புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_m10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10 
37 Posts - 36%
heezulia
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_m10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_m10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_m10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_m10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10 
4 Posts - 4%
Guna.D
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_m10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10 
1 Post - 1%
mruthun
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_m10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_m10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_m10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_m10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_m10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_m10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_m10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_m10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
Guna.D
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_m10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_m10தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 11, 2017 3:21 pm

புதுடில்லி :
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க சுப்ரீம் கோர்ட்
இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மற்ற மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் நவோதயா
பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் எனக்கோரி குமரி மகா சபா
என்ற அமைப்பு மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு ஒன்றைத்
தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை,
தமிழகத்திலும் நவோதயா பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்க
வேண்டும்.

நவோதயா பள்ளிகளைத் தொடங்குவதற்கு உள்கட்டமைப்பு
வசதிகளை அளிப்பது குறித்து 8 வாரங்களில் தமிழக அரசு
பதிலளி்க்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

தமிழக அரசு இடம் ஒதுக்குவதுடன், தடையில்லா சான்றும்
வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை ஐகோர்ட்டில்
மேல்முறையீடு செய்யப்பட்டது. மதுரை ஐகோர்ட்டின் கிளையின்
உத்தரவை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது.

இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
செய்தது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறப்பது குறித்து
முடிவு செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசின்
மனுவில் கேட்கப்பட்டிருந்தது.

தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை இன்று விசாரித்த
சுப்ரீம் கோர்ட், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க
வேண்டும் என சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு
இடைக்கால தடை விதித்துள்ளது.

மேலும் இது குறித்து மத்திய - மாநில அரசுகள் மற்றும்
மனுதாரர்கள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்கவும்
உத்தரவிட்டுள்ளது.
-
-----------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக