ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Go down

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு Empty திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Dec 10, 2017 6:28 pm


சினிமா குறித்த கேள்விகளுக்கு தினத்தந்தி - குருவியார்
அளித்த பதில்களிலிருந்து திரட்டியவை
------------------------------------------

-திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு Dishajpg

‘சங்கமித்ரா’ படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா ஆகிய இருவரும்
கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்!-
-
------------------------------------------
-
‘பிளட் ஸ்டோன்’ படம், 1988-ம் ஆண்டில் திரைக்கு வந்தது.
அந்த படத்துக்கு இளையராஜா, ஜெர்ரி கிராண்ட்
ஆகிய 2 இசையமைப்பாளர்கள் இசையமைத்தார்கள்!
-
----------------------------------------
-

ஸ்ரீதிவ்யா, தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்!
-
----------------------------------------
-

ரஜினிகாந்த் நடித்த ‘பிளட் ஸ்டோன்’ படம்,
1988-ம் ஆண்டில் திரைக்கு வந்தது. அந்த படத்துக்கு
இளையராஜா, ஜெர்ரி கிராண்ட்
ஆகிய 2 இசையமைப்பாளர்கள் இசையமைத்தார்கள்!
-
-------------------------------------


Last edited by ayyasamy ram on Sun Dec 10, 2017 6:51 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு Empty Re: திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Dec 10, 2017 6:29 pm

கமல்ஹாசன் அப்பா-மகனாக நடித்து மிகப்பெரிய வெற்றி
பெற்ற படங்கள்

ஒரு கைதியின் டைரி, நாயகன், இந்தியன்,
அபூர்வ சகோதரர்கள்!
-
---------------------------------------


விஜயசாந்தி சென்னையை காலி செய்து விட்டு, ஆந்திராவில்
குடியேறி இருக்கிறார்.
இப்போது அவர் செகந்திராபாத்தில் வசிப்பதாக கேள்வி.
-
----------------------------------------------
திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு Trisha-Krishnan

‘சாமி-2’ படத்தில், திரிஷாவை சமாதானப்படுத்தி நடிக்க
முயற்சி நடப்பதும் உண்மை.
திரிஷா இதுவரை சம்மதிக்கவில்லை என்பதும் உண்மை!
-
---------------------------------------------
-
குஷ்பு, ‘வருஷம் 16’ என்ற படத்தில் கதாநாயகியாக
அறிமுகமானார். அந்த படத்தில் அவருக்கு ஜோடி, கார்த்திக்.
படத்தின் டைரக்டர், பாசில்!

---------------------------------------------


Last edited by ayyasamy ram on Sun Dec 10, 2017 6:49 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு Empty Re: திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Dec 10, 2017 6:41 pm

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு 1487739666-Nikki-Galrani3

இப்போது உள்ள கதாநாயகிகளில் பட வாய்ப்புகளை தேடி
சென்று பிடிக்கும் கதாநாயகி நிக்கி கல்ராணி!
இவர் அளவுக்கு பட வாய்ப்புகளை தேடிப்பிடிக்கும் நுட்பம்
தெரிந்த கதாநாயகி யாரும் இல்லை!
-
-------------------------------------------

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை அடுத்து கார்த்தி
பாண்டிராஜ் டைரக்‌ஷனில் உருவாகும் புதிய படத்தில்
நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்துக்கு பெயர்
சூட்டப்படவில்லை. கதாநாயகி, சாயிஷா!
-
-----------------------------------------

ரஜினிகாந்தும், பிரபுவும் முதன்முதலாக ‘குரு சிஷ்யன்’
படத்தில் இணைந்து நடித்தார்கள்.
அந்த படம், 1988-ம் வருடம் ஏப்ரல் மாதம் வெளியானது!
-
-----------------------------------------

விக்ரம் பிரபு நடித்து அடுத்து திரைக்கு வரும் படம்,
‘பக்கா’ தான். இந்த படம் அடுத்த மாதம் (ஜனவரி)
வெளியீடாக திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
-
----------------------------------------------


Last edited by ayyasamy ram on Sun Dec 10, 2017 6:48 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு Empty Re: திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Dec 10, 2017 6:42 pm

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு NTLRG_20171204113240002296

ரேவதி, குஷ்பு ஆகிய இருவரும் சின்னத்திரைக்கு வந்து விட்டார்கள்
‘சின்னத்திரை’யில் ரேவதி, குஷ்பு ஆகிய இருவருக்கும் சம அளவில்
வரவேற்பு இருந்து வருகிறது! இரண்டு பேரின் கதாபாத்திரங்களும்
பேசப்படுகின்றன!

***

“என் இனிய பொன் நிலாவே” என்ற பாடல் இடம் பெற்ற படம்,
‘அழியாத கோலங்கள்.’
படத்தின் கதாநாயகன், பிரதாப்போத்தன்!
***

உதயநிதி ஸ்டாலினுக்கு படத்துக்கு படம் ரசிகர்கள் பெருகிக்
கொண்டிருக்கிறார்கள். அவர் தொடர்ந்து கதாநாயகனாக
நடிக்கும் ரகசியம் இதுதான்!

***
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு Empty Re: திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Dec 15, 2017 7:48 am

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு DSC092901jpg
-
'வேலைக்காரன்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு
மூன்று பரிணாமங்கள்:

ஒளிப்பதிவாளர் ராம்ஜி தகவல்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு Empty Re: திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Dec 15, 2017 7:49 am


திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு Amalapaulpriya

காயம்குளம் கொச்சுண்ணி' படத்திலிருந்து
அமலா பால் விலகியிருப்பதைத் தொடர்ந்து
ப்ரியா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டு
இருக்கிறார்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு Empty Re: திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum