புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
Page 1 of 1 •
- KavithaMohanபண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 28/11/2017
ஒகி புயல், கன்னியாகுமரி மாவட்ட ரப்பர் தொழிலாளர்களின் கனவுகளை நாசமாக்கிவிட்டது. ரப்பர் தடிகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. புயலுக்கு முன்புவரையிலும் ஒரு டன் ரப்பர் மரத்தடிகள் 6,500 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்தது. தற்போது 5,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது . குமரி மாவட்டத்தில் விளவங்கோடு, கல்குளம், தோவாளை ஆகிய 3 தாலுகாக்களில் 115 ஆண்டுகளாக அதிகளவில் ரப்பர் சாகுபடியாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்ட ரப்பருக்கு சர்வதேச மார்க்கெட்டில் தனி மவுசு உண்டு.
கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதியிலிருந்து வீசிய ஒகி புயலின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் லட்சக்கணக்கான ரப்பர் மரங்கள் பாதிப்படைந்தன. இதையடுத்து ரப்பர் மரத்திலிருந்து பால் வெட்டும் தொழில் மற்றும் ரப்பர் தொடர்பான தொழில்துறை மிகவும் பாதிப்படைந்துள்ளது.
ரப்பர் தடிகளுக்கு கேரளாவில் அதிக வரவேற்பு உண்டு. இலகு ரக மரமான ரப்பரை பதப்படுத்தி ரசாயனக் கலவையில் ஊறவைத்துக் கடினத்தன்மை ஏற்படுத்தப்படுகிறது. ரசாயன முறையில் பதப்படுத்தப்படும் ரப்பர் தடிகள் தேக்கு மரங்களுக்கு இணையான பலம் கொண்டவை. அதற்குப்பிறகு கேரளாவிலிருந்து வெளி நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கேரள மாநிலம் எர்ணாகுளம், பெரும்பாவூர் பகுதியில் இந்திய அளவிலான ரப்பர் சந்தை உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவின் பல பகுதிகளிலிருந்து கொண்டுவரப்படும் ரப்பர் தடிகள் இந்தச் சந்தைகளில்தான் வியாபாரிகளால் போட்டிபோட்டு வாங்கப்படுகிறது.
ஒகி புயலில் சேதமாகிப்போன ரப்பர் மரங்களை இப்போது வெட்டினால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் என்பதால், ரப்பர் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர் (ரப்பர் தடிகள் உலர்ந்த பிறகு அது வெறும் விறகாக மட்டுமே பயன்படும்). புயலால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஒரேநேரத்தில் அதிகளவிலான ரப்பர் மரங்கள் வெட்டப்பட்டுவருவதால், அம்மரங்களை விற்பனை செய்வதற்கு விவசாயிகள், வியாபாரிகளைத் தேடிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், விவசாயிகள் வைத்த விலை இல்லாமல், வியாபாரிகள் வைக்கும் விலையிலேயே ரப்பர் தடிகள் விற்கப்படுகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்குள்ளாகி வருகின்றனர். புயலுக்குப் பிறகு கன்னியாகுமரியிலிருந்து கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படுகின்ற ரப்பர் மரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால், கேரள மாநிலத்திலும் குமரி மாவட்ட ரப்பர் தடிகளின் விலை சரிந்துள்ளது.
சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் உள்ள தீக்குச்சி ஆலைகளுக்கும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ரப்பர் தடிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. எனவே, அங்கும் அளவுக்கதிகமான ரப்பர் தடிகள் குவிந்துள்ளன. அதனால், தமிழகச் சந்தையிலும் கன்னியாகுமரி மாவட்ட ரப்பர் தடிகள் விலை கணிசமாகக் குறைந்துவிட்டது. தற்போதையச் சூழலில், ரப்பர் தடிகளை வாங்க யாரும் முன்வரவில்லை. கடந்த வாரம் விறகுக்காக ஒரு டன் ரப்பர் மரங்கள் 2,500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்போது 1,500 ரூபாய்க்கு ரப்பர் மரங்களை வாங்க ஆளில்லாமல், விவசாயிகள் திண்டாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ''இந்த நிலை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும்'' எனக் கவலை தெரிவிக்கிறார்கள் வியாபாரிகள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தரமான ரப்பர் அதிக அளவு உற்பத்தியாகிறது. ஆனால், இப்பகுதியில் இதுவரை கனரக ரப்பர் தொழிற்சாலை அமைக்கப்படவில்லை.வேறு தொழில் வாய்ப்பு இல்லாத குமரி மாவட்டத்தில், ரப்பர் தொழிற்சாலை அமைந்தால், மாவட்டத்திலுள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புகள் பெறுகுவதோடு, விவசாயிகளுக்கும் நல்ல பயன் கிடைப்பதால், மாவட்டம் நல்ல வளர்ச்சி பெறும். 1992-ம் ஆண்டு நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 'கன்னியாகுமரி மாவட்டத்தில் 400 கோடி ரூபாய் செலவில், கனரக ரப்பர் தொழிற்சாலை அமைக்கப்படும்' என அறிவித்தார். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்தக் குமரி மாவட்ட மக்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து, ரப்பர் தொழிற்சாலை அமைக்க செண்பகராமன்புதூர் பகுதியில் நிலம் தேர்வு செய்யும் பணியும் தொடங்கியது. ஆனால், இந்த அறிவிப்பும், ஆரம்பக் கட்டப்பணிகளுடன் சிறிது நாள்களில் முடங்கிப்போனது. பின்பு தி.மு.க., அ.தி.மு.க என இரண்டு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சிப் பொறுப்புக்கு வந்து சென்றாலும், கனரக ரப்பர் தொழிற்சாலைத் திட்டம் மட்டும் இப்பகுதிக்கு வரவேயில்லை. இந்நிலையில், 400 கோடி ரூபாய் மதிப்பிலான கனரக ரப்பர் தொழிற்சாலைத்திட்டம் சுருங்கி 210 கோடி ரூபாய் செலவில், 'ரப்பர் பூங்காத் திட்டமாக' தி.மு.க. ஆட்சியில் மாறியது.
நன்றி
விகடன்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1