ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by T.N.Balasubramanian Today at 8:52 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:47 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by T.N.Balasubramanian Today at 6:39 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 4:24 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Today at 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Today at 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Today at 2:01 pm

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by Dr.S.Soundarapandian Today at 10:54 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:41 am

» நாலடியார் பாடல் 148 - விளக்கம்
by ayyasamy ram Today at 8:38 am

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Today at 8:36 am

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by aanmeegam Yesterday at 9:23 pm

» பரம(ன்) இரகசியம் அமானுஷ்யன் நாவல்கள்
by shivi Yesterday at 6:49 pm

» கணவன் கையில் காப்பு கட்டப்படுவது…
by T.N.Balasubramanian Yesterday at 4:37 pm

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 4:22 pm

» சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்!
by T.N.Balasubramanian Yesterday at 4:17 pm

» மலேசிய செய்திகள்
by T.N.Balasubramanian Yesterday at 4:02 pm

» கடைசியில் இவ்வளவு தானா?
by T.N.Balasubramanian Yesterday at 3:49 pm

» உங்கள் உடல் தோஷத்தைக் கண்டறிந்து கமெண்ட் செய்யுங்கள் ..
by curesure4u Yesterday at 8:41 am

» என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை
by ayyasamy ram Yesterday at 7:52 am

» இனிப்பான தேங்காய் போளி செய்வது எப்படி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:24 am

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Mon Aug 02, 2021 10:14 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Mon Aug 02, 2021 10:13 pm

» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Mon Aug 02, 2021 10:11 pm

» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
by சிவா Mon Aug 02, 2021 9:19 pm

» நட்பு – கவிதை
by T.N.Balasubramanian Mon Aug 02, 2021 5:20 pm

Admins Online


























ஐ.டி வேலையை உதறிய கோவை இளைஞர்: ஆன்லைன் மூலம் கீரை விற்பனை செய்து அசத்தல்!

ஐ.டி வேலையை உதறிய கோவை இளைஞர்: ஆன்லைன் மூலம் கீரை விற்பனை செய்து அசத்தல்! Empty ஐ.டி வேலையை உதறிய கோவை இளைஞர்: ஆன்லைன் மூலம் கீரை விற்பனை செய்து அசத்தல்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 08, 2017 7:25 pm

ஐ.டி வேலையை உதறிய கோவை இளைஞர்: ஆன்லைன் மூலம் கீரை விற்பனை செய்து அசத்தல்! ZaMU92Z4RpuvjyQK10hZ+Dkn_Daily_News_2017_7426220178605
கோவை: கோவையில் முதல் முறையாக புதுமையான விதத்தில் ஆன்லைன் மூலம் கீரை விற்பனை நடந்து வருகிறது. ஸ்ரீராம் பிரசாத் என்பவர் கீரை விற்பனைக்கென 'கீரைக்கடை.காம்' எனும் பெயரில் இணையதளம் ஒன்று துவங்கியுள்ளார். இவர் ஐடி-யில் வேலை செய்து வந்தவர் ஆவார். விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் வேலையை விட்டு தற்போது கீரை விவசாயம் செய்து அதை இணையம் வழியாக விற்பனை செய்து வருகிறார்.

கீரைகளை தங்களது சொந்த பண்ணையில் மட்டுமின்றி அருகில் உள்ள பகுதியான இருகூர், சூலூர், தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக விற்பனைக்கு எடுத்துகொள்வதாகவும், அதுமட்டுமல்லாமல் விவசாயிகளின் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு அதில் தாங்களே கீரை விவசாயம் செய்து வருவதாவும் அவர் கூறியுள்ளார். தற்போது 40 வகையான கீரைகள் வழங்கி வருவதாகவும், எதிர்காலத்தில் 100 வகையான கீரைகளைக் விற்பனைக்கு கொண்டுவருவது மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் கடையைக் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீராம் பிரசாத் கூறியுள்ளார்.

நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15344
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

ஐ.டி வேலையை உதறிய கோவை இளைஞர்: ஆன்லைன் மூலம் கீரை விற்பனை செய்து அசத்தல்! Empty Re: ஐ.டி வேலையை உதறிய கோவை இளைஞர்: ஆன்லைன் மூலம் கீரை விற்பனை செய்து அசத்தல்!

Post by SK Sat Dec 09, 2017 4:03 pm

இவர் வெற்றிக்கு பின்னல் இருக்கும் விடாமுயற்சியை நாம் நிச்சியம் பாராட்டவேண்டும்
SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784

Back to top Go down

ஐ.டி வேலையை உதறிய கோவை இளைஞர்: ஆன்லைன் மூலம் கீரை விற்பனை செய்து அசத்தல்! Empty Re: ஐ.டி வேலையை உதறிய கோவை இளைஞர்: ஆன்லைன் மூலம் கீரை விற்பனை செய்து அசத்தல்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 09, 2017 4:21 pm

@SK wrote:இவர் வெற்றிக்கு பின்னல் இருக்கும் விடாமுயற்சியை நாம் நிச்சியம் பாராட்டவேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1252910
[size=31]கீரை விற்று கூட சாதிக்க முடியும்[/size]
[size=31]நன்றி[/size]
[size=31]நண்பா
[/size]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15344
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

ஐ.டி வேலையை உதறிய கோவை இளைஞர்: ஆன்லைன் மூலம் கீரை விற்பனை செய்து அசத்தல்! Empty Re: ஐ.டி வேலையை உதறிய கோவை இளைஞர்: ஆன்லைன் மூலம் கீரை விற்பனை செய்து அசத்தல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை