ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!

3 posters

Go down

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!  Empty அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 11, 2017 8:38 pm

வாஷிங்டன்: அமெரிக்காவிலுள்ள மக்களில் எத்தனை பேர் தமிழ் பேசுபவர்கள் என்பது குறித்த விவரத்தை அந்த நாட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிவு சேகரித்துள்ளது. தெற்காசிய நாட்டை சேர்ந்தவர்களை அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் சரியாக கணக்கெடுத்தது கிடையாது. குழப்பமான முடிவுகள்தான் இதுவரையிலான கணக்கெடுப்புகளின்போது மிஞ்சின. ஆனால், இப்போது தெற்காசியர்களின் எண்ணிக்கை, அமெரிக்காவில் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், அவர்கள் குறித்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!  AT1Vh23MSD6YtU3R9xtq+x11-1512998820-satya-nadella345.jpg.pagespeed.ic.9dHKEaENl-

முக்கிய பிரமுகர்கள் பூர்வீகம்

ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க நாட்டுக்கான தூதரான நிக்கி ஹாலே, பெற்றோர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். அடோப் தலைமைச் செயல் அதிகாரி சாந்தனு நாராயண் மற்றும் மைக்ரோசாப்ட்டின், சத்யா நாதெல்லா ஆகியோர் ஹைதராபாத்தை சேர்ந்த அமெரிக்க வாழ் பிரபலங்கள். தெலுங்கு அவர்கள் தாய் மொழி.

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!  OQcjEUjFQPCnYlEnkfnX+11-1512998894-sundar-pichai-3456

நன்றி
ஒன்இந்தியா தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!  Empty Re: அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 11, 2017 8:43 pm

அமெரிக்காவில் புகழ் பெற்ற தமிழர்கள்

நகைச்சுவை நடிகர் ஆசிஸ் அன்சாரியின் பெற்றோர் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள். கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ஒரு தமிழர். சென்னையில் வளர்ந்தவர்.

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!  Se0FvBGoRmCq5ynayVI7+11-1512998957-america123

அமெரிக்க தமிழர்கள் எண்ணிக்கை

உலக அளவில் 7 கோடி பேரால் தமிழ் பேசப்படுகிறது. அமெரிக்காவில் வசிப்போரில் சுமார் 2,50,000 பேர் தமிழை தாய்மொழியாக கொண்டுள்ளார்கள். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஆங்கிலம், பிரெஞ்சு தவிர்த்து வேறு எந்தெந்த மொழிகள் எவ்வளவு மக்களால் பேசப்படுகிறது என்பது குறித்த அந்த புள்ளி விவரத்தை நீங்களும் பாருங்கள்.

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!  NhJ79kfHSNaNSA4jAqrK+x11-1512998969-china-economy342.jpg.pagespeed.ic.5druDvPlys

சைனீஸ் முதலிடம்

இந்த பட்டியலில் சைனீஸ் மொழிக்குதான் முதலிடம். அமெரிக்காவில் சுமார் 3.17 மில்லியன் மக்கள் சைனீஸ் மொழி பேசுகிறார்கள். தகலாக் 1.68 மில்லியன் மக்களாலும், வியட்னாமீஸ் 1.45 லட்சம் மக்களாலும், பிரெஞ்சு 1.22 மில்லியன் மக்களாலும், கொரியன் 1.1 மில்லியன் மக்களாலும் பேசப்படுகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!  Empty Re: அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 11, 2017 8:49 pm

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!  I8wdevooQYWFv8dHdC0X+x11-1512999063-arabic232.jpg.pagespeed.ic.GZh38FIIMs

அரபு, ஹிந்தி

அமெரிக்காவில் அரபு மொழி பேசுவோர் எண்ணிக்கை 1.09 மில்லியனாக உள்ளது. ஜெர்மன் சுமார் 0.96 மில்லியன் மக்களாலும், ரஷ்யன் 0.9 மில்லியன் மக்களாலும் பேசப்படுகிறரது. ஹிந்தி 0.74 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. உருது பேசுவோர் எண்ணிக்கை 0.45 மில்லியனாகும். ஆச்சரியம் என்னவென்றால் குஜராத்தி பேசுவோர் எண்ணிக்கை 4 லட்சமாம்.

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!  MulNsqRJK9sDBLfURNAA+11-1512999139-us

தமிழ், தெலுங்கு

தெலுங்கு பேசுவோர் எண்ணிக்கை 3,20,000மாக உள்ள நிலையில், பெங்காளியை தாய் மொழியாக கொண்டவர் எண்ணிக்கை 3 லட்சம். பஞ்சாபி பேசுவோர் எண்ணிக்கை 2,80000 என்ற அளவில் உள்ள நிலையில், தமிழ் பேசுவோர் எண்ணிக்கை 2,40000-மாக உள்ளது. ஹீப்ரு 2.1 லட்சம் மக்களால் பேசப்படுகிறது.

நன்றி
ஒன்இந்தியா தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!  Empty Re: அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!

Post by SK Tue Dec 12, 2017 12:33 pm

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!  3838410834 அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!  3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!  Empty Re: அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 13, 2017 7:19 am

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!  Empty Re: அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!

Post by ayyasamy ram Wed Dec 13, 2017 7:23 am

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!  103459460 அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!  3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!  Empty Re: அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 13, 2017 7:37 am

ayyasamy ram wrote:அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!  103459460 அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1253158
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!  Empty Re: அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்; கணக்கெடுப்பில் தகவல்
» தேசிய கணக்கெடுப்பில் தகவல் அமெரிக்காவில் இந்தியரே அதிகம் சம்பாதிக்கின்றனர்
» பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? : ஆய்வில் சுவாரசிய தகவல்!
» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
» இந்தியாவில் மொத்த குடும்பங்கள் 25 கோடி: மக்கள் தொகை கணக்கெடுப்பில் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum