Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
4 posters
Page 1 of 1
வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
![வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள் HTb8jcFRfeG4q2EBeeKA+cda8881ea879bdd326677993853be7fe](https://www.filepicker.io/api/file/HTb8jcFRfeG4q2EBeeKA+cda8881ea879bdd326677993853be7fe.jpg)
Copyright Holder: tamilyar web
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் ஏறாலமான பருப்பு மண்டிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு இருக்கும் 10 மண்டிகள் லட்சுமி விலாஸ் வங்கியால் அங்கிகரிக்கப்பட்டு உளுத்தம் பருப்பு சேமிப்பு குடோனாக உள்ளது.
அந்த குடோன்களில் ஏறாளமான டன் உளுத்தம் பருப்பு சேமித்துவைத்து இருப்பதாக கூறி 31 நபர்கள் லட்சுமி விலாஸ் வங்கியில் ரூ.81.81 கோடி கடனை வாங்கி, வங்கி அதிகாரிகளை ஏமாற்றி உள்ளனர். பின்னர், ஏமாற்றபட்டதை அறிந்த வங்கி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
சென்னை உயர்நிதீமன்றத்தின் மதுரை கிளை உத்தரவுக்கு பின், உளுத்தம்பருப்பு இருப்பு இருப்பதாக காட்டி மதுரை கிளையில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கி அதிகாரிகளை ஏமாற்றிய, விருதுநகரைச் சேர்ந்த 48 பேர் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இதில் மதுரையை சேர்ந்த 4 பேர், விருதுநகரை சேர்ந்த 27 பேர் வங்கியை ஏமாற்றி ரூ.81.81 கோடி வாங்கியுள்ளனர். இவர்கள் காட்டிய உளுத்தம்பருப்பு குடோன் பெரும்பாலானவை போலியானவை என சி.பி.ஐ முதல் அறிக்கையில் கூறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு தனிநபர் வங்கியில் கடன்பெற பல சான்றிதழ்களை சரிபார்க்கும் வங்கி, இதுபோன்ற நுாதன முறையில் ஏமாற்றுவர்களிடம் எந்த சான்றிதழ்களையும் சரிபார்க்காமல் விரைவில் ஏமாந்துவிடுகிறது.
Tamilyar Web
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
உளுத்தம்பருப்புக்கு குடவுனுக்கு லோன் தருபவர்கர்கள் விவசாயத்திற்கு தந்தாள் நாடு செழிக்கும்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
மதுரை கிளையில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கி அதிகாரிகளை பிடித்து உதைத்தால் உண்மை வெளிவந்துவிடும்
Re: வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1253153ராஜா wrote:மதுரை கிளையில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கி அதிகாரிகளை பிடித்து உதைத்தால் உண்மை வெளிவந்துவிடும்
வங்கி ஊழியர்கள் உதவியின்றி இந்த திருட்டு நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை.
நன்றி
நண்பரே
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1253125SK wrote:உளுத்தம்பருப்புக்கு குடவுனுக்கு லோன் தருபவர்கர்கள் விவசாயத்திற்கு தந்தாள் நாடு செழிக்கும்
விவசாயிகள் திருப்பி கட்டமாட்டார்கள் , கொள்ளையடிக்க வழியில்லை. ஆனால் இந்த வியாபாரிகள்
கூட்டுச்சேர்ந்து கொள்ளையடித்து உள்ளனர்
நண்றி
நண்பரே
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1253161ayyasamy ram wrote:![]()
![]()
அதிர்ச்சியா? அல்லது விழிபிதுங்கி நிற்கின்றனரா?
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை
» ஏமாற்ற நினைத்த வங்கியை ஏமாற்றிய கில்லாடி
» ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சி - நூதன முறையில் திருட்டு
» காரில் வந்தவரிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் அபேஸ்
» பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்
» ஏமாற்ற நினைத்த வங்கியை ஏமாற்றிய கில்லாடி
» ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சி - நூதன முறையில் திருட்டு
» காரில் வந்தவரிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் அபேஸ்
» பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|