ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்

2 posters

Go down

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் Empty ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 12, 2017 8:00 am

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் PCwuNMR7RJCrMtjd7cTh+9d724bfd325bd3b2906dfc4b5683ca6b
தேர்தலில் மக்களுக்கு பணம் கொடுக்காமல் அவர்களின் வாக்குகளை வாங்க முடியாது என்பதை புரிந்து கொண்டு, ஆர்.கே.நகரில் பணத்தை வாரி இறைக்கின்றன அரசியல்கட்சிகள்.
ஆனாலும் ஒரு வாக்குக்கு அதிகபட்சம் 5000 கொடுத்தாலே அதிகம்.
டிசம்பர் 24 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் சென்னை -காஞ்சிபுரம் – திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம் கொடுக்கப்படவிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
பட அதிபரும் நடிகர் சூர்யாவின் உறவினருமான ‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல்ராஜா விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
இதற்காகவே ஏற்கனவே அவர் வகித்து வந்த தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
இருந்த பதவியையும் துறந்துவிட்டோம்… எனவே, எப்படியாவது விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் அமர்ந்தே தீருவது என்பதில் தீவிரமாக களமிறங்கி இருக்கிறார் ஞானவேல்ராஜா.
விநியோகஸ்தர் சங்கத்தில் ஏற்கனவே பதவியில் இருப்பவர்களை வீழ்த்துவது அத்தனை எளிதல்ல என்பதை புரிந்து கொண்டு, ‘திருமங்கலம் ஃபார்முலா’வில் ஓட்டு வேட்டையைத் தொடங்கி இருக்கிறாராம்.
அதாவது, ஒரு ஓட்டுக்கு 1 சவரன் தங்க நாணயம், 25 ஆயிரம் ரொக்கம் கொடுத்து வாக்கு சேகரித்து வருவதாக தகவல் அடிபடுகிறது.
இதே ஃபார்முலாவில்தான் சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலிலும் வெற்றிவாகை சூடினார் ஞானவேல்ராஜா.
பணவசதி படைத்த தயாரிப்பாளர்களே பணம் மற்றும் தங்கக்காசுகளை பெற்றுக் கொண்டு தனக்கு வாக்களித்தனர்.
எத்தனையோ விநியோகஸ்தர்கள் தற்போது, ஏழ்மைநிலையில் உள்ளனர்.
நாம் கொடுக்கும் பணத்துக்கும், தங்கக்காசுக்கும் விசுவாசமாக விநியோகஸ்தர்கள் வாக்களிக்க மாட்டார்களா என்ன? என்பது ஞானவேல்ராஜாவின் எண்ணம் போலிருக்கிறது.
வாழ்க ஜனநாயகம்…
Tamil Screen- நன்றி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் Empty Re: ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்

Post by heezulia Wed Dec 13, 2017 1:02 pm

13.12.2017

சினிமா பகுதியில் அரசியல் எதுக்கு?

Baby Heerajan
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4911
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் Empty Re: ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 13, 2017 7:23 pm

heezulia wrote:13.12.2017

சினிமா பகுதியில் அரசியல் எதுக்கு?

Baby Heerajan
மேற்கோள் செய்த பதிவு: 1253181
வினியோகஸ்தர்கள் சங்கம் சினிமா சார்ந்தது தானே.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் Empty Re: ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்

Post by heezulia Wed Dec 13, 2017 11:40 pm

13 .12.2017

விநியோகஸ்தர்கள் சினிமா சம்பந்தப்பட்டவங்கதான். ஆனா அவங்க வாங்குற சினிமாவை பற்றி எழுதுங்க.  அவங்க நாற்காலிக்காக போடுற சண்டையை பற்றி நாம் ஏன் பேசணும்? அவங்க காசு கொடுத்து வாங்குற ஓட்டைப் பற்றி நமக்கென்ன கவல?  

சினிமாவை பற்றி பேச விஷயமா இல்ல? நூற்றுக்கணக்கான சினிமா விஷயங்களை ஜாலியா பேசுறத விட்டுட்டு .............................  


Baby Heerajan
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4911
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் Empty Re: ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 14, 2017 9:46 pm

heezulia wrote:13 .12.2017

விநியோகஸ்தர்கள் சினிமா சம்பந்தப்பட்டவங்கதான். ஆனா அவங்க வாங்குற சினிமாவை பற்றி எழுதுங்க.  அவங்க நாற்காலிக்காக போடுற சண்டையை பற்றி நாம் ஏன் பேசணும்? அவங்க காசு கொடுத்து வாங்குற ஓட்டைப் பற்றி நமக்கென்ன கவல?  

சினிமாவை பற்றி பேச விஷயமா இல்ல? நூற்றுக்கணக்கான சினிமா விஷயங்களை ஜாலியா பேசுறத விட்டுட்டு .............................  


Baby Heerajan
மேற்கோள் செய்த பதிவு: 1253232
நன்றி அறிவுறுத்தலுக்கு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் Empty Re: ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் !
» திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல்: பாரதிராஜா - அமீர் மோதல்
» ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை
» திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்
» இயக்குனர் சங்க தேர்தல்: துணைத் தலைவர்களாக சேரன், சமுத்திரக்கனி தேர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum