்,  விரைவில் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல தீவிரமாயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், ஆர்.கே.நகர் தேர்தலில் இடம்பெறுவதாக தெரிவிக்கும் இவ்வாறான மோசடிகளை தொடர்ந்து, மீண்டும் தேர்தலை ஒத்தி வைக்கும் தீர்மானத்தை தேர்தல் ஆணையகம் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

நன்றி
IBC தமிழ்
KavithaMohan
KavithaMohan
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 28/11/2017

Back to top Go down

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம் Empty Re: தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்

Post by T.N.Balasubramanian Tue Dec 12, 2017 7:16 pm

வீட்டிற்குள் சென்று எந்த கட்சியினரும் ஒட்டு கேட்கக்கூடாது.
வாசலில் நின்றே கேட்கவேண்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதாவது
சந்து /தெரு முனையில் கூட்டம் போட்டு ஒட்டு கேட்கவேண்டும் .
தேர்தல் தடைபட்டால் வெட்கக்கேடு.
பேசாமல் வேட்பாளர்கள் பெயரை எழுதி , ஒரு குழந்தையை விட்டு ,ஒரு சீட்டை எடுத்து
அவர் ஜெயித்தவர் என கூறவேண்டியதுதான்.

ரமணியன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம் Empty Re: தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்

Post by M.Jagadeesan Tue Dec 12, 2017 8:15 pm

தேர்தலை ஒத்திவைத்தாலோ அல்லது ரத்து செய்தாலோ , வேட்பாளர்கள் செலவு செய்த தொகையைத் தேர்தல் ஆணையம் கொடுக்கவேண்டும் ! அதுதான் முறை ! தினகரன் வாங்கி வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான குக்கர்களை என்ன செய்வார் ? பாவம் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம் Empty Re: தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்

Post by SK Wed Dec 13, 2017 9:43 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம் Empty Re: தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்

Post by T.N.Balasubramanian Wed Dec 13, 2017 5:16 pm

M.Jagadeesan wrote:தேர்தலை ஒத்திவைத்தாலோ அல்லது ரத்து செய்தாலோ , வேட்பாளர்கள் செலவு செய்த தொகையைத் தேர்தல் ஆணையம் கொடுக்கவேண்டும் !
மேற்கோள் செய்த பதிவு: 1253137

நலமா Jagadeesan ? வீட்டில் யாவரும் நலமா?
தேர்தலா ? தமிழ்நாட்டிலா? தேர்தல் கமிஷனுக்கு பெரிய சவால்தான், 5 வருடம் ஆளுநர் ஆட்சி வந்தால்தான் நாடு உருப்படும்.
ரமணியன்
@MJagadeesan


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம் Empty Re: தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்

Post by M.Jagadeesan Wed Dec 13, 2017 8:29 pm

நலம்தான் ஐயா ! சில நாட்களுக்கு ஈகரைப் பக்கம் வரமுடியவில்லை ! வருந்துகிறேன் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம் Empty Re: தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்

Post by T.N.Balasubramanian Wed Dec 13, 2017 8:37 pm

அதனால் என்ன, பரவாயில்லை. நானும் தான் சிறிது காலம் வரவில்லை.
சூழ்நிலை அப்பிடி.! காணாமல் போனவர் (வராமல் இருப்போர் }என்று ஒரு பகுதி
இன்றும் இருக்கிறது. வேறு சில காரணங்களால் அதை திறப்பதில்லை.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம் Empty Re: தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அதிகமாக "கொட்டும்' தொகுதிகளில் ஓட்டுப்பதிவுநிறுத்தம்? தேர்தலை ஒத்தி வைக்க பரிசீலனை!!
» ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!
» ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!
» செத்தவரைப் பிழைக்க வைக்கும் தேர்தல் வைத்தியர்கள்!
» வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum