புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள் Poll_c10ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள் Poll_m10ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள் Poll_c10 
63 Posts - 75%
heezulia

10 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள் Poll_c10ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள் Poll_m10ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள் Poll_c10 
228 Posts - 75%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 10 Dec 2017 - 15:54

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள் 8i6HI8vRQmSnGlKhxcGf+7b48e7538b90b89503476bc0bd1331b1
ஆம்பூர்: ஸ்மார்ட் ரேஷன் கார்டை முதலில் அறிமுகப்படுத்திய ஆந்திராவில் அடுத்த அதிரடியாக ரேஷன் கடைகளை ஒருங்கிணைந்த ஷாப்பிங் மால்களாக உருமாற்றும் நடவடிக்கையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பொதுவினியோகத்துறையில் நவீனத்தை புகுத்த ஆயத்தமாகி வருகிறார். ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டிலேயே முன்மாதிரியாக ரேஷன் கார்டுகள் ஸ்மார்ட் கார்டுகளாக உருமாறின. இதன் தொடர்ச்சியாக மாநிலத்தில் பொது வினியோகத்துறையின் கீழ் வரும் ரேஷன் கடைகளை தரம் உயர்த்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இதற்காக தனியாருடன் இணைந்து ‘சந்திரண்ணா வில்லேஜ் ஷாப்பிங் மால்கள்’ என்ற பெயரில் அதிநவீன ஷாப்பிங் மால்களை உருவாக்கி வருகிறார்.
அதுவும் அந்தந்த ரேஷன் கடைகள் இருந்த அதே பகுதிகளில் வர உள்ளன. இந்த இடங்களில் ரேஷன் கடைகளில் விற்ற பொருட்கள் மட்டுமன்றி தனியார் ஷாப்பிங் மால்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் சுமார் 500க்கு மேற்பட்ட பொருட்கள் நியாயமான விலையில் விற்கப்படும்.
இந்த ‘சந்திரண்ணா வில்லேஜ் ஷாப்பிங் மால்களில்’ பொது மக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள், வாசனை பொருட்கள், பாத்திரங்கள், உடைகள், மருந்து பொருட்கள், விவசாய கருவிகள், அலங்கார பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் என அத்தனை பொருட்களும் கிடைக்கும் என்று ெதரிவிக்கின்றனர். விற்பனை விலையில் இருந்து சுமார் 20 சதவீதம் வரை குறைத்து விற்கப்படுவதால் நுகர்வோர் பயனடைவர். இதுவரை தனியார் உதவியுடன் ஆந்திராவில் 6500 ரேஷன் கடைகளுடன் இணைந்த ஷாப்பிங்மால்கள் துவங்கப்பட்டுள்ளது. 2018 ஜனவரியில் ஆந்திர மாநிலத்தில் சுமார் 29 ஆயிரம் ரேஷன் கடைகளை ‘சந்திரண்ணா வில்லேஜ் ஷாப்பிங் மால்’களாக மாற்ற ஆந்திர அரசு தீவிர முயற்சிகளை செய்து வருகிறது.
5 லட்சம் மதிப்பில் இந்த ஷாப்பிங் மால்கள் ஒவ்வொரு கிராமத்திலும் அமைக்கப்படும். இதுமட்டுமன்றி ரேஷன் அட்டை இல்லாதவர்களும் இந்த கடைகளில் குறைந்த விலையில் பொருட்களை பெறலாம் என ஆந்திர மாநில சிவில் சப்ளைத்துறை அமைச்சர் பிரதிபாதி புல்லா ரவி அறிவித்திருப்பது அந்த மாநில மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்த மால்களில் 350 முதல் 550 பிராண்ட் பெயர் தாங்கிய பொருட்களும், 250 முதல் 300 வரையிலான பிராண்ட் இல்லாத பொருட்களும் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆந்திர மாநில பொதுவிநியோகத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘5 லட்சத்தில் ஒவ்வொரு ரேஷன் கடையும் சந்திரண்ணா ஷாப்பிங் மாலாக மாற்றம் பெறும். இதற்கான 50 சதவீத தொகையை ரேஷன் கடை சார்பாகவும், 25 சதவீதத்தை மாநில அரசும், மீதமுள்ள 25 சதவீத முதலீட்டை பிரதம மந்திரி முத்ரா யோஜனா அல்லது வங்கி கடன்கள் மூலம் பெறப்படும். வரும் நாட்களில் வங்கி சேவை, மொபைல் உள்ளிட்ட தொலை தொடர்பு கருவிகள், மருந்துகள் மற்றும் வீட்டு உபயோக மற்றும் இதர எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையும் இங்கு நடக்கும்’ என்றார்.
நன்றி
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக