புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_c10அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_m10அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_c10 
29 Posts - 60%
heezulia
அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_c10அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_m10அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_c10அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_m10அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_c10அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_m10அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_c10அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_m10அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_c10 
194 Posts - 73%
heezulia
அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_c10அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_m10அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_c10அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_m10அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_c10அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_m10அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_c10 
8 Posts - 3%
prajai
அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_c10அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_m10அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_c10அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_m10அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_c10அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_m10அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_c10அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_m10அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_c10அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_m10அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_c10அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_m10அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 10, 2017 1:48 pm

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!! OYJ3SPwKQeaX9JoVIFuW+6ae52568d65ffd56c6ec91fa71011331
5ஜி இன்டர்நெட் வசதி இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும். அதற்குத் தேவையான அலைக்கற்றைகள் ஒதுக்குவதில் இந்த விதமான குறைவும் இல்லை. எனவே தாமதம் ஏற்படாது என்று தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளார்.
5ஜி சேவைக்கு தயாராக இந்தியாவை மாற்றுவதற்குத் தேவையான அளவுக்கு, அலைக்கற்றைகள் கையிருப்பில் உள்ளன என்று தெரிவித்துள்ளார் மனோஜ் சின்ஹா. உலக நாடுகளுடன் போட்டியிடும் விதத்தில், 5ஜி வசதி இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 
இந்தியாவில் 5ஜி கொண்டுவருவது குறித்த  கருத்தரங்கு ஒன்று  தில்லியில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் பேசிய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா, உலகத் தரத்தில் தொலைத்தொடர்பு வசதிகளை உயர்த்தவும், 5ஜி வசதிக்குத் தயாராகவும் புதிய தொலைத்தொடர்புக் கொள்கை உருவாக்கப்படும் என்று கூறினார். 
மேலும் 5ஜி சேவையை வழங்குவதற்கு தேவையான அளவு அலைக்கற்றைகள் தாமதமில்லாமல் ஒதுக்கப்படும். உலகுடன் போட்டியிடும் வகையில் 5ஜி சேவையை இந்தியா உறுதி செய்யும்” என்று கூறினார் சின்ஹா. 
3ஜி, 4ஜி அலைக்கற்றைகளை வைத்துக்  கொண்டு, தற்போது இந்திய அரசு உலகின் மற்ற நாடுகளுடன் 5ஜி சேவைக்கு அலைமோதுகிறது. இந்த சேவை, அடுத்த தலைமுறை மொபைல் தொழில்நுட்பத்தை வழங்குகிறது.  5ஜி வசதியில் ஒரு நொடிக்கு 20ஜிபி என்கிற வேகத்தில் தகவல்களைப் பதிவிறக்கம் செய்ய முடியும். தற்போது 4ஜி சேவையில் நொடிக்கு 1 ஜிபி என்ற அளவில் பதிவிறக்க வேகம் உள்ளது.
நன்றி
News Fast

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Dec 11, 2017 10:12 am

2 ஜி க்கே இன்னும் விடை தெரியலை இப்போ 5 ஜி யா



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 11, 2017 6:58 pm

SK wrote:2 ஜி க்கே இன்னும் விடை தெரியலை இப்போ 5 ஜி யா
மேற்கோள் செய்த பதிவு: 1253036
இன்றும் 2ஜி நெட் தான் நிறைய உபயோகத்தில் உள்ளது, உண்மை நண்பா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக