ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2

Page 1 of 2 1, 2  Next

Go down

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  Empty ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 08, 2017 8:58 pm

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  O5AhM9NvQaGqvVRs367d+cover2-07-1512651581
ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அமைந்துள்ள அகத்தியர் கோயில் எங்கே இருக்கிறது. எப்படி செல்லலாம் என்பதுபற்றிய பதிவு இது. மாபெரும் ஞானி என்றழைக்கப்படுபவர் அகத்தியர். இவருக்கு தமிழகத்தில் நிறைய கோயில்கள் உள்ளன. என்றாலும், மேற்கு தொடர்ச்சி மலையில் ஆர்ப்பரிக்கும் அருவிகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த கோயில் மிகவும் வித்தியாசமானதாகவும், காண்போர் கண் வியக்கும் ஒன்றாகும் இருக்கிறது. இந்த கட்டுரையில் தமிழகத்தின் மத்திய நகரமான திருச்சியில் இருந்து இந்த அருவிக்கு எப்படி செல்லலாம் என்று பார்ப்போம்.

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  GFlPzjsfRGicjforJezL+07-1512651070-1

காவிரியில் அகத்தியர்

குடகு மலையில் அகத்தியர் தவம் செய்தபோது காகம் அவரது கமண்டலத்தைத் தட்டிவிட அது காவிரியாய் ஆனது என்று தொன்னம்பிக்கை உள்ளது. காடுகளில் விரிந்து பரந்து பாய்வதால் காவிரி என்று பெயர் வந்ததாகவும் நம்பப்படுகிறது.

நன்றி
ஒன் தமிழ்


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 08, 2017 9:05 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  Empty Re: ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 08, 2017 9:02 pm

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  BzIuQr44T9KQicZ4z40V+07-1512651080-2

வடக்கே காவிரி தெற்கே?

வடக்கே குடகில் ஆர்ப்பரித்து வீழ்ந்து ஓடி காவிரியாய் பாயும் அருவி, தமிழ்நாட்டின் நடுப்பகுதியான திருச்சி வந்தடைகிறது. காவிரியைப்போலவே அகத்தியரால் பாராட்டப்படும் மற்றொரு நீர் ஆதாரமான தென்னகத்தின் காவிரிக்கு திருச்சியிலிருந்து புறப்படுவோம் வாருங்கள்.

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  8L4qK8UnSlO23OLVKb1Q+07-1512651089-3


திருச்சி - மதுரை

நம் பயணம் திருச்சியிலிருந்து மதுரை நோக்கி நகர்கிறது. திருச்சியிலிருந்து மதுரைக்கு இரண்டு வழித்தடங்கள் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.

அடிக்கடி பயன்படுத்திவரும் பயணிகளிடமும், வாகன ஓட்டுநர்களிடமும் கேட்டால் விராலிமலை வழியாக செல்லும் பாதையைத் தேர்ந்தெடுப்பதாக கூறுகின்றனர்.

மாற்றுப்பாதையாக மணப்பாறை, திண்டுக்கல் வழியையும் குறிப்பிடுகின்றனர் அவர்கள். முதலில் திருச்சி - விராலிமலை - மதுரை வழியைப் பார்க்கலாம்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  Empty Re: ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 08, 2017 9:08 pm

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  Mv2S6hOfQAuPxiJvTkhS+07-1512651097-4

விராலி மலை வழி

திருச்சியிலிருந்து விராலிமலை வழியாக 135கிமீ தூரம் கொண்ட இந்த பாதையில் எண்ணற்ற சுற்றுலா அம்சங்கள் உள்ளன. வழித்தடம் திருச்சி - பஞ்சாப்பூர் - ஆலந்தூர் - காதலூர் - விராலிமலை - கொடும்பலூர் - மருங்காபுரி - துவாரங்குறிச்சி- மேலூர் - மதுரை

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  Z11c5g4lRDW1yulaeE9E+07-1512651106-5

திருச்சியிலிருந்து

திருச்சியிலிருந்து நம் பயணம் தொடங்குகிறது. ஒருவேளை நீங்கள் திருச்சி சுற்றுலா பற்றி அறிய விரும்பினால் இதை சொடுக்குங்கள். திருச்சி நகரை தாண்டுவதற்கு சற்று சிரமமாக இருந்தாலும், புறநகர் பகுதிக்கு பின் போக்குவரத்து நன்கு வேகம் கொடுக்க ஆரம்பித்துவிடும். அனுமதிக்கப்பட்ட அளவு வேகத்தில் நம் பயணத்தை விராலிமலை நோக்கி செலுத்துவோம். இடையில் விநாயகர் கோயில், கோரை ஆறு, மணிகண்டம் ஏரி, கருப்பசாமி கோயில், மணிகண்டம் மசூதி என பல இடங்கள் இருக்கின்றன. நம் பயணத்தில் கல்குளத்துப்பட்டி எனும் கிராமத்தைத் தாண்டியதும் தாய் உணவகம் ஒன்று வருகிறது. அந்த இடத்தில் ஒரு டோல் கேட் அமைந்துள்ளது. டோல்கேட் தவிர்க்க முயன்றால் ஒரு மூன்றிலிருந்து நான்கு கிமீ சுற்றவேண்டி வரும். விருப்பமுள்ளவர்கள் கிராமத்துக்குள் சென்று சுற்றி அக்கலயக்கன்பட்டி வழி டோல்பிளாசாவை தவிர்க்கலாம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  Empty Re: ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 08, 2017 9:12 pm

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  UflKEIUnTyO6sZB5L7xH+07-1512651115-6

விராலி மலை

சற்று நேரத்தில் விராலி மலை வந்துவிடும். இங்கு காணவேண்டிய இடங்களாக விராலிமலை முருகன் கோயிலும், விராலிமலை மயில்கள் சரணாலயமும் அமைந்துள்ளது.

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  LeSiTHvLQK25ZWvAeDSw+07-1512651125-7

விராலிமலை - மதுரை

விராலிமலை பகுதிக்குள் நாம் செல்லும்போதே போக்குவரத்து நெரிசல் தொடங்கிவிடும். ஒருவேளை விராலி மலை ஊருக்குள் செல்வதைத் தவிர்க்கவேண்டுமானால், நான்குவழிச்சாலையிலேயே பயணித்துவிடுவது சிறந்தது. திருச்சி மேலூர் சாலையில் நம் பயணம் தொடர்கிறது. விராலி மலையிலிருந்து நான்குவழிச்சாலையை அடையும் இடத்தில் பெட்ரோல் நிலையம் அமைந்துள்ளது. தேவையெனில் அடைத்துக்கொள்ளலாம். இந்த வழியில் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. பின்னர் சற்று தொலைவில், புதுக்கோட்டை - மணப்பாறை சாலை குறுக்கிடும். எனினும் மேம்பாலம் இருப்பதால் அச்சமின்றி வேகமாகவே சென்றுவிடலாம். மேம்பாலம் தாண்டியதும் சில கிமீ தொலைவிலேயே உணவகம் ஒன்று அமைந்துள்ளது. கொட்டாம்பட்டி வழியாக மேலூரை அடைகிறோம். மேலூர் அருகே அழகர் கோயில் பாதுகாக்கப்பட்ட காடுகள் அமைந்துள்ளது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  Empty Re: ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 08, 2017 9:15 pm

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  YaWj1dM8Q3a0qATQ1Bjv+07-1512651134-8

மேலூர் - மதுரை

மேலூரிலிருந்து 30கிமீ தொலைவில் மதுரை அமைந்துள்ளது. 45 நிமிடங்களில் அடைந்துவிடமுடியும். பின் அங்கிருந்து நம் பயணத்தை ஒரு சிறு ஓய்வுக்குப் பின் தொடங்கலாம். அதே வேளையில் நீங்கள் மணப்பாறை வழியைத் தேர்ந்தெடுத்திருந்தால், இப்படித்தான் உங்கள் பயணம் அமைந்திருக்கும்.

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  Md1IjzeNQvG1Ux8AWkT4+07-1512651144-9

திருச்சி - மணப்பாறை - மதுரை

இந்த பாதை 168கிமீ தூரம் கொண்டது. முதல் பாதையை விட 33கிமீ அதிக தூரம் உடையது என்றாலும் இயற்கையை ரசித்துக்கொண்டே, கிராமங்கள் வழியாக டோல்கேட் பயமின்றி பயணம் செய்ய ஏதுவானதாக இருக்கிறது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  Empty Re: ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 08, 2017 9:20 pm

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  DZnxMzqGQGe4oGVFdNGr+07-1512651154-10

சிறுமலைப் பாதுகாப்பு காடுகள்

மணப்பாறை முறுக்குக்கு பெயர்பெற்ற ஊராகும். இந்த வழியில் நிறைய கோயில்களும், சுற்றுலா அம்சங்களும் நிறைந்து காணப்படுகின்றன. சிறுமலை பாதுகாப்பு காடுகளும் இந்த பாதையில் அமைகிறது. திண்டுக்கல் வழியாக மதுரையை 3 மணி நேரங்களில் அடைந்துவிடமுடியும். தேவையற்ற நெரிசல்கள், நேரவிரயத்தைத் தவிர்க்க, மதுரைக்குள் செல்லாமல் திருமங்கலத்துக்கு வருவது சிறந்ததாகும்.

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  WeHewBwnRUiKiGk352o2+07-1512651164-11

அருவிகளின் நடுவே அகத்தியர் கோயில்
இப்போது நாம் மதுரையிலிருந்து அகத்தியர் ஆர்ப்பரிக்கும் அருவிக்கு போகிறோம்.

இதற்கும் இரண்டு வழிகள் இருக்கின்றன.
1. திருநெல்வேலி வழி
2. குற்றாலம் வழி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  Empty Re: ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 08, 2017 9:23 pm

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  PHGuPO39QaOCRl63PL0P+07-1512651174-12

திருநெல்வேலி வழியின் சிறப்பம்சங்கள்

இது பொதுவாக அனைவரும் பயன்படுத்தும் வழி நான்கு வழிச்சாலை என்பதால் போக்குவரத்து விரைவில் முன்னேறும் அநேக ஓட்டுநர்கள் பரிந்துரைக்கும் வழி இதுவாகும்.

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  HqUQRGGFQjy0Q7VpGfNr+07-1512651184-13


குற்றாலம் வழி சிறப்பம்சங்கள்

சுற்றுலாப் பிரியர்கள் தேர்ந்தெடுக்கும் வழி

பயணதூரம் குறைவு, என்றாலும் பயண நேரம் அதிகம்.

சாலைகள் நல்ல தரமானதாக இருக்கும் என்று சொல்லமுடியாது.
இருந்தாலும் சுற்றுலா நோக்கோடு வருபவர்களுக்கு நாங்கள் பரிந்துரைப்பது
இந்த வழியைத்தான்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  Empty Re: ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 08, 2017 9:26 pm

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  O9bGamRKRdeyCVhNndvC+07-1512651193-14

மதுரை - குற்றாலம் - பாபநாசம்

மதுரையிலிருந்து பாபநாசம் 200கிமீ தூரத்தில் உள்ளது. திருமங்கலம் தாண்டி கரிசல்பட்டி கண்மாயிலிருந்து நம் பயணத்தைத் தொடங்குவோம். நெடுஞ்சாலை எண் 744ல் தொடர்ந்து பயணித்தால் வழியில் ஆயிரம் கண்ணுடையாள் கோயில், எல்லம்மாள் ஓவம்மாள் கோயில், பாப்பம்மாள் கோயில், முனியான்டி கோயில், புதுப்பட்டி ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் போன்றவை வரும். நீண்ட தூர பயணத்தின்போது, தெ.குன்னத்தூர் அருகே சில உணவகங்கள் கண்ணுக்கு தென்படும். உணவருந்திவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடரலாம். அதற்குள் அருகிலுள்ள நீர்நிலைகள் சுற்றுலாத் தளங்கள் பற்றித் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  DuKShRR6CiOJqQeoRKkQ+07-1512651202-15

சுற்றுலா அம்சங்கள்

இங்கு பெரியதாக சுற்றுலா அம்சங்கள் ஏதுமில்லை என்றாலும் கோயில்களும், கண்மாய்களும், காடு ஒன்றும் உள்ளது. இங்கு அநேக பறவைகள் வந்துசெல்கின்றன அருகில் தேவன்குறிச்சி கண்மாய், கீழாங்குளம் கண்மாய், தேவன்குறிச்சி மலை, மலைக்கோயில், பெத்தன்ன சுவாமி கோயில், கல்லுப்பட்டி ஏரி, புண்ணியமூர்த்தி பஞ்சபாண்டவர் கோயில் என நிறைய உள்ளன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  Empty Re: ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 08, 2017 9:45 pm

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  LlGWnzouSuCEbXqXCG1J+07-1512651211-16

திருவில்லிப்புதூர்

திருவில்லிப்புதூர் வழியாக குற்றாலத்தை நெருங்க நெருங்க மேற்குத் தொடர்ச்சி மலைகள் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. இங்குள்ள கிராமங்கள் பெரும்பாலும் நன்கு வளர்ச்சியடைந்துள்ளன. திருவில்லிப்புதூரில் அணில்களுக்கான சரணாலயம் அமைந்துள்ளது.

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  6HQhvdQ2TRW29XHNhFf7+07-1512651221-17

குற்றாலம்

தென்காசி வழியாக இந்த பாதையில் சென்றாலும் இந்த வழித்தடத்துக்கு
மிக அருகே குற்றாலம் அமைந்துள்ளது. குற்றாலம் பற்றி
மேலும் தெரிந்துகொள்ள இதை சொடுக்கவும்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  Empty Re: ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 08, 2017 9:48 pm

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  T1aMJQaDTjKBsGQVKFvA+07-1512651230-18

பாபநாசம்

ஒருவழியாக பாபநாசத்தை வந்தடைந்துவிட்டோம். இங்குதான் ஆர்ப்பரிக்கும் அருவிகள் மத்தியில் அமைந்துள்ள அகத்தியர் கோயில் உள்ளது. காவிரிக்கு சற்றும் சளைக்காத தாமிரபரணி இந்த மலையில்தான் உற்பத்தியாகிறது

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  ZjznW6e6Q02Ad1bO3AJM+07-1512651239-19

அகத்தியர் அருவி

பாபநாசம் ஊரிலிருந்து இரண்டு மூன்று கிமீ தூரம் மலையில் பயணிக்கவேண்டும். பாபநாசம் மலையேற்றம் குறித்து இன்னொரு பதிவில் மிக தெளிவாக பார்க்கலாம்.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2  Empty Re: ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» அகத்தியர் ஓங்கார குடில் ( அகத்தியர் கோவில் ) , அகத்தியர் சன்மார்க்க சங்கம் , துறையூர் , திருச்சி மாவட்டம்
» ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்புவோம்;அகத்தியர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்போம்!!!
» இந்தோனேஷியா அதிசய கோவில்
» ஸ்ரீகிருஷ்ணர் இரவில் வந்துஉணவு உண்ணும் அதிசய கோவில் !
» சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum