ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்

Go down

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன் Empty ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்

Post by ayyasamy ram Sun Dec 10, 2017 3:55 pm

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன் 201712072108254299_Anushka-Pramanda-Nayagan-plays-the-role-of-Lord_SECVPF
-
பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டு நாகார்ஜுன், அனுஷ்கா,
பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய் குமார், சம்பத்,
பிரம்மானந்தம் இவர்களின் நடிப்பில் வெளிவர இருக்கிற
தமிழ்ப்படம் அகிலாண்டகோடி 'பிரமாண்ட நாயகன்.'

ராமா என்ற வேங்கடசபெருமாள் பக்தனின் உண்மைச்
சம்பவத்தை மையமாகக்கொண்டு இப்படம் ஜனரஞ்சகமாக
உருவாகியுள்ளது. இன்றைய நவீனமான தொழில் நுட்பத்தைப்
பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை இயக்கியுள்ளவர் சுமார் 108 படங்களுக்கும்
மேல் இயக்கியவரும் 'பாகுபலி' புகழ்
எஸ்.எஸ். ராஜமெளலியின் குருவுமான கே.ராகவேந்திர ராவ்.
இது பக்தி ரசமும் சமூகப் பின்னணியும் கலந்து
எடுக்கப்பட்டுள்ளது.

பெருமாளின் பக்தையான ஆண்டாளின் கதாபாத்திரத்தை
மையமாக வைத்து அனுஷ்கா கதாபாத்திரத்தை உருவாக்கி
கதாநாயகியாக நடிக்கவைத்துள்ளனர்.

மகாபாரத கிருஷ்ணராக நடித்து புகழ்பெற்ற சௌரப்ஜெயின்
வேங்கடேச பெருமாள் வேடம் ஏற்று சிறப்பாக நடித்துள்ளார்.

பாகுபலிக்கு இசையமைத்து புகழ்பெற்ற கீரவாணி
இப்படத்தின் கதையின் தேவைக்கேற்ப 12 பாடல்களை
சிறப்பாக இசையமைத்துள்ளார். இது பல ஆன்மீக புராணம்
தொடர்பான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன் Empty Re: ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்

Post by ayyasamy ram Sun Dec 10, 2017 3:56 pm

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன் 201712072108254299_1_anushka21._L_styvpf
-
பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு என்ன?
திருமலை உருவான விதம் எப்படி? ஆனந்த நிலையம் என
பெயர் வரக்காரணம் என்ன? வேங்கடம் என்ற சொல்லுக்கு
பொருள் விளக்கம் என்ன?

பாலாஜி என்று பெயர் வரக்காரணம் என்ன? திருமலையில்
முதலில் யாரை வணங்குவது? எனப் பல கேள்விகளுக்கான
விளக்கங்களை இப்படத்தில் தெளிவான படக்காட்சிகளாக
அமைத்து விளக்கியுள்ளனர்.

இப்படத்தைப் பார்த்த நடிகர் சிவகுமார், "அண்மைக்
காலங்களில் வந்துள்ள படங்களில் இது ஒரு முக்கியமான
பக்திப் படம். சுவாரஸ்யமாக பிரமாண்டமாக எடுக்கப்
பட்டுள்ளது. பக்தி மணம் கமழ உருவாகியுள்ளது.

படம் பார்த்து முடித்ததும் திருப்பதி தேவஸ்தானம் சென்று
வந்த உணர்வு ஏற்பட்டது" என்று பாராட்டியுள்ளார்.
திரையுலகில் பெரிய அனுபவசாலியான அவரது பாராட்டைப்
பெருமையாகக் கருதுகிறது படக்குழு.

பக்திக் கருத்துகளைக் கூறினாலும் இது ஒரு முழு நீள
சமூகப்படமாகவே எடுக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பான
பிரமாண்ட காட்சிகளுக்குப் பஞ்சமில்லாதபடி திரைக்கதை
அமைக்கப்பட்டுள்ளது.

பாகுபலிக்குப் பிறகு அனுஷ்காவுக்குப் பெயரும் புகழும்
சேர்க்கும்படி அவரது பாத்திரம் அடைந்து இருப்பது படத்தின்
பெருமைகளில் ஒன்று.

தமிழகத் திரைகளில் இந்தப் 'பிரமாண்ட நாயகன்' விஸ்வரூபம்
எடுக்கும் விதத்தில் வெளியாகவுள்ளது. ஜோஷிகா பிலிம்ஸ்
சார்பில் தயாரித்துள்ளனர்.

இப்படத்தை ஸ்டார் பாக்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக
வெளியிடுகிறது.
-
----------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum